கன்னங்களை குண்டாக்க உதவும் பழம்: ஒன்று இருந்தாலே போதும்
கொழு கொழு கன்னங்கள் தான் நம் முகத்திற்கு அழகை கொடுக்கிறது.
ஆனால் சிலருக்கு இருக்கும் ஒட்டிய கன்னங்கள் அவர்களின் ஒட்டுமொத்த அழகையும் கெடுத்துவிடும். அவர்களுக்கான டிப்ஸ் இதோ,
தேவையான பொருட்கள்
சப்போட்டா பழம் – 1
...
எலுமிச்சையின் இந்த 6 நன்மைகள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்
உடலின் ஒவ்வொரு பாகங்களுக்கும் சகல நன்மைகளையும் வழங்கும் எலுமிச்சை பழச்சாறினை அன்றாடம் காலையில் குடித்துவந்தால் செரிமானக்கோளாறு பிரச்சனைகள் குணமாகும்.
கால்சியம், விட்டமின் சி, விட்டமின் பி, இரும்புச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ், ஆன்டி ஆக்ஸிடண்ட் போன்ற...
அந்த 3 நாட்களில் பெண்கள் உடற்பயிற்சி செய்தால் என்ன நடக்கும்?
மாதவிடாய் காலத்தில் உள்ள பெண்கள் உடற்பயிற்சியை செய்யலாமா? என்ற சந்தேகம் அனைவரிடமும் நிலவுகிறது.
சில பெண்கள் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக ரத்தபோக்கினால் உடற்பயிற்சி செய்வதை நிறுத்து விடுவார்கள். அதிலும் சிலர் மாதவிடாய் வலியால் உடற்பயிற்சியை...
புதிய முடிகளை வளர வைக்கும் இலையின் அற்புதம்
கொய்யா இலைகளில் விட்டமின் C, B மற்றும் பாக்டீரியாக்கள், வைரஸ்களை எதிர்க்கக் கூடிய ஆற்றல் அதிகம் உள்ளதால் புதிய முடிகளின் வளர்ச்சியை தூண்டுகிறது.
தேவையான பொருட்கள்
கொய்யா இலைகள் - 1 கைப்பிடி அளவு
...
பகலில் குட்டி தூக்கம் ஆரோக்கியமானதா?
பகல் நேரத்தில் குறிப்பிட்ட சிறிது நேரம் தூங்கினால் உடல் உறுப்புகள் சீராக இயங்குவதுடன் மூளையும் சுறுசுறுப்பாக செயல்படும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இரவு முழுவதும் தூங்கிவிட்டு காலை எழும்போது உடல் மிகவும் சுறுசுறுப்பாகவும் மனம்...
பெண்கள் புகைப்பதனால் ஏற்படும் மற்றுமொரு எதிர்விளைவு கண்டுபிடிப்பு
பெண்கள் கர்ப்பம் தரித்திருக்கும்போது சிகரெட் போன்றவற்றினை புகைக்கக்கூடாது என்பது பொதுவாக அனைவரும் அறிந்த விடயம் ஆகும்.
இருந்தும் சிகரெட்டில் உள்ள நிகோட்டின் எனும் வேதிப்பொருள் பிறக்கவிருக்கும் குழந்தைகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது ஆய்வின் மூலம்...
வாழைப்பழத் தோலில் இவ்வளவு அற்புதமா?
வாழைப்பழத்தோலை கொண்டு நமது சருமத்தின் அழகை அதிகரிக்க செய்யலாம்.
அதற்கு வாழைப்பழத்தோலை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்.
வாழைப்பழத்தின் தோலை எப்படி பயன்படுத்தலாம்?
வாழைப்பழத்தோலின் உட்பகுதியை நன்றாக முகத்தில் தேய்த்துக்கொண்டு 1/2 மணி நேரம் கழித்து,...
முடி கருமையாக வளர சில வழிகள்
ஆண்களையும், பெண்களையும் பாதிக்கும் பெரும் பிரச்சனை இளம் வயதில் முடி நரைப்பது. வளர்ந்து வரும் ஒழுங்கற்ற வாழ்க்கை முறை மற்றும் பல காரணங்களால் இன்றைய இளைஞர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. அதனாலேயே அவர்களின்...
1 கப் அரிசியை வைத்து இவ்வளவு அதிசயத்தை பெறலாமா?
அரிசி ஊறவைத்த நீரில் விட்டமின்கள் மற்றும் மினரல் சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளதால், இது தலைமுடி மற்றும் சரும பராமரிப்பிற்கு நல்ல தீர்வாக பயன்படுகிறது.
அரிசி ஊறவைத்த நீரை பயன்படுத்துவது எப்படி?
1 கப் அரிசியை...
சாறை குடித்தால் இதற்கெல்லாம் தீர்வை பெறலாம்
மணத்தக்காளி கீரை பல மருத்துவ குணங்களை கொண்டது. இந்த கீரையின் சாற்றைக் குடிப்பதன் மூலம் பல்வேறு பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வினைக் காணலாம்.
மணத்தக்காளி சாற்றை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்?
மணத்தக்காளி காயை வற்றல் செய்து...