உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த சூப்பரான உணவுகள்!
உடலின் ஆரோக்கியம் குறித்த அக்கறை அனேகமான நபர்களுக்கு இருந்தாலும், எதை சாப்பிடுவதென்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.
அதிகளவில் அரிசி உணவுகள், சோடா பானங்கள், வெள்ளைச் சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட உணவுகளை எடுத்துக் கொண்டால் உடல்நலக் கோளாறுகள்...
குழந்தைகளை அடிக்கலாமா? கூடாதா?
சின்ன குழந்தைகளின் சேட்டைகளையும், குறும்புகளையும் நாம் ரசிக்கத் தான் செய்வோம், ஆனால் ஒருசில நேரங்களில் அவர்களது குறும்புத்தனம் அளவு மீறி செல்லும் போது அடிக்கக்கூட செய்வோம்.
ஆனால் பெற்றோர்கள் குழந்தைகள் விளையாட்டுதனமானவர்கள் என்பதை புரிந்து...
பயணத்தின் போது வரும் குமட்டல், தலைவலியை தவிர்ப்பது எப்படி?…
கார், பஸ், விமானம் போன்றவற்றில் பயணிக்கும் சிலருக்கு குமட்டல், தலைவலி போன்ற பிரச்னை ஏற்படுவது இயற்கை. இவ்வாறு, பயணிக்கும்போது சிலருக்கு ஏற்படும் குமட்டல், தலைவலி போன்ற உணர்வை 'மோஷன் சிக்னெஸ்' என்று குறிப்பிடுகின்றனர்.
நகர்வின்...
எந்த விரலில் மோதிரம் அணிய வேண்டும் தெரியுமா?
பொதுவாக மோதிரம் அணிவது என்பது மனித விரல்கள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காரணப் பெயர்கள் உண்டு. அவை,
1.கட்டை விரல்: இந்தவிரல் ஏனைய நான்கு விரல்களுள் மிகமிக முக்கியத்துவம் நிறைந்தது. இந்த விரலின் துணை இல்லாமல்...
ஏழைகளின் ஆப்பிள்… ரகசியத்தை தெரிஞ்சிக்கலாம் வாங்க!…
ஏழைக்கும் எளிதில் கிடைப்பது இந்த நெல்லிக்காய் ஒன்று தான்.. இந்த நெல்லிக்காயில் அதீக அளவுக்கு மருத்துவ பண்புகள் நிறைந்து காணப்படுகின்றன.
அதே போல் தேனிலும் அதீத அளவுக்கு மருத்துவ பண்புகள் காணப்படுகனிறன. இந்த இரண்டையும்...
அழகான புருவம் வேண்டுமா? இரவில் மசாஜ் செய்யுங்கள்
பொதுவாக பெண்களின் கண்களை அழகாக காட்டுவது அவர்களின் அடர்த்தி மிகுந்த புருவங்கள்.
அடர்த்தியான புருவங்களினால் பெண்களின் முகம் அழகாக இருக்கும்.
பெரிய கண்களைக் கொண்ட பெண்கள் அடர்த்தியான புருவங்கள் இல்லாமல் பென்சில், மை போன்றவற்றை பயன்படுத்தி...
சிலிண்டர் பயன்படுத்தும் பாதுகாப்பு முறைகள் பற்றி சூப்பரான டிப்ஸ்!
நம் மூதாதையர் காலத்தில் விறகு அடுப்புகள் வைத்து சமைத்து வந்ததால் அவர்களுக்கு இந்த அடுப்பால் எந்தவித பாதிப்புகளும் ஏற்படாமல் இருந்தது.
ஆனால் இந்த காலத்தில் நகரம் மற்றும் கிராமங்களில் கியாஸ் அடுப்பை பயன்படுத்தி வருகின்றனர்.
சிலிண்டரின்...
மூச்சு விடுவதில் சிரமமா? இந்த காயை சாப்பிடுங்கள்
கத்தரிக்காயில் நீர்ச்சத்து அதிகமாக நிறைந்துள்ளதால் சருமத்தை மென்மையாக்கும்.
நரம்புகளுக்கு வலுவூட்டவும், சளி, இருமலைக் குறைக்கவும் செய்கிறது.
முதல்கட்ட சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் வல்லமை பெற்றது. வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு,...
இலங்கை தமிழர்களின் ருசியான 5 உணவுகள்!
இலங்கை தமிழர்களின் உணவுகள் மிகவும் ருசியாக இருக்கும்.
அவர்கள் சமைக்கும் அனைத்து உணவுகளிலும் தேங்காய் அதிகமாக சேர்க்கப்படும்.
நல்ல காரசாரமாக நாவுக்கு சுவையூட்டும் வகையில் இருக்கும் இலங்கை உணவுகளில் முக்கியமானவை புட்டு, சொதி, ரொட்டி சம்பல்,...
உலக மூளை முடக்குவாத நாள் – 05 ஐப்பசி 2016 (WORLD CEREBRAL PALSY DAY – 5th...
மூளை முடக்குவாதம் பற்றி அறிவோம்
விஞ்ஞானத்தின் எல்லையைத் தொட்டுவிட்டோமென்று கூறிக்கொண்டிருக்கும் இவ் உலகில் இவ்வாறுதான் பிறப்பு நிகழும் என்பதையோ அல்லது எவ்வாறு இறக்கப்போகிறொமென்பதையோ முன்கூட்டிக் கூறுவார் எவருமில்லை. பிறப்பும் இறப்பும் அன்றாடம் நிகழ்ந்து கொண்டுதான்...