இலங்கை செய்திகள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு நாடு திரும்பினார்.

தாய்லாந்து நாட்டிற்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு நாடு திரும்பினார். இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் ஜனாதிபதி உட்பட தூதுக் குழுவினர் நேற்றிரவு இலங்கையை வந்தடைந்ததாக எமது விமானநிலைய...

பிரபல நடிகை மாலினி பொன்சேகாவிற்கு இருதய சத்திரசிகிச்சை!

பிரபல நடிகையும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாலினி பொன்சேகாவிற்கு அவசர இருதய சத்திரசிகிச்சையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொழும்பு தனியார் வைத்தியசாலையொன்றில் அண்மையில் இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட மாலினி பொன்சேகாவின் உடல் நிலை தேறி வருவதாக...

தேர்தலில் படுதோல்வி அடைய காரணம் என்ன? உண்மையை வெளிப்படுத்தினார் மஹிந்த

சமகாலத்தில் அரசியல் ரீதியாக தான் அடைந்துள்ள தோல்விகள் குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கருத்து வெளியிட்டுள்ளார். ஜோதிடத்தின் மீது அதீத நம்பிக்கை கொண்டமையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக, அவர் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு...

இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்படுவோரின்எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்படுவோரின் எண்ணிக்கையில் உயர்வு நிலை பதிவாகியுள்ளது. மரண தண்டனை விதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்வடைந்து செல்வதாக சிறைச்சாலை திணைக்களப் பேச்சாளர் துசார உபுல்தெனிய தெரிவித்துள்ளார். சிறைச்சாலை புள்ளி விபரத்...

எந்தவகையிலாவது காத்தான்குடி கடற்கரை மெறைன் வீதியின் செப்பனிடும் பணியை இடைநிறுத்த பாரிய முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் அல்லாஹ்வின் உதவியால் அப்பணி...

  எந்தவகையிலாவது காத்தான்குடி கடற்கரை மெறைன் வீதியின் செப்பனிடும் பணியை இடைநிறுத்த பாரிய முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் அல்லாஹ்வின் உதவியால் அப்பணி நிறைவடையும் இன்ஷா அல்லாஹ்...... கிழக்கு மாகாணசபை மூலம் சுமார் ஒரு கோடி ரூபாய்...

ரணில் கைது செய்யப்படுவது உறுதி – ஆதாரங்கள் விரைவில் வெளிவரும்! வாசுதேவ சவால்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் இருவரும் கைது செய்யப்படுவது உறுதியாகி உள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற...

சந்திரிக்காவையும் அமைச்சர் மனோவையும் கைது செய்ய வேண்டும்!

இரத்தினபுரியில் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் பொதுக் கூட்டத்தில் மக்களின் கூடிய ஒத்துழைப்பு கிடைத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். இதன் போது ஊடகவியலாளர்...

மஹிந்த, பசில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை

முன்னாள் பொலிஸ்மா அதிபர் மஹிந்த பலசூரிய மற்றும் முன்னாள் பொருளாதாரஅமைச்சர் பசில் ராஜபக்ஸ ஆகியோர் ஜனாதிபதி விசாரண ஆணைக்குழுவில்முன்னிலையாகியுள்ளனர். இவர்கள் இருவரிடமும் தற்போது வாக்குமூலம் வழங்கப்பட்டு வருவதாகஆணைக்குழுவின் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். கடந்த ஆட்சி காலத்தில் ஆயுத...

67ஆவது அகவையில் இலங்கை இராணுவம்

இலங்கை இராணுவம் இன்று(10) தனது 67வது நிறைவு தினத்தை கொண்டாடுகின்றது. இந்த நிகழ்வுகள் பனாகொட இராணுவ முகாமில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிஷாந்த த சில்வா தலைமையில் இடம்பெறவுள்ளது. 67வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு...

வடக்கு முதல்வரை சந்தித்தார் ஜேர்மன் தூதுவர்

இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஜோன் டோடேம் (Jorn rohdem) யாழ் மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்ட நிலையில் நேற்று மாலை 05.00 மணியளவில் யாழ் கோவில் வீதியில் அமைந்துள்ள வடமாகாண முதலமைச்சரின்...