சினிமா

வசூல் வேட்டை நடத்திய காதலும் கடந்து போகும்- 3 நாள் வசூல் முழு விவரம்

கடந்த வாரம் காதலும் கடந்து போகும், மாப்ள சிங்கம் ஆகிய படங்கள் திரைக்கு வந்தது. இதில் எல்லோரும் எதிர்ப்பார்த்தது போல் காதலும் கடந்து போகும் பிரமாண்ட வசூல் சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் சென்னை பாக்ஸ்...

சாய் பிரசாந்த் தற்கொலைக்கு இதுதான் காரணம்?

சின்னத்திரை மட்டுமின்றி தமிழ் திரையுலகத்தினரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது சாய் பிரசாந்தின் தற்கொலை சம்பவம். இந்நிலையில் இவர் சென்னையில் உள்ள வீட்டில் தனியாக இருந்த போது விஷம் குடித்து இறந்துள்ளார். இதுக்குறித்து அவரே ஒரு கடிதத்தில்...

படப்பிடிப்பிற்கு முன்பு ரசிகர்களுக்கு கௌதம்-தனுஷின் சர்ப்ரைஸ் விருந்து

தனுஷ் கொடி படத்தை தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் இரண்டே மாதத்தில் எடுத்து முடிக்க படக்குழு முடிவு செய்துள்ளதாம். இதற்கிடையில் கௌதம் திரைப்பிரபலங்களை பேட்டி...

பிரபல தொலைக்காட்சி நடிகர் சாய்பிரசாந்த் தற்கொலை: அதிர்ச்சியில் திரையுலகினர்

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், சீரியல்களிலும் நடித்து பிரபலமானவர் நடிகர் சாய் பிரசாந்த். நடனம், மிமிக்ரி என பன்முக திறமை கொண்ட இவர் சினிமாவிலும் நடித்துள்ளார். வடகறி படத்தில் வில்லனாகவும் நடித்திருந்தார். சமீபத்தில் தான் இவருக்கு திருமணமானது. இந்நிலையில்...

நட்பிற்காக கெஸ்ட் ரோலில் நடிக்க சம்மதித்த கமல்

கமல்ஹாசன் தன் குருநாதர் பாலசந்தர் இயக்கத்தில் சில படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்தார். இதை தொடர்ந்து இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒரு படத்தில் நட்பிற்காக நடிக்கவுள்ளார். சிவாஜியின் பேரன் துஷ்யந்த் தயாரிக்கும் மீன்...

அந்த விவசாயிக்கு நான் இருக்கிறேன்- விஷாலின் மனசு யாருக்கு வரும்

விஷால் பலருக்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு விவசாயி, வங்கி ஊழியர்கள் மற்றும் போலிஸாரால் தாக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே. அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி...

கபாலி ரிலிஸ் தள்ளிப்போனாதா?

சூப்பர் ஸ்டார் நடிப்பில் கபாலி படத்தை காண கோடிக்கணக்கான ரசிகர்கள் வெயிட்டிங். இந்நிலையில் இப்படத்தின் டீசர் இம்மாத இறுதி அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் வரும் என கூறப்படுகின்றது. மேலும், இப்படம் ஏப்ரல் மாதம்...

திடீரென்று ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி கொடுத்த கமல்ஹாசன்

சினிமா பிரபலங்கள் இப்போதெல்லாம் வலைதளங்களில் ரசிகர்களுடன் உரையாடி வருவது சாதாரணமான விஷயமாகி விட்டது. அந்த வகையில் உலகநாயகன் கமல்ஹாசன் அண்மையில் டுவிட்டர் பக்கத்தில் இணைந்து தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார். அவ்வப்போது டுவிட்டர் பக்கம்...

பிரபல நடிகர் மீது மர்ம நபர்கள் முட்டை வீச்சு

தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவராலும் அறியப்படுபவர் ரியாஸ் கான்.ராஜு சம்பாகரா இயக்க இரண்டு மொழிகளில் தயாராகும் சின்ன தாதாஎன்ற இந்த படத்தில் ரியாஸ் கான் நடித்து வருகிறார். இந்நிலையில் நேற்று ( மார்ச் 10...

மீண்டும் தைரியமாக களத்தில் இறங்கும் சிம்பு? ஆச்சரியத்தில் கோலிவுட்

சிம்பு படம் எப்போது வரும் என அவருடைய ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இவரின் அடுத்த படமான இது நம்ம ஆளு மார்ச் 25ம் தேதி வருவதாக இருந்தது. ஆனால், ஒரு சில காரணங்களால் இப்படம்...