விக்ரமுக்கு விஜய் ஓகே, அஜித்திடமிருந்து பதில் என்ன? – விபரம் உள்ளே
நடிகர் விக்ரம் தற்போது சமீபத்தில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு The spirit of chennai என்ற ஆல்பத்தை இயக்கி வருகிறார்.
இந்த ஆல்பத்தில் பல தமிழ் முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளார், ஹிந்தி துறையிலிருந்து...
சூர்யா S3 படத்தில் தனுஷின் மாரி டிரண்ட்
தனுஷின் மாரி படம் மூலம் பாடகராக இருந்த விஜய் யேசுதாஸ்போலீஸ் அதிகாரியாக தன்னுடைய முதல் படத்தில் நடித்திருந்தார்.
இவரை தொடர்ந்து பாடகர் க்ரிஷ் சூர்யாவின் S3 படத்தில் போலீஸ் வேடத்தில் நடிகராக களம் இறங்குகிறார்.
போலீஸ்...
எந்திரன் படத்திற்கு பிறகு லிங்கா படம் தான் டாப்
லிங்கா படம் வெளியாகி எப்படிபட்ட பிரச்சனைகளை சந்தித்தது என்று நாம் அனைவரும் அறிவோம். பல பிரச்சனைகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றாலும், படம் படுதோல்வி என்று சிலர் கூறிவருகின்றனர்.
அண்மையில்...
கடந்த வருடம் வெளிவந்த படங்களில், வசூலில் முதல் 30 இடங்களை பெற்ற படங்கள்- வசூல் விவரம் முழுவதும்
தமிழ் சினிமாவில் கடந்த வருடம் 204 படங்கள் திரைக்கு வந்துள்ளது. இதில் அனைத்து தரப்பினர்களுக்கும் லாபம் கொடுத்த படங்கள் என்றால் விரல் விட்டு எண்ணி விடலாம்.
அந்த வகையில் பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர், மிகவும்...
தனுஷ் எடுத்த அதிரடி முடிவு- கூட்டணி உடைந்தது
தனுஷ் அடுத்து கொடி என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தைகாக்கிசட்டை, எதிர் நீச்சல் இயக்குனர் துரை செந்தில் இயக்கவுள்ளார்.
இவரின் கடந்த இரண்டு படங்களுக்கும் அனிருத் தான் இசையமைப்பாளர், மேலும், தனுஷின் ஆஸ்தான இசையமைப்பாளரும் கூட.
இவர்கள்...
எனக்கு உங்க அப்பா வயசு! மாதவன் கூறிய கலகலப்பு தகவல்
தமிழ் சினிமாவில் என்றும் சாக்லேட் பாய் என்றால் மாதவன் தான். ஆனால், இதை முறியடிக்கும் பொருட்டு இறுதிச்சுற்று படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய மாதவன், ‘இப்படத்தில் மாதவனை கதாநாயகி காதலிப்பாராம்,...
வேதாளம் ரீமேக்கில் நடிக்கவிருக்கும் கன்னட சூப்பர் ஸ்டார்?
அஜித் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற படம் வேதாளம். இப்படத்தின் ரீமேக் உரிமையை தெலுங்கில் பிரபல நிறுவனம் வாங்க முயற்சி செய்து வருகின்றது.
இந்நிலையில் கன்னடத்தில் இப்படத்தை ஏ.எம்.ரத்னம் அவர்களே தயாரிக்கவுள்ளார். இதில் அஜித்...
ஏமாற்றத்தில் சிம்பு ரசிகர்கள்
சிம்புவின் பீப் சாங் பிரச்சனை தற்போது தான் ஒரு முடிவுக்கு வந்துள்ளது. சில இடங்களில் வழக்கை வாபஸ் பெற்றது மட்டுமில்லாமல், சிம்புவிற்கு முன் ஜாமினும் கிடைத்துள்ளது.
இந்நிலையில் இவர் நடித்த அச்சம் என்பது மடமையடா...
மிருதன் படத்தின் ரிலிஸ் தேதி, இசை வெளியீட்டு தேதி வெளிவந்தது
ஜெயம் ரவி போல் தற்போது வேறு எந்த நடிகராலும் சந்தோஷமாக இருக்க முடியாது. தொடர் வெற்றிகள், அடுத்தடுத்து தரமான படங்கள் என கலக்கி கொண்டிருக்கின்றார்.
இந்நிலையில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த மிருதன் படத்தின்...
ஜெட்லீக்கு பதில் கபாலியில் வில்லனாக நடிக்கும் இண்டர்நேஷ்னல் நடிகர்
கபாலி படத்தில் சில நாட்களுக்கு முன் ஜெட்லீ தான் ரஜினிக்குவில்லனாக நடிக்கின்றார் என கூறப்பட்டது. ஆனால், இதை இயக்குனரே தன் டுவிட்டர் பக்கத்தில் மறுத்திருந்தார்.
இந்நிலையில் ஹாலிவுட் இயக்குனர் ஆங்லீ இயக்கிய The Wedding...