செய்திமசாலா

சித்தர்கள் சொன்ன மருத்துவக் குறிப்புக்கள்..!

மூலிகை மருந்துகள் * சோற்றுக் கற்றாழையைச் சித்த மருத்துவத்தில் ‘குமரி’ என அழைப்பர். காய கல்பத்தில் அதுவும் ஒரு மூலிகையாகச் சேர்க்கப்படுகின்றது. அதன் நடுப்பகுதியைப் பிளந்து அதன் கசப்பான சாற்றை எடுத ்துச் சற்றே...

பார்கின்சன் நோய்… விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்!

பார்கின்சன் (Parkinson) எனப்படுவது மனிதனின் பிரதான நரம்புத் தொகுதியில் ஏற்படக்கூடிய நோய் ஆகும். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் இயக்கங்களில் பாதிப்பு ஏற்படும். பார்கின்சன் நோயானது மூளையில் இருந்தே ஆரம்பிப்பதாக இதுவரை காலமும் நம்பப்பட்டு வந்தது. ஆனால் இந் நோய்...

குழந்தைகளுக்கு பிளாஸ்டிக் பாட்டிலில் பால் கொடுப்பது ஆபத்தா?

முந்தய காலத்தில், குழந்தை பிறந்ததில் இருந்து முதல் இரண்டு வயதுவரை தாய்ப்பால் மற்றும் பாலாடை ஆகியவற்றைக் கொடுப்பார்கள். இதனால் குழந்தைக்கு அதிக எதிர்ப்புசக்தி கிடைத்து, குழந்தைகள் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் இன்றைய காலத்தில் பிறந்த...

பெண்களுக்கு உடல் பருமன் அதிகரிக்க இது தான் காரணமா?

பெண்களின் உடம்பில் ஹார்மோன்கள் சீராக இருப்பது தான் அவர்களின் உடல் மற்றும் மனம் வலிமைக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. பெண்களின் உடல் பருமன் அதிகரிப்பதற்கு அவர்களின் உடம்பில் உள்ள தைராய்டு, ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்ரான், டெஸ்டோஸ்டீரான்,...

மூக்கில் இருக்கும் சொரசொரப்பை போக்க சூப்பரான டிப்ஸ் இதோ!

நமது சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் இருப்பதால், அந்த இடத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் சருமத்தில் தங்கி விடுகிறது. இதனால் நமது தோலின் சருமத் துளைகள் அடைக்கப்பட்டு, நாளடைவில் அந்த இடத்தில், வெள்ளை...

சுடுநீரில் இஞ்சி மஞ்சள்தூள் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்!

பொதுவாக மஞ்சள், இஞ்சி ஆகிய இரண்டு உணவுப் பொருட்களும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. எனவே இந்த இரண்டு உணவையும் தினமும் நமது உணவில் ஒரு சிட்டிகை அளவு சேர்த்துக் கொண்டால் போதும். இதனால் நமது...

இத படிச்ச பின்னர் சோள நாரை தூக்கிப் போடவே மாட்டீங்க

சோளக்கருதில் இருக்கும் பட்டு போன்ற நாரை நாம் அனைவருமே தூக்கி வீசிவிடுவோம். ஆனால் சோளக்கருதின் நாரில் ஏராளமான சத்துக்கள் மற்றும் மருத்துவக் குணங்கள் நிறைந்துக் காணப்படுகிறது. சோள நாரில் புரோட்டின், மினரல், கார்போஹைட்ரேட் மற்றும் நார்சத்து...

குழந்தைகளுக்கு கண் மை தீட்டுவது ஆபத்தை ஏற்படுத்துமா?

குழந்தைகள் என்றாலே அழகு தான், அதிலும் குழந்தைகளுக்கு கண் மை தீட்டி அழகு பார்ப்பது இன்னும் அழகாக இருக்கும். சில அம்மாக்கள் கண் மைகள் தீட்டுவது எதனால் தெரியுமா? குழந்தைகளுக்கு வளைவாக மை தடவினால்...

கேரட் ஜூஸ் குடிப்பதால் இவ்வளவு ஆபத்து இருக்கிறதா? அப்போ தினமும் சாப்பிடாதீங்க!

  கேரட் மிகவும் சிறப்பான ஊட்டச்சத்து மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்த ஒரு காய்கறி. இந்த காய்கறி வகையை சேர்ந்த கேரட்டை நாம் தினமும் நமது உடல் ஆரோக்கியத்திற்காக பச்சையாக அல்லது ஜூஸ் செய்து சாப்பிட்டு...

கண்ணிமை முடிகள் உதிர்வதை தடுக்க என்ன செய்ய வேண்டும்?

பொதுவாக கண் இமை முடிகள் ஒரு நாளைக்கு சுமார் 0.15மிமீ வரை தான் வளருகின்றது. அவ்வாறு வளரும் முடிகள் சுமார் 5 முதல் 6 மாதங்களில் உதிர்ந்து விடுகின்றது. பின் உதிர்ந்த கண் இமை...