ஹாட் சாக்லேட் செய்வது எப்படி
ஹாட் சாக்லேட்டை ஹோட்டலில் சாப்பிட்டு இருப்பீங்க. இன்று எளியமுறையில் ஹாட் சாக்லேட்டை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பால் - 1 கப்
கோகோ பவுடர் - 1 டீஸ்பூன்
இலவங்கப்பட்டை பவுடர்...
சென்சிட்டிவ் கண்களுக்கான மேக்கப் டிப்ஸ்
பெண்களுக்கு சென்சிட்டிவ் கண்கள் இருப்பது கொஞ்சம் ரிஸ்க்கான விஷயமாகத்தான். சென்சிட்டிவ் கண்களுடைய பெண்களுக்கான எளிய மேக்கப் டிப்ஸை பார்க்கலாம்.
சென்சிட்டிவ்வான கண்களை உடையவர்களுக்கு கண்களில் எரிச்சல் ஏற்படுவது பொதுவான ஒன்று. இது அவர்களுடைய அன்றாட...
உடலில் ஏற்படும் பல பிரச்சினைகளைத் தடுக்க
பொதுவாக 40 வயதை தாண்டினாலே உடலில் பலம் குறைந்து மூட்டு வலி, முதுகுவலி, மூட்டு தசை நார்கள் கிழிவடைதல் என்று பல பிரச்சினைகள் வர ஆரம்பித்துவிடுகின்றது.
குறிப்பாக கடின வேலைகள் செய்பவர்கள் அதிகம் பாதிக்கும்...
நோய் பரவுவதைத் தடுக்கும் பத்து உணவுகள்
நம் உடல் பாதுகாப்பாக இயங்கப் பத்து சூப்பர் உணவுகள் உள்ளன. காற்று, நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றைப் படுசுத்தமான மனிதர் கூடத் தடுக்க முடியாது. நாம் சாப்பிடும் முக்கியமான உணவு வகைகள்,...
5 வால்நட்ஸை சாப்பிடுவதால், உடலினுள் நிகழும் அற்புதங்கள்
வால்நட் நல்ல வகை கொழுப்புகளில் ஒன்றாக கருதப்படுகின்றது.
நட்ஸில் பி- குரூப் வைட்டமின்கள், வைட்டமின் ஈ, கால்சியம், இரும்பு, துத்தநாகம், பொட்டாசியம் மற்றும் மக்னீசியம், ஆக்ஸிஜனேற்ற கனிமங்கள்(செலினியம், மாங்கனீஸ்) போன்றவை உள்பட பலவிதமான ஊட்டச்சத்துக்களை...
மூலநோயை விரட்டும் முள்ளங்கி சாறு
ஆங்கில மருத்துவத்தில் ஹெமிராய்ட் என்று அழைக்கப்படும் மூலநோய் மலக்குடல் மற்றும் ஆசனவாய் உள்ளே மற்றும் வெளியே உள்ள நரம்புகள் வீங்குவதால் ஏற்படும்.
மலம் கழிக்கும் போது சிரமம், எரிச்சல் மற்றும் வலி ஆகியவை இதன்...
நிர்வாணம் அவமானமல்ல
ஓடும் பேருந்துகளில்/ மின்சார இரயில்களில் ஒரு கையைத் தூக்கி மேலிருக்கும் கைப்பிடியை பிடித்திருக்கும் பெண்களின் ஒரு பக்க மார்பை இடுப்பை புகைப்படம் எடுப்பது.. குனிந்து கோலம் போடுவதை, மார்க்கெட்டில் காய்கறி வாங்குவதை, சாலையில்,...
முடி வெடிப்புக்களை தடுக்க
பெண்கள் சந்திக்கும் கூந்தல் பிரச்சனைகளில் ஒன்று தான் முடி வெடிப்பு. இதனால் கூந்தலின் வளர்ச்சி தடைப்படுகின்றது.
இதற்கு முக்கிய காரணம் தலைமுடிக்கு போதியளவு பராமரிப்பு இல்லாதது தான்.
அதுமட்டுமின்றி, அளவுக்கு அதிகமாக கெமிக்கல் கலந்த பொருட்களை...
இஞ்சி மிட்டாய் செய்வது எப்படி
வயிற்று உப்பிசத்துக்கும், நெஞ்சு எரிச்சலுக்கும் இஞ்சி மிட்டாய் நல்லது. இந்த இஞ்சி மிட்டாயை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
இளசான இஞ்சி - 200 கிராம்
சுத்தமான பாகு வெல்லம் - 300...
ஏசியில் அதிக நேரம் இருப்பதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள்
எந்நேரமும் ஏசியில் அமர்ந்திருப்பவர்களுக்கு சூரிய ஒளியானது போதுமான அளவு கிடைக்காது. தொடர்ந்து ஏசி அறையில் அதிக நேரம் இருந்தால் உடலில் என்ன பிரச்சனைகள் ஏற்படும் என்று பார்க்கலாம்.
ஏசியின் பயன்பாடு சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும்....