பிரச்சனைகளுக்கு பிறகு இணையும் சிம்பு, அனிருத்
சிம்பு, அனிருத் இருவரும் பீப் பாடல் விவகாரத்தில் மாட்டிக்கொண்டு பிரச்சனை அனுபவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து தெலுங்கில் தயாராகும்She என்ற படத்தில் இடம்பெறும் இரண்டு பாடல்களை பாட இருப்பதாக கூறப்படுகிறது.
அத
ற்கான பேச்சுவார்த்தை...
பதின்மூன்று வருடங்களுக்கு பிறகு த்ரிஷா செய்தது என்ன?
த்ரிஷா சினிமாவில் நுழைந்து பதின்மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இவர் இதுவரை பிரபல நடிகரான தனுஷுடம் இணைந்து நடித்ததில்லை.
முதன்முறையாக துரைசெந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும்கொடி படத்தில் நாயகியாக நடிக்க த்ரிஷா கமிட்டாகியிருந்தார்.
வெளிநாட்டில் இருந்து...
கோவை போலீஸ் முன் ஆஜரான அனிருத்
பீப் பாடல் பிரச்சனை இன்னும் முடியவே இல்லை. சிம்புவிற்குசென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியதுடன், போலீசில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கவும் உத்தரவு பிறப்பித்தனர்.
ஆனால் சிம்பு, என் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு...
இத்தனை தியேட்டர்களில் வெளியாகிறதா ரஜினி முருகன்
சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வரும் 14ம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் ரஜினி முருகன்.
திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் பொன்ராம் இயக்கியுள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது.
ரிலீஸில் பல பிரச்சனைகளை...
உச்சக்கட்ட சோகத்தில் ஜோதிகா
குஷி, காக்க காக்க, மொழி ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் ஜோதிகா. இவர் தமிழ் சினிமாவில் தொடர்ந்து 12 வருடங்களுக்கு மேல் நம்பர் 1 நடிகையாக சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்தார்.
பின் நடிகர்...
கௌதம் மேனன் இயக்கத்தில் நடிப்பீர்களா? சூர்யா கலக்கல் பதில்
தமிழ் சினிமாவில் எல்லோருக்கும் பிடித்த கூட்டணி சூர்யா-கௌதம் மேனன். இவர்கள் ஒரு சில பிரச்சனைகளால் பிரிந்தனர்.
இதன் பிறகு இவர்கள் இணைந்து பணியாற்றுவார்களா? என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் சூர்யா சமீபத்தில்தமிழகத்தின் முன்னணி...
இன்னும் முடியாத பீப் பாடல் விவகாரம்! சிம்பு புதிய மனு
பீப் பாடலை பாடிய சிம்பு மற்றும், இசையமைத்ததாக கூறப்படும் அனிருத் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, நேரில் ஆஜராகும்படி போலீஸ் சம்மன் அனுப்பியிருந்தது.
பின்னர் சென்னை உயர் நீதி மன்றத்தில் முன்ஜாமீன் கோரிய...
விஷாலுக்கும் இதுக்கும் சம்பந்தமே கிடையாது – வரலட்சுமி சரத்குமார்
பாலா இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் உருவாகி இருக்கும் 1000வது படம் தாரை தப்பட்டை. வரும் 14ம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தை ஐங்கரன் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.
படத்தின் புரொமோஷனுக்காக படக்குழுவினர் பத்திரிக்கையார்களை சந்தித்தனர்.
அப்போது...
இளையதளபதியின் ஜோடி: இளம் நாயகிக்கு கிடைத்த அதிர்ஷ்டம்
அட்லியின் தெறி படத்தில் இளையதளபதி விஜய் தற்போது எமிஜாக்சன், சமந்தாவோடு நடித்து வருகிறார்.
இதனையடுத்து பரதன் இயக்கத்தில் தனது 60வது படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்திற்காக காஜல் அகர்வாலிடம் பேச்சு வார்த்தை நடப்பதாக கூறப்பட்டது.
ஆனால்...
தலயா? தளபதியா? மீண்டும் தொடங்கிய பஞ்சாயத்து
இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனையை விட விஜய்-அஜித் ரசிகர்களின் பிரச்சனை தான் என்றும் தீராது போல. இந்நிலையில் வீரம்-ஜில்லாஆகிய இரண்டு படங்களும் இதே நாளில் இரண்டு வருடங்களுக்கு முன் வெளிவந்தது.
இந்த இரண்டு படங்களும் ரசிகர்களை வெகுவாக...