கண் பார்வையைத் தெளிவாக்கும் நாவற்பழம்
நாவற்பழம் பல நோய்களுக்கும் சரும பிரச்சினைகளுக்கும் அருமருந்தாகும்.
நாவல் பழத்தில் வேர் முதல் கொட்டை வரை அத்தனையும் மருந்தாகப் பயன்படுகிறது.
இருப்பினும் நாவல்பழத்தை அளவோடு சாப்பிடவேண்டும். அதிகமாக சாப்பிட்டால் இருமல், தொண்டைக் கட்டுதல் ஏற்படும்.
நாவற்பழத்தின் பயன்கள்
...
மூன்று மடங்கு விற்றமின் சி அதிகம் உள்ள சிவப்பு குடைமிளகாய்
பெரும்பாலும் சமையலில் பயன்படுத்துவது பச்சை வண்ண குடமிளகாயைத் தான். அதனால் என்னென்ன நன்மைகள் உண்டாகின்றன என்று பார்க்கலாம்.
குடைமிளகாயில் குறைந்த அளவே கலோரியும் கொழுப்பும் உள்ளது. இதை சாப்பிடுவதால் எடை அதிகரிக்காது.
குடமிளகாயில் உள்ள ஆண்டி-ஆக்ஸிடெண்ட்...
செரிமான பிரச்சனையை தடுக்கும் உணவு முறைகள்
நாம் சாப்பிடும் உணவுகள் சீரான முறையில் செரிமானம் அடைவதற்கு உணவு முறையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதற்கு எந்த உணவோடு எதை சேர்த்து சாப்பிடக் கூடாது என்பதை கட்டாயம் தெரிந்துக் கொள்ள...
திராட்சை விதைகளில் உள்ள மருத்துவக்குணங்கள்
திராட்சை விதைகளில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடண்டுகள் மற்றும் தாவர வகை உட்பொருட்களான OPCs உள்ளன.
இந்த OPCs உடலில் உள்ள ப்ரீ ராடிக்கல்களை அழிக்க உதவுவதோடு, இளமையிலேயே முதுமைத் தோற்றம் பெறுவதைத் தடுக்கும்...
உலகில் மிகப்பெரிய நண்டு
‘Coconut Crab’ எனப்படும் இவ்வகை நண்டுகளே உலகில் வாழும் மிகப்பெரிய நண்டு இனமாகும்.
இவை 3 அடி நீளம் வரை வளரக்கூடியவை. 4 முதல் 5 கிலோ வரையான எடையையும் கொண்டிருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சருமத்தைப் புத்துணர்ச்சியுடனும், அழகாகவும் வைத்துக் கொள்ள உதவும் வைட்டமின் ‘சி’
பெண்கள் எப்போதும் இளமையாகவும், அழகாகவும் இருக்க வேண்டும் என விரும்புவார்கள்.
சில உணவுகளை சாப்பிடுவதன் மூலம் பெண்கள் எப்போதும் இளமையாக இருக்க முடியும்.
சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சையில் வைட்டமின் ‘சி’ நிறைந்திருக்கிறது. எனவே இந்தப்...
நீங்கள் வாங்குகிற தேன் தரமானதா ?
பன்னெடுங்காலமாக தேன் தமிழர்களின் வாழ்க்கையோடு இணைந்திருக்கிறது. தேனின் மகத்துவம் என்னவென்றால், தானும் கெடாது, தன்னைச் சேர்ந்தவற்றையும் கெட்டுப்போக விடாமல் காத்துக்கொள்ளும். தேன், உணவுப்பொருள் மட்டுமல்ல. மகத்தான மருந்துப் பொருளும் கூட.
தேன் என்றால் நாக்கில்...
சிறுநீரக புற்றுநோய் வராமல் தடுக்கும் உணவு வகைகள்
நமது உடலில் சுத்திகரிப்பு நடக்கும் சிறுநீரக மண்டலத்தில், புற்றுநோய் வராமல் தடுக்க செய்ய வேண்டிய வழிகள் குறித்து இங்கு காண்போம்.
சிறுநீர்ப்பை என்பது சிறுநீரகத்திற்கு முன்பாக சிறுநீரை சேமிப்பதற்கான செயல்பாட்டை செயல்படுத்தும் கழிவுப்பொருட்களின் பகுதியாகும்....
மூல நோயை அடியோடு விரட்டக்கூடிய வழிவகைகள்
ஆங்கில மருத்துவத்தில் ஹெமிராய்ட் என்று அழைக்கப்படும் மூலநோய் மலக்குடல் மற்றும் ஆசனவாய் உள்ளே மற்றும் வெளியே உள்ள நரம்புகள் வீங்குவதால் ஏற்படும்.
மலம் கழிக்கும் போது சிரமம், எரிச்சல் மற்றும் வலி ஆகியவை இதன்...
மன அழுத்தத்தைக் குறைக்கும் உணவு வகைகள்
இன்றைக்கு சிறுவர் முதல் பெரியவர் வரை பெரும்பாலானவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குழந்தைகளுக்கு பள்ளியில் ஏற்படும் மன அழுத்தம் ஒருவகை என்றால், பெரியவர்களுக்கு அலுவலகத்தில் ஏற்படும் மன அழுத்தம் இன்னொரு வகை.
வீட்டில் உள்ளவர்களுக்கும் சில...