தெறிக்கு கேரளாவில் இத்தனை திரையரங்கா? அனைத்து சாதனைகளும் முறியடிப்பு
இளைய தளபதி விஜய் நடிப்பில் தெறி படம் ஏப்ரல் 14ம் தேதி உலகம் முழுவதும் வெளிவரவுள்ளது. இப்படத்திற்கு ரசிகர்கள் பிரமாண்ட ஓப்பனிங் கொடுக்க காத்திருக்கின்றனர்.
சமீபத்தில் வந்த தகவலின்படி விஜய்யின் கோட்டையான கேரளாவில், சுமார்...
சிம்புவிற்காக இத்தனை கோடிகளை விட்டுக்கொடுத்தாரா பாண்டிராஜ்!
இது நம்ம ஆளு படத்தின் மூலம் மிகுந்த சோகத்தில் இருக்கிறார்பாண்டிராஜ். ஏனெனில் இவர் இயக்கத்தில் இதற்கு பிறகு ஆரம்பித்தபசங்க-2, கதகளி கூட வந்துவிட்டது.
இந்நிலையில் இப்படத்தின் ரிலிஸிற்காக பாண்டிராஜ் ரூ 3 கோடி வரை...
அஜித் ரசிகர்களை கோபப்படுத்திய செய்திகள்?
அஜித்தின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இவர்கள் கோபப்படும் படி ஒரு சில செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
இதில் அஜித் நடிகர் சங்க கிரிக்கெட் போட்டியில் கண்டிப்பாக கலந்துக்கொள்ள வேண்டும்,...
தனுஷுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும்- சொல்கிறார் பிரபஞ்ச அழகி
தனுஷ் தற்போது கோலிவுட் தாண்டி ஹாலிவுட் படம் வரை நடிக்க ரெடியாகிவிட்டார். இந்நிலையில் இவரின் நடிப்பிற்கு பல லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இதில் புதிதாக இணைந்திருப்பவர் பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற ஷீனா சோஹன்....
சச்சின் படத்திற்கும் தெறி படத்திற்கும் இத்தனை ஒற்றுமையா? ஸ்பெஷல்
இளைய தளபதி விஜய் நடிப்பில் 2005ம் ஆண்டு வெளிவந்த படம்சச்சின். இப்படம் விஜய் திரைப்பயணத்தில் மிக முக்கிய படம் என்றே கூட கூறலாம்.
ஏனெனில் இந்த படத்தில் விஜய்யை பிடிக்காதவர் யாரும் இல்லை, அந்த...
ஒரே பயணத்தில் சிம்புவும் தனுஷும்! சாத்தியமா?
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்தில் இரு முன்னணி நடிகர்கள் ரசிகர்களால் கொண்டாடப்படுவது உண்டு. அந்த வகையில் இன்றைய சினிமாவில் சண்டைக்காரர்களாக சிம்பு-தனுஷ் சமீபத்தில் நட்பாக பழகி வருவது அனைவரும் அறிந்த விடயம்.
இந்நிலையில் இவர்கள்...
தல57 பற்றி கசிந்த தகவல்! தல ரசிகர்கள் உற்சாகம்
ஏப்ரல் 14 - தமிழ் புத்தாண்டு அன்று விஜய் நடித்த தெறி படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், தல அஜித்தின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு அதே நாளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இந்த...
ஒருவழியாக ப்ரியாவை இம்ப்ரஸ் செய்த அர்ஜுன்
வெள்ளித்திரைக்கு நிகராக ரசிகர்கள் இருப்பது சின்னத்திரைக்கு தான். சீரியல்கள் என்றாலே பெரும்பாலும் மாமியார் மருமகள் சண்டை என்பது மாறி காதல் சாட்சிகள் எல்லாம் வரத்தொடங்கி விட்டன.
அந்த வகையில் தொகுப்பாளினி ப்ரியாவால் இளைஞர்களும் பார்க்கும்...
கட்சியில் சேர்ந்த இரண்டாவது நாளே, நடிகர் கருணாஸுக்கு எம்.எல்.ஏ சீட்
இப்போது நடிகர் சங்க துணை தலைவராக இருக்கும் நடிகர் கருணாஸ், வரும் மே மாதம் நடக்கும் தமிழக சட்டபேரவை தேர்தலில் போட்டியிடவுள்ளார்.
நேற்று தான் ஆளும் கட்சியான ஆதிமுக'விற்கு தன் ஆதரவை தெரிவித்து கூட்டணியில்...
சிவகார்த்திகேயனுடன் நடிக்க நயன்தாராவிற்கு இத்தனை கோடி சம்பளமா?
சிவகார்த்திகேயன் அடுத்து மோகன்ராஜா இயக்கத்தில் நடிக்கவிருக்கின்றார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
இப்படத்திற்காக நயன்தாராவிற்கு ரூ 3 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது.
மேலும், நானும் ரவுடி தான் படத்தில் நடிக்க...