செய்திமசாலா

குளிர்காலத்தில் சைனஸ் பிரச்சனையை குணப்படுத்துவது எப்படி?

சைனஸ் குளிர்காலத்தில் அதிகமாகும். தலையில் நீர் இறங்கி முகத்திலுள்ள சைனஸ் அறைகளில் சென்றுவிடும். இதனால் அங்கே நீர் கோர்த்து வலி ஏற்படுகிறது. நெற்றி, கன்னம், மூக்கு ஆகிய பகுதிகளில் வீக்கம் ஏற்பட்டு பாரமாகிறது. அதோடு...

நீரிழிவா? இரத்த அழுத்தமா? முந்திரிபழத்தின் அற்புத நன்மைகள்

முந்திரிப் பழத்தை மரத்தில் இருந்து பறித்த 24 மணிநேரத்திற்குள் சாப்பிட்டு விட வேண்டும். இல்லையெனில் இந்த முந்திரிப் பழமானது உடனே அழுகி விடும். முந்திரிப் பழத்தின் ஜூஸானது பிரேசில் நாட்டில் மிகவும் பிரபலமாக விளங்குகிறது. மற்ற பழங்களை...

திருமணத்திற்கு முன்னர் எத்தனை பொருத்தம் பார்க்கவேண்டும்? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்

திருமணம் என்ற பேச்சு வீட்டில் எழும்போது அடிக்கடி இந்த வார்த்தை உங்கள் காதை எட்டும், எத்தனை பொருத்தம் பொருந்தியுள்ளது. பத்து பொருத்தமும் பொருந்தியிருந்தால் அது உத்தமமான ஜாதகம் என்றெல்லாம் கூட கூறுவார்கள். பத்தில்...

இரத்தத்தில் அதிகமாக கொழுப்பு உள்ளதா?… கவலையே வேண்டாம் இதை மட்டும் செய்ங்க!..

காளான் மழைக் காலங்களில் மட்கிப்போன பொருட்களின் மீது வளரும் ஒருவகை பூஞ்சையினமாகும். இயற்கையாக வளரும் இவற்றை சிலர் பிடுங்கி எறிந்திடுவர். ஆனால், இந்தியா முதற்கொண்டு பல நாட்டவர்களால் விரும்பி உண்ணப்படும் உணவாக காளான் உள்ளது....

மாங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

மாங்காயின் சுவைக்கு ஏற்ப அதனுடைய இலை, வேர், பூ பட்டை என்று அனைத்திலும் மருத்துவ குணங்கள் அதிகமாகவே நிறைந்துள்ளது. மாம்பழத்தில் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை விட மாங்காயில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளது. ஆனால் அந்த மாங்காயை...

சளித்தொல்லை போக்கும் நண்டு ரசம் செய்வது எப்படி?

நண்டுகளை பல சுவைகளில் சமைக்கலாம், அதில் முக்கியமானது நண்டுக்கால் ரசம். இது சுவையானது மட்டுமல்லாமல், சளித் தொல்லை, ஜலதோஷம் போக்கும் மருந்தாகப் பயன்படுகிறது என்பதுதான் விசேஷம். நண்டு ரசத்தை எப்படித் தயார் செய்வது என பார்க்கலாம்.

எலுமிச்சை பழத்தில் இவ்வளவு ஆபத்து உள்ளதா?

எலுமிச்சை பழத்தில் விட்டமின் B, C, ரிபோஃப்ளேவின், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், புரோட்டீன்கள், கார்போஹைட்ரேட் போன்ற நமது உடலுக்கு தேவையான அனைத்து மூலக்கூறுகளும் நிறைந்துள்ளது. எலுமிச்சை பழமானது நமக்கு எவ்வளவு நன்மையை தருகிறதோ, அதே...

குழந்தைகளை வளர்க்க ஆய்வுகள் சொல்லும் லேட்டஸ்ட் டிப்ஸ்..

குழந்தையை பிரசவத்திற்கு பின்பு மட்டும் வளர்ப்பது பெற்றோரின் பொறுப்பல்ல. கருவில் இருக்கும் போதே வளர்க்க ஆரம்பிக்க வேண்டும். ஏனெனில் கரு உருவான முதல் வாரத்திலேயே குழந்தையின் மூளை வளர்ச்சியடைய ஆரம்பித்துவிடுகிறது. குழந்தையொன்று கருவில் இருக்கும் காலத்தில் தாய்...

இதை சாப்பிட்டீங்கன்னா உடம்புக்கு எந்த பிரச்சனையும் வராது தெரியுமா?

பாக்டீரியா - இந்த வார்த்தையை கேட்டாலே அது மனித உடலுக்கு கெடுதல் மட்டுமே தரும் தவறான விடயம் என்றே பொதுவாக எல்லோராலும் பார்க்கப்படுகிறது. ஆனால் பாக்டீரியாக்களில் மனித உடலுக்கு வலு சேர்த்து, நல்லது செய்யும்...

உங்களுக்கு ஆஸ்துமா இருக்குதா.. இது ஆஸ்துமாவுக்கான சித்த மருத்துவ சிகிச்சை

* நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் முசுமுசுக்கை, கரிசலாங்கண்ணி இலைகளை நாட்டுச் சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து வடிகட்டினால் ஆஸ்துமாவுக்கான மூலிகை டீ தயார். இதை தினமும் காலையிலும், இரவிலும் சாப்பிடுவது...