இலங்கை செய்திகள்

பல கோடிகளைக் காப்பாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

  மாகாண சபைகளின் உறுப்பினர்கள் வெளிநாட்டு விஜயங்களை மேற்கொள்ள வேண்டுமாயின் அரச திறைசேரியில் அனுமதி பெற வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். எதிர்வரும் 2017ஆம் ஆண்டு ஆரம்பம் முதல் இது நடைமுறைக்கு வரவுள்ளதாக, ஜனாதிபதி...

மஹிந்த ராஜபக்சவின் கடைசி மகமஹிந்த ராஜபக்சவின் கடைசி மகன் ரோஹித ராஜபக்சவுக்கு விரைவில் அழைப்புன் ரோஹித ராஜபக்சவுக்கு விரைவில் அழைப்பு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கடைசி மகன் ரோஹித ராஜபக்சவுக்கு வாகனங்களை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதற்கமைய அவரும் வெகு விரைவில் பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு அழைக்கப்படவுள்ளதாக பொலிஸ்...

தீர்வு நோக்கிய பயணத்திற்கு எழுக தமிழ் வலுச்சேர்க்கும், கேட்டால் தான் எதனையும் பெறமுடியும் என்கிறார் புளொட் தலைவர் சித்தார்த்தன்...

எழுக தமிழ் எழுச்சி பேரணியானது நீடித்த நிரந்தரமான அரசியல் தீர்வு நோக்கிய பயணத்திற்கு வலுச்சேர்ப்பதாகவே அமையும் என தெரிவித்த புளொட் அமைப்பின் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், எமது...

லசந்தவின் சடலத்தை படம்பிடிப்பதற்கு பறந்து வந்த கெமரா – மயானத்தில் பரபரப்பு

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் சடலத்தை தோண்டு நடவடிக்கை தற்போது வரையில் பொரளை மயானத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கல்கிசை நீதவான் நீதிமன்றில் வழங்கிய உத்தரவிற்கமைய இந்த சடலம் தோண்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் கொழும்பு மாயானத்தில்...

எழுக தமிழ் எழுச்சிப் பேரணி தொடர்பான தெற்கின் அதிருப்தி!

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 'எழுக தமிழ்' எழுச்சிப் பேரணியானது தென்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது. அரசாங்க அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உட்பட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் எழுக தமிழ் தொடர்பான தமது...

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின்  சடலம் மீண்டும் வெளியே எடுக்கப்பட்டது.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் சடலம் இன்று மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது. லசந்த விக்ரமதுங்கவின் சடலத்தை தோண்டி எடுத்து மீண்டும் பிரேத பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு கல்கிஸ்சை நீதவான் மொஹமட் சஹாப்தீனால் கடந்த 8...

மஹிந்த ராஜபக்சவின்நெருக்கமானவர்களின் சொத்துக்கள் பறிமுதல்

ராஜபக்ச ஆட்சியின் போது சட்டவிரோதமான முறையில் சம்பாதித்த சொத்துக்கள், ராஜபக்ச குடும்பத்தின் ஆதரவு மற்றும் அவர்களின் நம்பகத்தன்மையை பெற்றுக் கொண்ட சொத்துக்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதனொரு கட்டமாக 'Entrust Group of...

விமானநிலையத்தில் குற்றப்புலனாய்வு பிரிவினரும் பாதுகாப்பு கடமையில்…

விமானநிலைய வளாகத்தில் குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுடன் இணைந்துகடமைகளில் ஈடுபட குற்றப்புலனாய்வு விசாரணை அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது. கொலை குற்றங்கள் மற்றும் ஏனைய குற்றங்கள் புரிந்தவர்கள் இரகசியமாகவெளிநாடுகளுக்கு தப்பிச்செல்வதை தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கைமுன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம்...

ரெலோ அமைப்iபின் வரலாற்றை அழித்தொளிக்கும் செயல்பாடுகளில் செல்வம் அடைக்கலநாதன் அதிர்ப்தி தரும் காணொளி

ரெலோ அமைப்iபின் வரலாற்றை அழித்தொளிக்கும் செயல்பாடுகளில் செல்வம் அடைக்கலநாதன் அதிர்ப்தி தரும் காணொளி

பிரபாகரனுக்கு அடுத்ததாக நமது தேசியத்தலைவர் சம்மந்தன் ஐயாவே! இவரின் உரை முட்டாள்தனமானது இவை தமது அரசியல் பிழைப்புக்காக பயண்படுத்தப்படும்...

  பிரபாகரனுக்கு அடுத்ததாக நமது தேசியத்தலைவர் சம்மந்தன் ஐயாவே!! வட மாகாணசபை உறுப்பினர் சுகிர்தன் இவரின் உரை முட்டாள்தனமானது இவை தமது அரசியல் பிழைப்புக்காக பயண்படுத்தப்படும் செற்பிரயோகங்கள் பிரபாகரனுக்கு அடுத்ததாக நமது தேசியத்தலைவர் சம்மந்தன் ஐயாவே!! வட...