இலங்கை செய்திகள்

அமெரிக்கா செல்ல இலங்கையர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு

அமெ­ரிக்­காவில் நிரந்தர வதி­விட உரிமை (கிறீன் கார்ட்) வழங்­கு­வ­தற்கு 50,000 பேரை தெரி­வு ­செய்­வ­தற்கு இன்று முதல் இணை­யத்தில் விண்­ணப்­பிக்­க வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. அமெ­ரிக்க அரசு வரு­டாந்தம் பல நாடு­களை...

சமஸ்டிக் கோரிக்கையும், எழுக தமிழும் எதற்காக? – விக்னேஸ்வரனின் விரிவான விளக்கம்

  யாழ்ப்பாணத்தில் எழுக தமிழ் பேரணி நடத்துவதற்கான காரணம் என்ன என்பது தொடர்பாக வடக்கு மாகாண முதலமைச்சர் ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களிடம் ‘சண்டே ஒப்சேவர்’ ஊடகம் மேற்கொண்ட நேர்காணல்- கேள்வி: வடக்கு மற்றும் கிழக்கில்...

தமிழ் மக்களின் உணர்வுகள் இனவாதமல்ல – சிவசக்தி ஆனந்தன் (பா.உ)

முதலமைச்சருக்கு எதிரான கருத்துக்கள் தனிப்பட்ட அவருக்கு மட்டுமானதன்று. அவை ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய இனத்திற்கும் எதிராகத் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள். இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கின்றது. ‘எழுகதமிழ்’ எழுச்சிப்பேரணியினால் தென்னிலங்கை அரசியல் சமூகம்...

மல்வானை காணி தொடர்பில் பசில் ராஜபக்சவுக்கு நீதிமன்றம் அழைப்பு

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர பசில் ராஜபக்சவுக்கு சொந்தமானதென கூறப்படும் மல்வானை காணி தொடர்பில் உரிமை கூற முடியாதென்றால், அதன் விற்பனை பணத்தை வழக்கிற்கு எடுக்குமாறு அரசாங்கத்தின் சொலிசிட்டர் ஜெனரல் துசித் முதலிகே...

எனது கணவனை மீட்க உதவி செய்யுங்கள் மனைவி உருக்கமான வேண்டுகோள்!! (வீடியோ,படங்கள் இணைப்பு)

  எனது கணவனை மீட்க உதவி செய்யுங்கள் மனைவி உருக்கமான வேண்டுகோள்!! (வீடியோ,படங்கள் இணைப்பு) எனது கணவனை மீட்க உதவி செய்யுங்கள் மனைவி உருக்கமான வேண்டுகோள்!! (வீடியோ,படங்கள் இணைப்பு) நேரியகுளம் கிராமத்தில் தனது மூன்று குழந்தைகளுடன்...

விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொண்ட நாமல்! அம்பலப்படுத்தினார் மஹிந்த ராஜபக்ஷ

பண தூய்மையாக்கல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, விடுதலைப் புலி சந்தேகநபர்களுடன் தடுத்து வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ...

1500 நாட்கள் பொருளாதாரப் புரட்சி வேலைத் திட்டத்தை திட்டத்தை பிரதமர் ரணில்விக்கிரமசிங்க வெளியிடவுள்ளார்.

இலங்கையை அபிவிருத்திசெய்வதற்கான  தேசிய  அரசின் 1500 நாட்கள் பொருளாதாரப் புரட்சி வேலைத்திட்டத்தை  பிரதமர் ரணில்விக்கிரமசிங்க, வரவு-செலவுத் திட்டத்துக்கு முன்னர் வெளியிடவுள்ளார் என அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. நியூசிலாந்துப் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று  இந்தியாவுக்கு...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உட்கட்சி பூசலின் வெளிப்பாடே எழுக தமிழ் போராட்டம் – வாசுதேவ நாணயக்கார

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உட்கட்சி பூசலின் வெளிப்பாடே எழுக தமிழ் போராட்டம் என கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர்...

இலங்கை இன்னமும் யுத்தநிலையிலிருந்து முழுமையாக விடுபடவில்லை என நோர்வே மக்கள் கருதுகின்றனர். தோர்ஜோன்கவுஸ்டசேதர்

இலங்கை இன்னமும் யுத்தநிலையிலிருந்து முழுமையாக விடுபடவில்லை என நோர்வே மக்கள் கருதுவதாக இலங்கைக்கான நோர்வே தூதுவர் தோர்ஜோன்கவுஸ்டசேதர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் தற்போது காணப்படும் சமாதான...

மஹிந்தவின் பெயரிலான அபிவிருத்தித் திட்டங்கள் பெயர் மாற்றம் செய்யப்படாது – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின பெயரிலான அபிவிருத்தித் திட்டங்கள் பெயர் மாற்றம் செய்யப்படாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களுடன் புதிய அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட...