செய்திமசாலா

கண் திருஷ்டி நீங்க வேண்டுமா? அப்போ இதை செய்யுங்க…!

இல்லாதவன் இருப்பவனை பார்த்து பெருமூச்சு விடுவதும்..ஏக்கப்பார்வை பார்ப்பதும், கண்களால் கண்டு பொறாமைப்படுவது கண் திருஷ்டி என்று கூறப்படுகிறது. இன்றும் கிராமங்களில் திருஷ்டி கழிக்கும் முறை இருந்து வருகிறது. அவர்கள் எப்படி திருஷ்டி கழிப்பார்கள் தெரியுமா? ...

தேன் கலந்த சுரைக்காய் சாறு உடல் எடையை குறைக்கும் அருமருந்து!

சுரைக்காய் குடுவையை போன்ற வடிவத்தில் இருக்கிரது. அது நமது உடலின் ஒரு உறுப்பு போலவே கானப்படும். ஆமாம். கர்ப்பப்பை. இது தோற்றத்தில் மட்டுமல்ல, நிஜத்திலும் கர்ப்பப்பைக்கு வலு சேர்க்கக் கூடியது. கர்ப்பப்பை பலஹீனமாக...

முழங்காலுக்கு கீழே இந்த இடத்தில் அழுத்துங்கள்: ஒரே ஒரு நிமிடம் மட்டும் தான்

நமது உடம்பின் சில இடங்களில் மசாஜ் செய்து வந்தால் பல்வேறு நன்மைகள் நமக்கு கிடைக்கும். அந்த வகையில் நமது உள்ளங்கையால் முழங்காலை மூடிக்கொண்டு, மோதிர விரல் மற்றும் சுண்டுவிரலுக்கு இடைப்பட்ட பகுதியை அழுத்த வேண்டும். இவ்வாறு...

இந்த நேரத்தில் உங்கள் உறுப்புகள் என்ன செய்கிறது தெரியுமா? இதை கண்டிப்பா தெரிஞ்சிகோங்க!

சீன உயிரியல் கடிகாரம் மூலம் நமது உடலில் எந்த உறுப்பு சரியாக இயங்காமல் உள்ளது என்பதை எளிதில் கண்டுபிடித்து விடலாம். சீனர்களின் உயிரியல் கடிகாரத்தின் படி, நமது ஒவ்வொரு உறுப்பும், தன்னுடைய அதிகப்படியான இயக்கத்திற்கு...

நாக்கின் நிறம் வடிவமே போதும்! உங்களை பற்றி தெரிந்துக் கொள்ளலாம்

ஒருவருடைய நாக்கின் வடிவம் மற்றும் நிறத்தை வைத்தே அவர்கள் எப்படி பட்டவர்கள் அவர்களின் குணங்கள் என்ன என்பதை பற்றி கூறிவிடலாம். தடித்த நாக்கு தடித்த நாக்கை கொண்டவர்கள் அனைத்து விஷயத்திலும் அதிகளவில் கோபம் அடைபவராக இருப்பார்கள். மேலும்...

குண்டாக இருப்பவருக்கு ஏன் தொடை கருமையாக உள்ளது? அதை போக்க சூப்பரான வழி!

பொதுவாக சிலருக்கு தொடையில் கருமையாக இருக்கும். அதிலும் குறிப்பாக குண்டாக இருப்பவர்களின் தொடைகளில் தான் அதிக கருமை நிறமாக இருக்கும். ஏனெனில் உடல் பருமன் கொண்டவர்கள், அதிக உராய்வுத் தன்மை, இறுக்கமான உடைகளை அணிவதல்,...

பற்கள் வெண்மையாக பிரகாசிக்க வெறும் இரண்டு நிமிடம் போதுமே!

ஒருவர் சிரிக்கும் போது அவர்களின் அழகை வெளிப்படுத்துவது, அவர்களுடைய வெண்மையான பற்கள் தான். அப்படி இருக்கும் போது, அந்த பற்களில் மஞ்சள் கறைகள் இல்லாமல் என்றும் வெண்மையாக பிரகாசிக்க இயற்கையான வழிகள் உள்ளதே! பற்களின் மஞ்சள்...

இந்த அறிகுறிகளை வைத்து மாரடைப்பு வருவதை முன்பே கணிக்கலாம்: நிச்சயம் பகிருங்கள்

உலகில் எல்லாவித நோய்களும் மனிதனை தாக்கினால் தப்பிக்க நேரம் கிடைக்கும். ஆனால் மாரடைப்பு மட்டும் இதில் விதிவிலக்கு, மாரடைப்பு வந்தால் அடுத்த நொடியே உயிர் போகும் அபாயம் கூட உண்டு. ஒருவருக்கு மாரடைப்பு வர போகிறது...

வெள்ளிக்கிழமை உப்பு வாங்கினால் பணமழை கொட்டுமாம் ஏன் தெரியுமா?

நீரின்றி அமையாது உலகு என்பதால் தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே என்று ஒரு பழமொழி கூறுவார்கள் அல்லவா? அதேபோல உப்பில்லாத பண்டம் குப்பையிலே என்ற பழமொழியில், நாம் சாப்பிடும் உணவில் சேர்க்கப்படும் உப்பிற்கு எவ்வளவு...

வாரத்தில் 39 மணி நேரத்திற்கு அதிகமாக பணியா? அப்போ இந்த எச்சரிக்கை உங்களுக்குத்தான்

இன்றைய நாட்களில் நிறுவனங்களுக்கு இடையே காணப்படும் போட்டிகள் காரணமாக பணியாளர்கள் அதிகம் உழைக்க வேண்டிய கட்டாயம் காணப்படுகின்றது. எனினும் அவர்களது உடல் நிலை ஒத்துழைக்கும் அளவினை விடவும் அதிகமாக பணியாற்றும்போது உடல் அளவிலும், மனதளவிலும்...