சினிமா

பிரபல தொலைக்காட்சியை வெளுத்து வாங்கிய லட்சுமி ராமகிருஷ்ணன்

சின்னத்திரை, வெள்ளித்திரை என ஒரே நேரத்தில் கலக்கி வருபவர்லட்சுமி ராமகிருஷ்ணன். சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நடந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஆனந்த் வெற்றி பெற்றார். ஆனால், இவர் ஏற்கனவே லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய...

சிம்புவுடன் இணைகிறார்களா ஜீவா மற்றும் விஜய்சேதுபதி?

பல சோதனைகளுக்கு பிறகு சிம்புவின் படங்கள் வெளியாக தயாராகி வருகின்றன. அதில் ஒன்று கௌதம் மேனன் இயக்கியிருக்கும் அச்சம் என்பது மடமையடா திரைப்படம் வரும் மே மாதம் 27ம் தேதி ரிலீசாக இருப்பதாக...

பிரம்மாண்ட சாதனை படைக்கும் பிரேமம்

ஆல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி, அனுபாமா, மடோனா ஆகியோர் நடித்திருந்த படம் பிரேமம். படக்குழுவினரே எதிர்ப்பார்க்காத அளவிற்கு இந்த படம் இளைஞர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. சென்னையில் 250...

2.0 பட புகைப்படங்கள் லீக் – அதிர்ச்சியில் படக்குழுவினர்

ரஜினி, ஷங்கர் இயக்கத்தில் 2.0 என்ற பிரம்மாண்டமான படத்தில் நடித்து வருகிறார். சென்னையில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போதுடில்லியில் உள்ள ஒரு விளையாட்டு அரங்கில் அக்ஷய் குமார்பங்கேற்க நடந்து வருகிறது. வித்தியாசமான தோற்றத்தில் உள்ள அக்ஷய்...

சிம்புவின் அச்சம் என்பது மடமையடா பட ரிலீஸ் தேதி விவரம்

சிம்புவின் அச்சம் என்பது மடமையடா படத்திற்கு பல ரசிகர்கள் வெயிட்டிங். கௌதம் மேனன், சிம்பு கூட்டணி VTV படத்திற்கு பிறகு இணைந்திருப்பதாலேயே படத்திற்கு பெரிய எதிர்ப்பார்ப்பு. அதேபோல் படத்தில் தள்ளிப் போகாதே என்ற பாடலை...

இதில் விஷாலை மிஞ்ச யாரும் இல்லை

விஷால் படங்களில் நடிப்பதை தாண்டி பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார். அதில் ஒன்று மற்றவர்களுக்கு உதவி செய்வது. தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினராக இருப்பவர் எம்.ஆர். குகன். இவரது மனைவி சூர்யபிரபாவுக்கு திடீர்...

சூட்டிங்ஸ்பாட்டில் நயன்தாராவை பின்தொடரும் இயக்குனர்

            தற்போதைய சூழலில் தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார்என்றழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் கடந்த வருடம் நடித்த அனைத்து படங்களுமே ஹிட் தான். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார். பல...

4 படங்களை தவறவிட்ட கீர்த்தி சுரேஷ் – காரணம் தெரியுமா?

தமிழ் சினிமாவில் ரஜினி முருகன் படத்தின் மூலம் பிரபலமானவர்கீர்த்தி சுரேஷ். தற்போது தனுஷுடன் ரயில் படத்திலும், சிவகார்த்திகேயனின் ரெமோபடத்திலும் நடித்து வருகிறார். அதேபோல் விஜய்யின் 60வது படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார். ஆனால் ராம் சரண்...

Film News ஆனந்தன் மரணம்- அதிர்ச்சியில் திரையுலகம்

தமிழ் சினிமாவில் இதுவரை எத்தனையோ ஆயிரம் படங்கள் வந்து செல்லும். இதில் 100 படங்கள் பெயர் கேட்டாலே நமக்கு உடனே கூற வராது. ஆனால், அத்தனை சினிமா செய்திகள், நிகழ்வுகளை சேகரித்து வைத்திருப்பவர் ஆனந்தன்....

ஹன்சிகா மனசு யாருக்கு வரும்- எல்லா செலவையும் ஏற்றுக்கொண்டாராம்

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை ஹன்சிகா. இவர் பல ஏழை குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் சமீபத்தில் நடிகர் சங்க ஆலோசனைக்கூட்டம் நடந்தது, இதில் சுமார் 2000 ஆயிரம் பேர்...