செய்திமசாலா

குறைந்த நேரத்தில் அழகு தரும் சில குறிப்புகள்

அழகாக ஆசை எல்லோருக்கும் இருக்கவே செய்யும். ஆனால், அதற்கு நேரம் ஒதுக்கத்தான் யாருக்கும் வாய்ப்பு இருப்பதில்லை அதனால் குறைந்த நேரத்தில் அழகு தரும் சில குறிப்புகளைப் பார்க்கலாம். பெண்கள் பச்சைத் தக்காளிப் பழங்களைத் தினமும் சாப்பிட்டு வந்தால் தோல் சிவப்பாக மாறும். தோல் சுருக்கம்மறைந்து பார்க்க அழகாக இருக்கும். கோழி முட்டையை உடைத்து வெள்ளைப் பாகத்தை மட்டும் ஒரு கோப்பையில்ஊற்ற வேண்டும். இதில் கொஞ்சம் எலுமிச்சம்பழச் சாறைக் கலந்து, கொஞ்சம் பாதாம் பருப்பை அரைத்து சேர்க்கக்கொள்ள வேண்டும். இந்த கலவையை முகத்தில் தடவி இருபது நிமிடங்கள் கழித்து சோப்புப் போட்டு முகத்தைக் கழுவிவந்தால், முகத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கும். கூந்தல் பளபளப்புடன் இருக்க வாரம் ஒரு முறை கலப்படம் செய்யப்படாத நல்ல ஆலிவ் எண்ணெயைக் கொதிக்கவைத்துத் தலையில் நன்றாகத் தேய்க்க வேண்டும். உடலுக்குத் தேவையில்லாத ஊளைச் சதையை கரைக்கும் சக்தி பப்பாளிப்பழத்திற்கு மட்டும்தான் உண்டு. வாரம் இருமுறையேனும் பப்பாளி சாப்பிடுவது நல்லது. முகத்தில் பரு இருந்தால் எருமைப்பாலை  இரவில் பருவின் மேல் தடவுங்கள். காலையில் எழுந்ததும் சோப்புப் போட்டுமுகத்தைக் கழுவினால் பருக்கள் மறைந்துவிடும். கண்களுக்கு மை தீட்டிக் கொள்ளும் பழக்கமுள்ள பெண்கள், படுக்கப்போகும்போது சோப்புப்போட்டு முகத்தைக் கழுவிவிட்டு அதன் பின்னரே படுக்க வேண்டும். கண் மையுடன் தூங்கினால்கண்கள் சீக்கிரம் கெட்டுப் போகும். தோல் உரிந்தால் அதைப் போக்க சிறிது கிளிசரின், எலுமிச்சம்பழச்சாறு, சர்க்கரை ஆகியவற்றை கலந்து முகத்தில்தடவுங்கள். பிறகு சோப்பு போட்டு முகத்தைக் கழுவுங்கள்.  தேங்காயை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால்,தோல் பளபளப்புக் குறையாமலும், கோளாறு ஏற்படாமலும் இருக்கும்.   தினசரி காலையிலும் இவு படுக்கப் போகும்போதும் முகத்தில் எலுமிச்சம்பழத்தை அறுத்துக் தேய்த்தால், முகத்தில் வழியும் எண்ணெய் பசை போய்விடும். தினமும் படுக்கப் போகும்போது புருவங்களிலும் இமைகளிலும் கொஞ்சம் விளக்கெண்ணையைக் தடவிக் கொண்டால்,புருவங்களிலும் இமைகளிலும் முடி நன்றாக வளரும். 

தலை வலியைத் தூண்டும் சில உணவுப் பொருட்கள்

பொதுவாக சிலருக்கு அடிக்கடி தலைவலி ஏற்படுவதுண்டு. தலைவலிகள் பெரும்பாலும், மூளையுறையில் அல்லது குருதிக்கலங்களில் ஏற்படக்கூடிய இழுவை அல்லது உறுத்தல் காரணமாக உண்டாகின்றன. தலைவலிக்கான பொதுவான காரணங்களாக, மன அழுத்தம், ஒற்றைத் தலைவலி, விழிக்களைப்பு, உடல்வரட்சி, குருதியில்...

குடலிறக்கத்தை சரிசெய்யும் சில இயற்கை வைத்தியங்கள்

ஒரு உறுப்போ அல்லது கொழுப்பு திசுவோ சுற்றியுள்ள பலவீனப்பட்ட சதையின் மூலம் வெளியேறி வருவது ஹெர்னியா எனப்படும் குடலிறக்கம் ஆகும். இது தொப்புள், அடிவயிறு போன்ற இடங்களில் உள்ள தசைப்பகுதிகளில் ஏற்படக்கூடியது. குடலிறக்கம் வந்தால், வயிற்றில்...

வீட்டிலேயே பால் சர்பத் செய்வது எப்படி

வெயில் காலத்தில் உடல் சூட்டை குறைக்க பால் சர்பத் குடிக்கலாம். இந்த ஜூஸை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் பால் - 1/2 லிட்டர், நன்னாரி சர்பத் - 100...

வெரிகோஸ் நரம்பை குணப்படுத்தும் பச்சை தக்காளி

வெயின் என்பது வயதானவர்களுக்கு உடல் பருமன் அதிகமுள்ளவர்களுக்கு பரவலாக ஏற்பட வாய்ப்பிருக்கும் ஒரு நரம்பியல் பிரச்சனை ஆகும். இதனை கட்டுப்படுத்த மாத்திரைகள் மருந்துகள் எதுவும் தேவையில்லை. இதற்கு பச்சை தக்காளி பெரிதும் உதவி புரிகின்றது. பச்சை...

மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்துள்ள வேப்ப எண்ணெய்…!

சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறைகளில் நம் நாட்டின் பாரம்பரியமான மரம், செடி, கொடிகளை கொண்டே பல மருத்துவ பொருட்களை உற்பத்தி செய்திருக்கின்றனர். “வேப்ப எண்ணெய்” வேப்ப மரத்திலிருந்து தயாரிக்கப்படும் மகத்துவங்கள்...

முடி உதிர்வை கட்டுப்படுத்தி நன்றாக வளர உதவும் கொய்யா இலை…!

ஆண் பெண் இருபாலருக்குமே முடி உதிர்தல் என்பது பெரிய மனசங்கடத்தை உருவாக்கிவிடுகிறது. இந்த முடி உதிர்தலை கட்டுப்படுத்த பலர் பலவிதமான முறைகளை கடைபிடிக்கின்றனர். இதில் மிக எளிமையான ஒரு முறையை பற்றி பார்ப்போம். ஒரு...

பருப்பு கீரையில் உள்ள சத்துக்களும் அதன் பயன்களும்….!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் ஏற்ற ஆரோக்கியமான கீரை பருப்புக்கீரை. இது ரத்தத்தை சுத்தப்படுத்தி நீண்ட கால நோய்களின் தாக்கத்தைக் குரைக்கக்கூடியது. பிரசவித்த பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கச் செய்வது. பருப்புக் கீரையுடன்...

விரைவில் சிகப்பாகணுமா? இதோ சூப்பர் மாஸ்க்

பொதுவாக எல்லா பெண்களுக்குமே சிகப்பாக இருக்க வேண்டும் என்றே தான் ஆசை. இதற்காக நம்மில் பலரும் கடைகளில் விற்கப்படும் கண்ட கண்ட கிறீம்களை வாங்கி உபயோகிப்பதுண்டு. அந்தவகையில் எவ்வித பக்கவிளைவுகளும் இன்றி நீங்கள் நினைக்கும் உடனடி...

அடிக்கடி நாயை கனவில் கண்டால் என்ன பலன்கள்

பொதுவாக மிருகங்கள் கனவில் வருவது ஆபத்து உங்களை நோக்கி வருவதற்கான அறிகுறி என்று கூறுவார்கள். இருப்பினும் எந்த மிருகம் கனவில் வருகிறதோ அதனை பொறுத்தே அதன் பாதிப்புகள் இருக்கும் என சொல்லப்படுகின்றது. அந்தவகையில் அடிக்கடி நாயை...