செய்திமசாலா

ஒரு பெண் உங்களை பார்க்கிறாளா! உணர்த்தும் உண்மைகள் என்ன?

ஒரு ஆணின் பார்வைக்கு கூட பலவித அர்த்தங்களை கணித்துக்கூற இயலும்.ஆனால் ஒரு பெண்ணின் பார்வைக்கு என்ன அர்த்தம் என்பதை பலமுறை யோசித்தும் பதில் கிடைக்காமல் இருப்பவர்கள் ஏராளம். உதாரணத்திற்கு, ஒரு பெண் ரோட்டில் நடந்துசென்றால்...

வேப்ப எண்ணெயின் மருத்துவ பலன்கள்

தோல் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வாகும் சிறந்த கிருமி நாசினி தான் வேப்ப எண்ணெய். வேப்ப மரத்தின் இலை, காய், பழம் என அனைத்து உறுப்புகளுமே மருத்துவ குணம் கொண்டது. குறிப்பாக இதிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் சிறந்த...

கற்றுக்கொண்டால் குற்றமில்லை!

மாலாவுக்கு திருமணம் நிச்சயித்த நாளில் இருந்து ஒருவித பயம் இருந்தது. சிநேகிதிகள் அவர்களது  முதலிரவு அனுபவங்கள்  பற்றி சொல்லியிருந்தார்கள். ‘முதலிரவு அன்றே கணவனுக்கு உடன்பட வேண்டும். இல்லையெனில் உன்னை தப்பாக நினைத்து  கொள்வார்....

புறக்கணிப்பின்

மனிதர் கைக்குள் அகப்படாது அலைந்து திரிந்து கொண்டிருக்கிறது இடப்படாத முத்தம்! - சுப்ரபாரதி மணியன் கார்த்திக் மார்க்கெட்டிங் துறையில் இருக்கிறான். கைநிறைய சம்பளம். ‘எப்படிப்பட்ட  கடினமான டார்கெட் கொடுத்தாலும் முடித்து விடுவான்’ என்று நல்ல...

கர்ப்பிணிகளுக்கு மசக்கை

கருத்தரிப்பு உண்டாகி இரண்டாவது மாதத்தின் துவக்கத்திலேயே மசக்கை உண்டாகும். அதாவது காலையில் பல் துலக்கும்போதோ அல்லது காலை உணவை சாப்பிட்டதுமோ வாந்தி, குமட்டல் ஏற்படும். இரண்டாவது மாதத்தில் ஏற்படும் இந்த குமட்டல், வாந்தி...

பயனுள்ள வீட்டு மருத்துவக் குறிப்புகள்

முடி உதிர்வதைத் தடுக்க நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது அவசியம். இதற்கு அன்றாட உணவில் அதிகமான பச்சைக்காய்கறிகள், பழங்கள், கீரைகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். * வேப்பம் பூவில் ரசம், பச்சடி செய்து...

கோடை கால குறிப்புகள்

கோடை காலம் தொடங்கி விட்டதால் சிறுவர்கள் எல்லாம் விடுமுறையை கொண்டாட குதூகலமாய் இருக்க, பெரியவர்களோ கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து எவ்வாறு தப்பிப்பது என்று திகைத்து கொண்டிருப்பர். இதோ அவர்களுக்கான சில எளிய கோடை...

செவ்வாழை ரகசியம்

எல்லோருக்கும் எளிதில் கிடைக்கும் வாழைப்பழம் நிறைய பலன்களை நமக்கு அள்ளித் தருகிறது. தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அஜீரணக் கோளாறு வராது. மலச்சிக்கல், மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால்...

மூட்டுவலியை சரிசெய்யும் ஆளி விதை

மூட்டு வலியை சரிசெய்ய கூடியதும், சிறுநீர் பெருக்கியாகவும், உயிரணுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் தன்மை கொண்டது, தாய்பால் சுரப்பை அதிகரிக்க கூடியது, சீத கழிச்சல், மூலத்துக்கு மருந்தாக இருப்பது ஆளி விதை. ஆளி விதை பல்வேறு...

வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்தும் சிவப்பு அலரி

நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் அலரி என்கிற மலரின் இலைகள் நாம் அன்றாடம் பார்க்க கூடிய சாலையோரங்களில், கோயில்களில் இந்த செடிகளை பார்க்க முடியும், சிவப்பு நிற பூக்களையும் நீளமான இலைகளையும் கொண்ட...