செய்திமசாலா

தெரிந்து கொள்ளுங்கள் சமையல் மந்திரம்!

சமையல் கலை என்பது சிலருக்கு கைவந்த கலை, பலருக்கு கைதேராத கலை. நல்ல ருசியுடன் உணவுகளை சமைத்து, அதனை குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பரிமாறும் போதும், அதனை ருசித்துவிட்டு வாயாற அவர்கள் வாழ்த்த வேண்டும். அந்த அளவுக்கு...

ஹேப்பி, ஹெல்த்தி வாழ்க்கை வேண்டுமா? 20 வழிகள்

அன்றாட வாழ்க்கையினை மிகவும் சுறுசுறுப்போடும், சந்தோஷமாகவும் வாழ வேண்டுமெனில் கீழே கொடுக்கப்பட்டுள்ள 20 வழிமுறைகளை பின்பற்றுங்கள். 20 வழிமுறைகள் அன்றாட வேலைகளைப் பட்டியலிட்டு நேரம் ஒதுக்குங்கள் எந்த விடயத்தையும் நேர்மறையாக எண்ணுங்கள் அதிகாலையில் 5...

வருங்கால கணவர் இப்படித்தான்!

  க.காந்தி முருகேஷ்வரர் ‘எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்’ என்பார்கள் ஆன்றோர்கள். நம் வாழ்வில் எண்களுக்கான பங்களிப்பு மிக முக்கியமானது. இந்த அடிப்படையிலேயே எண்ணியல் ஆய்வாளர்கள் பலரும் எண்கணிதத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துள்ளார்கள். எண்கணித ஜோதிடத்தின் முக்கிய...

உடற்பயிற்சிக்கு பின்னர் சாப்பிடக்கூடாத உணவுகள்

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்காக தினமும் உடற்பயிற்சியை மேற்கொள்கிறோம். நம் உடலுக்கு சக்தியை கொடுக்கும் கிளைகோஜென் என்னும் வேதிப்பொருள் உடற்பயிற்சியின் போது வெளியேறுகிறது. அதுமட்டுமல்லாமல் நம் தசைகளும் சேதமடைந்து விடுகின்றன, இதனால் நாம் உடற்பயிற்சியின் மூலம் இழந்த...

உங்கள் பழைய நகைகள் புதுசுபோல் ஜொலிக்க என்ன செய்யலாம்? சூப்பர் ஐடியா!!!

நீங்கள் உங்களுடைய சருமம், தலைமுடி, நகங்கள் பளபளப்பாக இருக்க வேண்டும் என்பதில் எவ்வளவு கவனமாக இருக்கிறீர்கள். அதற்காக தினமும் பல மணிநேரம் செலவிடுகிறீர்கள். அத்துடன் உங்கள் நகைகளைப் பளபளப்பாக வைத்துக் கொள்வதற்கும் கொஞ்சம்...

ஒவ்வொரு பெண்களும் தெரிந்து கொள்ள வேண்டிய அழகுக்குறிப்பு

பெண்களுக்கு எப்போதுமே அழகு மீது ஒரு ஈர்ப்பு இருக்கும். தங்களது முகத்தை பொலிவுடன் வைத்துக்கொள்வதில் ஆர்வம் இருக்கும். ஆனால் அழகு நிலையங்களுக்கு சென்று பணத்தை செலவு செய்ய சிலர் விரும்ப மாட்டர். மேலும், அங்கு...

இரவில் ஊற வைத்த வெண்டைக்காய் நீரைப் பருகுவதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி தெரியுமா? 0

  சமீப காலமாக சர்க்கரை நோயினால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டால், அதற்கு வாழ்நாள் முழுவதும் இன்சுலின் ஊசியை எடுத்து வர வேண்டியிருக்கும். மேலும் ஒருவருக்கு சர்க்கரை...

30 வயதை தொடும் ஆண்களா நீங்கள்: கண்டிப்பாக இதை கவனத்தில் கொள்ளுங்கள்

முப்பது வயது என்பது ஆண்களுக்கு திருமணத்திற்கு மட்டுமல்ல, உடல்நலத்தின் மீதும் அதிக கவனம் செலுத்த வேண்டிய வயதாக இருக்கிறது. இதற்கு காரணம் நமது இன்றைய வாழ்வியல் முறை மாற்றம் தான். முன்பு நமது அப்பா,...