சினிமா

நயன்தாரா இத்தனை கோடி சம்பளம் கேட்டாரா?

  தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைநயன்தாரா. இவர் அரண்மனை படத்தின் முதல் பாகத்திலேயே நடிக்க வேண்டியவர். பிறகு ஒரு சில காரணங்களா ல் அதிலிருந்து விலகினார். பின் சுந்தர்.சி இரண்டாம் பாகத்தில் நடிக்க நயன்தாராவை...

பாலா மீது பாயும் கடும் விமர்சனம்

  தமிழ் சினிமாவிற்கு தொடர்ந்து தரமான படங்களை கொடுத்து வருபவர்பாலா. இவர் இயக்கத்தில் சமீபத்தில் வந்த படம் தாரை தப்பட்டை. இப்படத்தை பார்த்த பலரும் பாலாவை மிகவும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அவர் ஒரே...

சரத்குமார் மீது போலிஸில் புகார்- நாசர் அதிரடி

  கடந்த வருடம் நடந்த நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் தோல்வியுற்றுநாசர் வெற்றி பெற்ற கதை அனைவரும் அறிந்ததே. இதை தொடர்ந்து சங்க கணக்கு வழக்குகளை 3 மாதத்தில் ஒப்படைக்கிறேன் என சரத்குமார் தரப்பு...

எனக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை- உற்சாகத்தில் டிடி

  சின்னத்திரை தொகுப்பாளர்களில் அதிக ரசிகர்களை உடையவர் டிடி. இவர் தற்போது மிகவும் சந்தோஷத்தில் உள்ளார். இதை இவரே தெரிவித்துள்ளார். அது என்னவென்றால், சுமார் 1000 படங்களுக்கு இசையமைத்த தமிழ் சினிமாவில் பெருமைஇளையராஜாவை, டிடி இந்த...

விஜய் படத்தில் நடிக்கிறேனா? வதந்திக்கு முற்று புள்ளி வைத்த பிரபல நடிகை

  இளைய தளபதி விஜய் தற்போது தெறி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் உள்ளார். இதை தொடர்ந்து அடுத்து பரதன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக காஜல் அகர்வாலிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகின்றது. மேலும்,...

ஒருவழியாக முடிவான அசின் திருமண தேதி

  பிரபல நடிகையான அசின், ராகுல் சர்மா என்பவரை திருமணம் செய்து கொள்ள இருப்பது நாம் ஏற்கெனவே அறிந்த விஷயம். தற்போது இவர்களது திருமணம் வருகிற 20ம் தேதி டெல்லியில் உள்ளபிரபல ஹோட்டலில் நடைபெற இருக்கிறது....

தனுஷ், குஷ்பு வீட்டில் வருமான வரி சோதனை- அதிர்ச்சியில் திரையுலகம்

  தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் அளவிற்கு வளர்ந்து விட்டார் தனுஷ். இவர் அடுத்து கொடி, வட சென்னை, ரயில் ஆகிய படங்களில் நடித்து வருகின்றார். இதில் ரயில் படம் இறுதிக்கட்ட...

என் படத்தை விட வரலட்சுமி படத்திற்கு தான் முதலுரிமை- விஷால்

  இந்த பொங்கலுக்கு பல படங்கள் களத்தில் இறங்குகிறது. ரஜினி முருகன், கெத்து, தாரை தப்பட்டை, கதகளி என 4 படங்கள் திரைக்கு வரவுள்ளது அனைவரும் அறிந்ததே. இதில் வரலட்சுமி மற்றும் உதயநிதி ஸ்டாலினும் விஷாலின்நெருங்கிய...

21 வருடமாக வெற்றிநடைபோடும் ரஜினிகாந்த்

  ரஜினிகாந்த் நடிப்பில் எத்தனை படங்களை வந்தாலும் அதில் ஒரே ஒரு படம் மட்டும் ரசிகர்களின் பேவரட் படமாக அமைந்து வருகிறது. சத்யா மூவிஸ் தயாரிப்பில், சுரேஷ் கிருஷ்ணா இயக்க, தேவா இசையமைப்பில் ரஜினிகாந்த்,...

2.0 படம் பற்றி முதன்முறையாக கூறிய அக்ஷய் குமார்

  ஷங்கர் இயக்கும் 2.0 படத்தில் ரஜினுக்கு வில்லனாக பாலிவுட் நாயகன் அக்ஷய் குமார் நடித்து வருகிறார். அண்மையில் அவரிடம்ரஜினியுடன் நடிப்பது பற்றி கேட்டனர், அதற்கு அவர் ரஜினி மிகவும் அருமையாக நடிகர், அதோடு...