செய்திமசாலா

இதய நோய் இல்லாத இதய நோயாளிகள்! – நீங்களும் பாதிக்கப்படலாம்!! 

ஆரோக்கியமான இதயம் உள்ளவர்கள் பலரும்கூட தங்களுக்கு இதய நோய் உள்ளது என்ற தவறான எண்ணத்தோடு கவலையுற்று வெவ்வேறு மருத்துவர்களைச் சந்தித்து தங்கள் பொருளையும், நேரத்தையும் வீணாக்குகிறார்கள். மேலும் இதய நோய் என்று தெரிந்தவுடனேயே...

பஸ் பயணத்தின் போது வாந்தி வருவதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

  பலருக்கும் புது புது இடங்களுக்குப் பயணம் செய்வது, அங்குள்ள இயற்கை சூழலை ரசிப்பது போன்ற ஆசைகள் இருக்கும், ஆனால் பேருந்தில் பயணித்தாலே மயக்கம், வாந்தி வருவது போன்ற பிரச்னைகள் உள்ளவர்களுக்கு அது என்றுமே...

நிறைவாக, சீராக, அளவாக உடல் எடை குறைக்க எளிய ஆலோசனைகள்!

உடல் பருமன் இன்று பெரும்பாலானோரை வதைக்கும் பொது நோயாக உருவெடுத்துள்ளது. மாறி வரும் உணவு பழக்கம், வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் என அதற்கு பல காரணங்களைச் சொல்கிறார்கள் மருத்துவர்கள். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு...

நீங்கள் வாங்குகிற தேன் தரமானதா..? கண்டுபிடிக்க எளிய வழிகள்!

பன்னெடுங்காலமாக தேன் தமிழர்களின் வாழ்க்கையோடு இணைந்திருக்கிறது. தேனின் மகத்துவம் என்னவென்றால்,  தானும் கெடாது, தன்னைச் சேர்ந்தவற்றையும் கெட்டுப்போக விடாமல் காத்துக்கொள்ளும். தேன், உணவுப்பொருள் மட்டுமல்ல... மகத்தான மருந்துப் பொருளும் கூட. தேன் என்றால் நாக்கில்...

உடல் பருமன் குறைக்கும் அறுவை சிகிச்சை உயிரைக் குடிக்குமா?

உடல் பருமனாக இருப்பவர்களை வேடிக்கையாகப் பார்த்து வியந்த காலம் மாறி, இன்று பெரும்பாலானோருக்கு அது பொதுப் பிரச்னையாகிவிட்டது. வாழ்க்கை முறை மாற்றம், உணவுப்பழக்கம், வளரும் சூழல் என உடல் பருமனுக்கான காரணங்கள் நம்...

100% இதய அடைப்பையும் ஆஞ்சியோபிளாஸ்டி மூலம் நீக்கலாம்- சென்னைக்கு வந்தாச்சு புதிய தொழில்நுட்பம்!

மனித உடலில் இதயத்தின் செயல்பாடுகள்  பிரமிக்கத்தக்கவை. இதயத்தின் சுருங்கி விரியும் தன்மையால், ரத்தம் சுத்தப்படுத்தப்பட்டு பெருந்தமனியின் மூலம் மீண்டும் உடலின் பல்வேறு பகுதிகளுக்கும் செலுத்தப்படுகிறது. இதயம் சுருங்கி விரியும் ஒவ்வொரு முறையும் உடல்...

நீங்கள் அருந்துவது ‘ஆக்சிடோசின்’ பாலா? – ரத்த அழுத்த, சிறுநீரக பாதிப்புகள் ஏற்படலாம்! 

பால்! குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் விருப்பமான உணவுப் பொருள். தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்குப் பசும்பால்தான் உயிருணவு. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பாலில் கலப்படம் என்று அமைச்சரே கதறும் அளவுக்குச் சில சம்பவங்கள் நடந்தேறிக்...

நீங்கள் பயன்படுத்துவது நெய்யா… விலங்குகளின் கொழுப்பா? – எப்படி கண்டுபிடிப்பது?

சைவமாக இருந்தாலும் சரி், அசைவமாக இருந்தாலும் சரி, நெய் ஒரு பொது உணவுப்பொருள். தென்னிந்திய உணவில் இரண்டறக் கலந்து விட்ட நெய், அண்மைக்காலமாக நம் வாழ்க்கையில் இருந்து மெள்ள மெள்ள விலகிப் போய்க் கொண்டிருக்கிறது....

நோயில்லா வாழ்க்கை வேண்டுமா? கிராமங்களைச் சரணடையுங்கள்!

‘தீரா நோய் தீரணுமா? கிராமத்துக்குப் போங்க’ என்று ஒரு சொலவடை உண்டு. ‘அது எப்படி கிராமங்கள் நோய்களைத் தீர்க்கும்? கிராமங்கள் என்ன மருத்துவமனைகளா? இல்லை பெட்டி பெட்டியாய் மருந்துகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் மருந்தகங்களா?’ என்று...

தூதுவளைச் சட்னி, ஓமவல்லி பஜ்ஜி, சுக்குக் காபி… மழைக்காலத்துக்கு ஏற்ற உணவுகள்!

மழைக்காலம் தொடங்கி விட்டது. திடீர், திடீரென்று வானிலை மாறுகிறது. நன்கு வெயிலடிக்கிறது. சிறிது நேரத்தில் கொட்டுகிறது மழை. பருவநிலையில் ஏற்படும் இத்தகைய மாற்றங்களால்  ஜலதோஷம், மூக்கடைப்பு, இருமல், சளி, காய்ச்சல், வாந்தி, பேதி என...