அஜித்தை தொடர்ந்து விக்ரம் ஏற்ற சர்ச்சையான கதாபாத்திரம்
விக்ரம் எப்போதும் வித்தியாசமான முயற்சிகள் எடுக்க துணிந்தவர். அந்த வகையில் ஐ படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது.
ஆனால், 10 எண்றதுக்குள்ள படத்தின் மூலம் மீண்டும் தோல்வி பாதைக்கு திரும்பினார். இதனால்,...
பாண்டிராஜின் முதல் முயற்சி- விஷால் கதகளி ஸ்பெஷல்
நடிகர் சங்க வெற்றி தொடர்ந்து படங்கள் என உற்சாகமாக உள்ளார்விஷால். படப்பூஜை போடும் நாளே படத்தின் ரிலிஸ் தேதியை கூறி சொன்னப்படி ரிலிஸும் செய்து அசத்துபவர் விஷால்.
இவர் முதன் முறையாக இயக்குனர் பாண்டிராஜுடன்...
மணிரத்னத்தின் படம் என்ன தான் ஆனது?
ஓ காதல் கண்மணி படத்தின் வெற்றிக்கு பிறகு மணிரத்னம் மீண்டும் தன் இரண்டாவது ஆட்டத்தை ஆரம்பித்தார். துல்கர், கார்த்தி, கீர்த்தி சுரேஷ், நித்யா மேனன் என நட்சத்திர பட்டாளங்களுடன் தன் அடுத்த படத்தில்...
அனைவரையும் பின்னுக்கு தள்ளி முதல் இடத்திற்கு வந்த சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் தற்போது தான் வளர்ந்து வரும் நடிகர். ஆனால், அதற்குள் மாஸ் ஹீரோக்களுக்கு இணையாக இவரின் ரசிகர்கள் பலம் வந்து விட்டது.
இவருடைய நடிப்பில் வரும் பொங்கலுக்கு ரஜினி முருகன் படம் திரைக்கு வரவுள்ளது....
விஜய்-60யில் மீண்டும் இளைய தளபதிக்கு ஜோடியான பிரபல நடிகை
இளைய தளபதி விஜய் தற்போது தெறி படத்தில் நடித்து வருகிறார். இப்படம் முடிந்த கையோடு சில மாதம் ஓய்வில் இருக்கவுள்ளார்.
இதை தொடர்ந்து அடுத்து பரதன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க காஜல்...
அஜித் எடுத்த அதிரடி முடிவு- கைகொடுக்குமா?
அஜித் எப்போதும் நிதானமாக தான் ஒரு சில முடிவுகளை எடுப்பார். மிகுந்த யோசனைக்கு பிறகு தான் தன் ரசிகர் மன்றத்தையே கலைத்தார். இதனால், அவருடைய ரசிகர்கள் கொஞ்சம் வருத்தமடைந்தனர்.
தற்போது மேலும் ஒரு அதிரடி...
தேவி ஸ்ரீ பிரசாத்துடன் ஜோடி சேரும் சமந்தா?
இசையமைப்பாளர்களான விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் நடிகர்களாக மாறி வெற்றிப் படங்களை கொடுத்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தும் நடிகர் அவதாரம் எடுத்துள்ளார். தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும்...
ஜல்லிக்கட்டையும், பொங்கலையும் பிரிக்கவே முடியாது – பிரபல நடிகர்
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கிடைத்ததில் அளவிட முடியாத மகிழ்ச்சி என்று கூறியுள்ளார் நடிகர் சூரி. அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு மாடுபிடி வீரனாகவும், பலநூறு மாடுகளை எங்கள் வீட்டில் வளர்த்தவனாகவும் ஜல்லிக்கட்டு விளையாட்டின்மீது...
என்னை அசர வைத்த தனுஷ் – பிரபு சாலமன்
மைனா, கும்கி மற்றும் கயல் படங்களை இயக்கிய பிரபு சாலமன்அடுத்த தனுஷை வைத்து ரயில் என்ற படத்தை எடுத்து முடித்துள்ளார்.
இப்படம் ரயிலில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக கொண்ட ஒரு காதல் கதை. முதன்முறையாக...
ஒரே நாயகனுடன் அடுத்தடுத்து இணையும் நயன்தாரா
அரிமா நம்பி புகழ் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரமுடன்முதன்முறையாக நயன்தாரா இணைந்து நடிக்க இருப்பதாக கூறியிருந்தோம். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்க இருக்கிறது.
தற்போது விக்ரமுடன் அடுத்த ஒரு பாடலில் நயன்தாராஇணைந்திருக்கிறார். அதுதான்...