வியாழக்கிழமைகளில் இவைகளைச் செய்தால் வீட்டில் செல்வம் கொட்டுமாம்….
நவகிரகங்களில் குரு மிகவும் முக்கியமானவராகவும், சிறப்பானவராகவும் கருதப்படுகிறார். ஒருவரது ஜாதகத்தில் குரு வலிமையுடன் இருந்தால், அந்த நபர் வாழ்வில் எதிலும் வெற்றி காண்பவராக இருப்பார். இத்தகைய குருவிற்கு உகந்த நாள் வியாழன். இந்த...
இதய நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்
நம் உடல் உறுப்புகளில் இதயம் என்பது மிகவும் முக்கியமான ஒரு உறுப்பு.
எந்தவொரு செயல்களிலும் இதயத்தை சமபந்தப்படுத்தி சொல்லாதவை என்று எதுவும் இல்லை.
உதாரணமாக கவிதைகள், பாடல்கள் என்று அனைத்திலும் இதயத்திற்கு ஒரு சிறந்த வரவேற்பே...
முருங்கைக்காயில் இவ்வளவு நன்மைகளா?
பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் முருங்கைக்காயில் நாம் நினைத்தது பார்க்காத அளவுக்கு ஏராளமான சத்துக்களும் , நன்மைகளும் நிறைந்துள்ளது.
முருங்கை மரத்தில் உள்ள ஒவ்வொரு பாகங்களும் அதிக மருத்துவக் குணங்கள்...
உடல் எடையை குறைக்கும் அற்புதமான உணவு
செலரிக் கீரை என்பது கொத்தமல்லிக் தழையை போலத் தோற்றமளிக்கும் ஒரு கீரை வகையைச் சார்ந்தது.
ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் சீனா போன்ற கிழக்கு ஆசியா போன்ற நாடுகளில் காணப்படும் இந்த செலரிக் கீரையானது, தற்போது...
குழந்தைகள் குண்டா இருக்கணுமா?.. ஒல்லியா இருக்கனுமா?..
நானும் எதை எதையோ எல்லாம் சாப்பிடக் கொடுக்கின்றேன். ஆனாலும் குழந்தை கொழுகொழு என ஆகவே இல்லை என தினம் தினம் கவலைப்படும் அம்மாக்களா நீங்கள்..... கண்டிப்பாக இதையெல்லாம் படியுங்கள்.
குழந்தை ஓவர் குண்டாக இருப்பது...
வீங்கி இருக்கும் வயிற்றை தட்டையாக்குவதற்கு அருமையான டிப்ஸ்!…
நமது உடலில் வயிறு பானை போன்று இருந்தால், அது மிகுந்த அசௌகரியத்தை எந்நேரமும் ஏற்படுத்தும். உலகில் ஏராளமான மக்கள், குறிப்பாக அமெரிக்கா போன்ற நாடுகளில் வாழும் மக்கள் இந்த பிரச்சனையால் அதிகம் அவஸ்தைப்படுகின்றனர்.
சிலருக்கு...
ஆஸ்துமா நோயால் அவதியா?… குணமாக்கும் நெல்லிக்காய் ஜுஸ்!…
உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் உணவு பொருட்களும், பழக்க வழக்கங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக உணவு பொருட்களில் காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்றவை பெரிதும் உதவியாக உள்ளன.
அவற்றில் ஒன்று தான் நெல்லிக்காய்....
108 கிலோவில் இருந்து குறைந்தது எப்படி? ஆனந்த் அம்பானி சொல்லும் ரகசியம்
கொளு கொளுவென குண்டுபூசணிக்காய் போன்று இருந்த, முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, எவ்வாறு தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மான ஆண்மகனாக மாறினார் என்ற சந்தேகம் அனைத்து ஆண் மகன்களின்...
கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய 5 உணவுகள்!
நம் அன்றாட வாழ்க்கையில் சாப்பிடும் சத்துள்ள உணவுப் பொருட்களை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், பலவகையான தீங்கை விளைவிக்கும் இதை தான் ’அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு’ என்று கூறியுள்ளார்கள்.
உடல் ஆரோக்கியத்திற்கு தேவைப்படும் சத்துகள்...
வீட்டில் முன்னோர் படங்களை எந்த திசை நோக்கி வைக்க வேண்டும்?
பித்ருலோகம் அதாவது முன்னோர்களின் உலகம் என்பது நமது பூமிக்கு தென் திசையில் உள்ளது என்ற நம்பிக்கை நமது இந்து மதத்தில் உண்டு. இந்த காரணத்தால் முன்னோர்களின் படங்களை தென்திசை நோக்கி மாட்டி வைக்க...