கேரட் ஜூஸை தினமும் குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்
கண்ணுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படும் கேரட்டில் ஏ, சி, கே போன்ற உயிர்ச்சத்துக்களும், பொட்டாசியம் போன்ற தாதுப்பொருள் போன்றவை அடங்கியுள்ளது.
இதைபோல தான் கேரட் ஜூஸை தினமும் காலையில் பருகி வந்தால், உடலில் உள்ள...
வெயில் காலத்தில் தலைமுடியை பராமரிப்பது எப்படி?
வெயில் காலத்தில் வேர்களின் வறட்சி, பொடுகுத் தொல்லை, முடி உதிர்தல், பளபளப்புத் தன்மை இழத்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
வெயில் காலத்தில் தலைமுடியின் வேர் எளிதில் வறட்சி அடைந்துவிடும். இதனால், பொடுகுத் தொல்லை அதிகரிக்கும்,...
கேரட் அல்வா செய்வது எப்படி
கேரட் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு கேரட்டில் அல்வா செய்து கொடுக்கலாம். இன்று இந்த அல்வாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
துருவிய கேரட் - அரை கிலோ
சீனி துளசி பவுடர் -...
சில இயற்கை வைத்திய குறிப்புகள்…!
எலுமிச்சை சாறுடன் சம அளவு தேன் சேர்த்து நன்றாக கலக்கவும். இதை முகத்தில் தடவி சுமார் 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் எண்ணெய் வடிதல் போகும்; தோலில் ஏற்படும் கரும்புள்ளி...
மருத்துவ குணம் நிறைந்த நாவல் பழம்….!
நாவல் மரம் அனைத்து வகையிலும் ஒரு சிறப்பான மரமாக போற்றப்படுகிறது. நாவல்பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, விட்டமின் B போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. இதனால் நாவல் மரத்தின் பழம், இலை, மரப்பட்டை மற்றும்...
மல்லிகைப் பூவில் உள்ள மருத்துவ குணங்கள்
மருத்துவகுணம் கொண்டது மல்லிகைப் பூ. வயிற்றில் பூச்சி இருந்தால் உங்கள் உடல் மெலிவடைவது மட்டுமின்றி உபாதைகள் உண்டாக்குவதோடு, சருமத்தில் வெள்ளைத் திட்டுக்கள் காணப்படும். அப்படியானவர்கள் 4 மல்லிகைப் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க...
வில்வ இலையில் மருத்துவ பயன்கள்….!
இந்த மரம் தெய்வீக மூலிகை மரம். கோவில் தோரும் இந்த மரத்தை வைத்திருப்பார்கள். இதன் இலை இறைவனுக்கு வழிபாடு செய்யப் பயன்படும். வில்வமர நிழல், காற்று இவற்றிலும் மருத்துவ சக்தி இருக்கிறது.
மருத்துவப் பயன்கள்:
இதன்...
வீட்டில் செய்யக்கூடிய எளிய மருத்துவ குறிப்புகள்
இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும்போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும்போது நாக்கு வழித்து விட்டு...
சுவைமிகுந்த மாங்காய் சாதம்…!
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 2 கப்
துருவிய மாங்காய் - 1 கப்
தேங்காய்த்துருவல் - 1/2 கப்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
வேகவைத்த பச்சைப்பட்டாணி அல்லது வறுத்த...
வெங்காயத்தில் நிறைந்துள்ள நன்மைகள்…!!
வெங்காயத்தில் பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த வெங்காயத்தை பச்சையாக தினமும் சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன.
பல்வேறு காரணங்களால் உஷ்ணம் அதிகரிக்கும்போது வெங்காயம் உடல் உஷ்ணத்தைச் சமனப்படுத்துகிறது. நாடித் துடிப்பைச் சீராக வைத்திருக்க உதவும்...