சினிமா

2.0 படத்தில் அது இல்லாமல் எப்படி- ருசிகர தகவல்

ஷங்கர் இயக்கத்தில் 2.0 படம் பிரமாண்டமாக தயாராகி வருகின்றது. இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தில் ஒரு பாடல் தான்...

தல-57 பாடல் பதிவுடன் தொடங்கியது- Full Update

அஜித் அடுத்து சிவா இயக்கத்தில் நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இப்படத்திற்கு இசை வேதாளம் படத்திற்கு இசையமைத்தஅனிருத்தே தான். இப்படத்தின் பாடல் பதிவை கொடைக்கானலில் தொடங்கியதாக கூறப்படுகின்றது. மேலும், இப்படத்தை சத்யஜோதி நிறுவனம்தயாரிக்கின்றது. படத்தின் படப்பிடிப்பு...

கலாபவன் மணியின் மரணத்திற்கு இவர் காரணமா? வைரல் ஆகும் செய்தி

தென்னிந்திய சினிமாவையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது கலாபவன் மணியின் மரணம். இவர் இறப்பதற்கு முன் மது அருந்திருந்தார் என கூறப்பட்டது. மேலும், அதில் மெத்தனால் இருந்ததாகவும் ஒரு செய்தி பரவியது. இதை தொடர்ந்து தற்போது வாட்ஸ்...

லாரன்ஸிற்கு ஜோடியாக அனுஷ்கா- மிரட்டும் திகில் படம்

லாரன்ஸ் நடிப்பு+இயக்கத்தில் வெளிவந்த காஞ்சனா-2 ரூ 100 கோடி வசூல் செய்தது. தற்போது இவர் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து கன்னட படமான சிவலிங்கா ரீமேக்கில் லாரன்ஸ்...

பிரபல நடிகர்களை பின்னுக்கு தள்ளி அஜித் முதலிடம்- முன்னணி மீடியா கருத்துக்கணிப்பு

வட இந்தியா மீடியாக்களுக்கு சில காலமாகவே தென்னிந்திய சினிமா மீது கவனம் அதிகமாகி கொண்டே வருகின்றது. இதற்கு முக்கிய காரணம் இங்கு விஜய், அஜித், பவன் கல்யான், மகேஷ் பாபு, மம்முட்டி, மோகன்...

ரஜினி-அக்ஷய்! நேரு ஸ்டேடியத்தில் டிஷ்யூம் டிஷ்யூம்

சென்னையில் தொடங்கிய 2.0 படப்பிடிப்பு இப்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரோபோ ரஜினி மற்றும் வில்லன் அக்ஷய் குமார் ஆகியோர் சண்டையிடும் ஒரு காட்சி சமீபத்தில் தான் படமாக்கபட்டது. அடுத்தகட்ட படப்பிடிப்பு நாளை முதல்...

விஸ்வரூபம் எடுத்த ஹிரித்திக் ரோஷன்-கங்கனா ரணவத் சண்டை

நடிகர்கள் காதல் பற்றிய வதந்திகள் வருவது ஒன்றும் புதியதல்ல. இன்றைய நடிகர்கள் யாரும் அதை பெரிதாக எடுத்துகொள்வதும் இல்லை. ஆனால் நடிகர் ஹிரித்திக் ரோஷன் மற்றும் கங்கனா ரணவத் ஆகியோரின் காதல் பற்றிய வதந்தி...

நான் இல்லைங்க – அதிர்ந்த விஜய் சேதுபதி

நானும் ரவுடி தான், சேதுபதி, காதலும் கடந்து போகும் என தொடர் வெற்றிகளை கொடுத்து விட்டார் விஜய் சேதுபதி. இவர் சமீபத்தில் இளைஞர்கள் அனைவரும் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று ஒரு கருத்து...

அருண் விஜய்யுடன் கைக்கோர்த்த விஷால்

என்னை அறிந்தால் வெற்றிக்கு பிறகு அருண் விஜய் மிக கவனமாக தான் அடுத்த படத்தை தேர்ந்தெடுத்து வருகிறார். அந்த வகையில் இவர் அடுத்து ‘ஈரம்’ அறிவழகன் இயக்கும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில்...

இளைய தளபதி ரசிகர்களுக்கு டபூள் விருந்து

தெறி படத்தின் இசை வெளியீட்டு விழாவை எதிர்நோக்கி தளபதி ரசிகர்கள் வெயிட்டிங். இந்நிலையில் சர்ப்ரைஸாக அவர்களுக்கு மேலும் ஒரு விருந்துவுள்ளது. இப்படத்தின் பாடல்களுடன் தெறி மிரட்டும் ட்ரைலர் ஒன்று வரவுள்ளதாக கூறப்படுகின்றது. இதன் மூலம்...