இலங்கை செய்திகள்

கேகாலை மொல­கொட பிர­தே­சத்­தி­லுள்ள விகாரை ஒன்றின் இளம் பிக்கு ஒரு­வரை பாலியல்

கேகாலை மொல­கொட பிர­தே­சத்­தி­லுள்ள விகாரை ஒன்றின் இளம் பிக்கு ஒரு­வரை பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தி­ய­தாக கூறப்­படும் குறித்த விகா­ரையின் விகா­ரா­தி­ப­தியை நேற்று முன்­தினம் கைது செய்­துள்­ள­தா­கவும் பாதிக்­கப்­பட்ட இளம் பிக்­குவை பொது வைத்­தி­ய­சா­லையில்...

அனுர சேனாநாயக்கவின் விளக்கமறியல் நீடிப்பு

றக்பி விளையாட்டு வீரர் வசிம் தாஜூடீன் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க தொடர்ந்து் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில்...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முஸ்லிம் பிரமுகர்களுடனான சந்திப்பொன்றை இன்று மாலை நடத்தவுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முஸ்லிம் பிரமுகர்களுடனான சந்திப்பொன்றை இன்று மாலை நடத்தவுள்ளார். பத்தரமுல்லை நெளும் மாவத்தையில் அமைந்துள்ள அலுவலகத்தில் குறித்த சந்திப்பு மாலை மூன்றரை மணியளவில் நடைபெறவுள்ளது. இதன்போது வடக்கு, கிழக்கு மற்றும் தென்னிலங்கை...

பிள்ளையானின் விளக்கமறியல் காலம் ஒரு வருடத்தை எட்டியது! மேலும் நீடிப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 04 பேரினதும் விளக்கமறியல் எதிர்வரும் மாதம் 19ம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா...

அமெரிக்காவின் கண்காணிப்பு கப்பலை வாங்கும் இலங்கை

அமெரிக்காவில் இருந்து கடல் பாதுகாப்பு கப்பல் ஒன்றை இலங்கை பெற்றுக்கொள்ளவுள்ளதாக, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவி விஜேகுணரட்ன தெரிவித்துள்ளார். இந்த கப்பல் ஏற்கனவே இலங்கைக்கான சேவையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப்புலிகளின் தோல்விக்கு பின்னர்...

தாஜூடினின் உடற்பாகங்களை கொண்டு சென்றவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை.

பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடினின் உடற்பாகங்களை மாலபே தனியார் மருத்துவ கல்லூரியிற்கு அனுப்புவதில் பங்கு கொண்ட அனைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இலங்கை...

சி.வி.விக்னேஸ்வரனின் உயிருக்கு ஆபத்து உள்ளதாயின் அவருக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கத் தயாரென இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான்

  வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உயிருக்கு ஆபத்து உள்ளதாயின் அவருக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கத் தயாரென இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார். ‘எழுக தமிழ்’ பேரணிக்கு பின்னர் வடக்கு முதல்வரை...

அளுத்கமயில் நடந்தது என்ன?தமிழ் இனத்தின் மீதும் தனது இனவாத்தை தூண்ட பொதுபல சேனா முயர்ச்சி

  அளுத்கமயில் நடந்தது என்ன? இனவாதத் தீயில் கருகும் இலங்கை முஸ்லிம்கள் – குஜராத் பாணியில் பொதுபல சேனா அராஜகம்! மூர்ச்சித்து நிற்கும் முஸ்லிம்களும், மௌனியாகிப்போன தலைமை பீடங்களும்! பிரச்சினையின் ஆரம்பம். கடந்த 12.06.2014 அன்று அளுத்கம பகுதியில்...

மஹிந்த உள்ளிட்ட கூட்டு எதிர்க்கட்சியினரை பின் தொடரும் அரசாங்க புலனாய்வாளர்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உட்பட கூட்டு எதிர்க்கட்சி தலைவர்களின் பின்னால் அரசாங்கத்தின் புலனாய்வாளர்கள் ஈடுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு புலனாய்வாளர்களை ஈடுபடுத்தி தகவல்கள் சேரிக்கப்படுவதனால் விசேட பாதுகாப்பு முறைகளை பயன்படுத்துமாறு முன்னாள் ஜனாதிபதி கூட்டு...

இலங்கை – இந்திய பிரதமர்கள் இன்று கலந்துரையாடல்

இலங்கை - இந்திய பிரதமர்களுக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று புதுடெல்லியில் நடைபெறவுள்ளது. நியூசிலாந்துக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் நேற்று புதுடெல்லி சென்றடைந்துள்ளனர். இந்நிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர...