திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைய 5 டிப்ஸ்!
1. ‘பால் இன் லவ்’ (Fall in love) காதல் வயப்படுவதை, ஆங்கிலத்தில் ‘ஃபாலிங் இன் லவ்’ என்பார்கள், (அ) ‘காதலில் விழுகிறேன்’ என்று பொருள்படும். இது ஒரு அற்புதமான வெளிப்பாடு… ஏனெனில்,...
மனதை மயக்கும் மாணிக்க கல் பதித்த நகைகள்…. போட்டால் அதிர்ஷ்டம் உங்களுக்கே!…
பழங்காலத்தில் ரூபி என்ற மாணிக்க கற்கள் நவரத்தின கற்களின் ராஜா என்று அழைக்கப்படுகிறது. இது சூரியனின் அம்சமாக கருதப்படும் ரத்தினக்கல். மாணிக்க ஒருமைப்பாடு, பக்தி, மகிழ்ச்சி, தைரியம், காதல் பெருந்தன்மை, செழிப்பு என்பதன்...
எளிதில் பணக்காரர் ஆகும் அதிர்ஷ்டம் உள்ள ராசிகள் எது?….
பணக்காரர் ஆவதற்கு அதிர்ஷ்ட்டம் வேண்டும் என்பார்கள், அந்த அதிர்ஷ்ட்டம் உங்கள் ராசி செல்வாக்குச் செலுத்துகின்றது. கடின உழைப்பு மாத்திரமே உங்களை பணக்கரான் ஆக்கிவிடாது. பலரின் கடின உழைப்புக்கள் வீணாகிப் போகும் பல சந்தர்ப்பங்களை...
கிரகங்கள் பற்றிய சில சுவையான ஜோதிட தகவல்கள்….
சூரியன்: இது ஒரு ஆண் கிரகம். சூரியன் தந்தை, தலைமை ஏற்கும் திறமை, அரசியல், அரசாங்கம், உடல் வலிமை முதலியவற்றிற்குக் காரணமாகிறது. அதாவது, சூரியன் நீங்கள் பிறக்கும் பொழுது ஜாதகத்தில் நல்ல இடத்தில்...
கற்றாழையின் மருத்துவ பயன்கள்!
இயற்கையின் கொடைகள் பல, அவற்றுள் ஒன்று கற்றாழை.
நாம் எல்லாம் இயற்கையை மறந்து செயற்கை பொருட்களை நாடுகின்றோம். இயற்கை பொருட்கள் கலப்படம் அற்றவை என்பது நமக்குத் தெரியும்.
நமக்கு ஏற்படும் பல நோய்களுக்கு இயற்கை பல...
குதிரைகள் சாப்பிடும் கொள்ளுவில் இவ்வளவு நன்மைகளா!
கொள்ளு ஒருவகை பயறு வகையைச் சார்ந்தது,இதற்கு முதிரை என்று மற்றொரு பெயரும் உள்ளது.
“இளைத்தவனுக்கு எள்ளு , கொழுத்தவனுக்கு கொள்ளு” என்ற பழமொழியின் மூலம் உடல் பருமனாக இருப்பவர்களுக்கு ஏற்றது என அறிந்து கொள்ளலாம்.
மேலும்...
எந்த ராசிக்காரர்கள் காதலில் அதிக ஆர்வம் கொண்டிருப்பார்கள் என்று தெரியுமா?… இதுல நீங்க எப்படி?…
மேஷம் – காதல்
இவர்கள் காதலில் நாயகனாக திகழ்வர். ஆனால் இவர்கள் எதிலும் நாட்டமில்லாமலும், எதற்கும் திருப்தி அடையாதவர்களாகவும் இருப்பர்.
இவர்களது குணம் காதலிக்கும்படி இருந்தாலும், இவர்களது எண்ணம் காதலிக்க விடாமல் தடுக்கும். ஆனால் இவர்...
சொன்னா நம்பமாட்டீங்க… நாம் சாப்பிடும் இந்த உணவுகளில் விஷம் உள்ளது என்று தெரியுமா?…
நாம் அன்றாடம் சாப்பிடும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் விஷம் இருப்பதில்லை. ஆனால் நாம் செய்யும் சில தவறுகளால், ஆரோக்கியமான உணவுகளும் விஷமிக்கதாகின்றன.
உதாரணமாக, நாம் மொத்தமாக வாங்கும் உருளைக்கிழங்குகளை, பல நாட்களாக சேகரித்து வைத்திருக்கும்...
மெட்ராஸ் ஐ கண் வலிக்கு ஏன் அந்த பெயர் வச்சாங்க?
கண்களின் வெளி சவ்வு அழற்சியே - சிவந்த கண் அல்லது மெட்ராஸ் ஐ எனபடுகிறது. அடினோ வைரஸ் (ADENO VIRUS -CONJUNCTIVITIS)என்ற வைரஸ் இதற்க்கு பெரும்பாலும் காரணம்.
இது பருவநிலை மாறுபாடல் வரும் ஒரு...
ஆரத்திக்கும், விஞ்ஞானத்திற்கும் இருக்கும் சம்பந்தம் தெரியுமா?… இது மூடநம்பிக்கை இல்லை நண்பர்களே!..
தமிழர் பாரம்பரிய நடவடிக்கைகளில் முக்கியமானது, ஆரத்தி எடுக்கும் நடைமுறை. ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை பின்பற்றப்படும் இந்த நடைமுறை வெறும் சடங்குக்காக செய்யப்படுவதில்லை.
சாதாரண நிகழ்வாக இதை புறக்கணிக்கிறோம். ஆனால் இதில் ஆழமான...