தெரிந்துக் கொள்வோம் – துளசி.
அனைவரது வீட்டிலும் அவசியம் இருக்க வேண்டிய ஒரு மூலிகைச்செடி துளசி.1) இதன் வேறு பெயர்கள்:
துழாய், திவ்யா, பிரியா, துளவம், மாலலங்கல், விஷ்ணுபிரியா, பிருந்தா, கிருஷ்ணதுளசி, ஸ்ரீதுளசி, ராமதுளசி
2) இனங்கள்: நல்துளசி, கருந்துளசி, செந்துளசி,...
சீஸ் ஆரோக்கியமா? பன்னீர் ஆரோக்கியமா?
இன்றைய நவீன உலகின் மனிதர்கள் உட்கொள்ளும் உணவில் காய்கறிகள் இடம்பிடிக்கிறதோ இல்லையோ பன்னீர், சீஸ் ஆகிய இரண்டும் கட்டாயம் இருக்கும்.பால் வகையை சேர்ந்த இந்த இரண்டு உணவுகளையும் பிரட், தோசை என எல்லாவற்றிற்கும்...
கம்பளையில் சிறுத்தைபுலி பொறியொன்றில் சிக்கி உயிரிழந்துள்ளது….
கம்பளை, பொகுரெஸ்ஸ – தியகமவத்த பிரதேசத்தில் பொறியொன்றில் சிக்கி சிறுத்தையொன்று உயிரிழந்துள்ளது. மிருகங்க
ளை குறிவைத்து கம்பியால் செய்யபட்ட பொறி ஒன்றின் அருகில் வந்த இந்த புலி இதில் சிக்கி தூக்கி எடுக்கப்பட்டு மரத்தில்...
உடலுறவு என்பதை இயற்கையான நிகழ்வு என நினைத்து வந்துள்ளீர்களா? சரி, அப்படியானால் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்
உடலுறவு என்பதை இயற்கையான நிகழ்வு என நினைத்து வந்துள்ளீர்களா? சரி, அப்படியானால் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவைகள் சில உள்ளன.
உடலுறவு என்பது முழுமையாக விஞ்ஞான பூர்வமான ஒன்று என உலகத்தில் உள்ள பல்வேறு...
கர்ப்ப காலம் என்பது அநேகம் பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம்-ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்கள்
கர்ப்ப காலம் என்பது அநேகம் பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம்,அன்பான உறவுகள், சுற்றத்தார் என் றால் பிறந்த வீடு, புகுந்த வீடு இரண்டு வீடுகளிலும் கர்ப்பிணிக ளை தங்கத் தட்டில் வைத்துத் தாங்காத குறையாக...
புற்றுநோயை கட்டுப்படுத்தும் புதிய மாத்திரை
மனிதர்களில் உண்டாகும் உயிர்கொல்லி நோயான புற்றுநோயைக் குணப்படுத்துவதில் பச்சைத் தாவரங்களுக்கு பெரும் பங்கு உண்டு.
அதாவது மாமிச உணவுகளை உட்கொள்வதை விடுத்து பச்சை காய் கறிகளை உணவாகக் கொள்வதனால் புற்றுநோயை தடுக்க முடியும் என்பது...
காபியை விட டீ சிறந்ததா?
பொதுவாகவே காலை எழுந்தவுடன் காபி அல்லது டீ குடித்தால் மட்டுமே பலருக்கு பொழுது விடியும்.உலகில் பெரும்பாலும் விரும்பி குடிப்பது காபி தான், ஆனால் காபியை விட டீ-யில் அதிக நன்மைகள் உள்ளது.
அதிலும் மூலிகை...
மழைக் காலத்திற்கு ஏற்ற சூப்பரான உணவுகள்
கோடை காலத்தை விட மழைக்காலங்களில் அதிக சத்துள்ள உணவுகளை உட்கொள்வது அவசியம்.ஏனெனில் வைரஸ், பாக்டீரியாக்கள் மூலம் நோய்கள் பரவும் வாய்ப்புகள் அதிகமுள்ளது.
இதற்கு ஏற்றாற் போல் நமது உடலிலும் நோய் எதிர்ப்பு சக்திகள் இருந்தால்...
கர்ப்பிணிகள் எதிரில் பேச கூடாத வார்த்தைகள்
கருவறையில் வளரும் போதே சிசு வெளியில் இருப்பவர் பேசுவதை உள்வாங்க ஆரம்பித்து விடுகிறது.எனவே, கர்ப்பிணி பெண் இருக்கும் இடத்திலும் சரி, கர்ப்பமாக இருக்கும் பெண்ணிடம் நேரடியாகவும் சரி சில வார்த்தைகளை பயன்படுத்துவதை நிறுத்திக்...
பொடுகு தொல்லையால் அவதிப்படுபவர்களுக்கு சூப்பர் டிப்ஸ்!
பொதுவாகவே பெண்கள், ஆண்கள் என பொடுகு பிரச்னைகளில் அவதிப்படுபவர்கள் ஏராளம்.இதனால் தலைமுடி அதிகம் உதிரும், இதற்கு தலையில் ஈரப்பசை இல்லாததே காரணம்.
* ஒரு ஸ்பூன் கற்பூரவள்ளி எண்ணெயுடன் 5 ஸ்பூன் தேங்காய் எண்ணெயை...