விசாரணைக்கு ஒத்துழைக்காத யோஷித்த- பிடிவிராந்து கோரும் எவ்.சி.ஐ.டி
நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு அமைய பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் நேற்று தெஹிவளை மிஹிந்து மாவத்தையில் உள்ள யோஷித்த ராஜபக்சவுக்கு சொந்தமான காணி மற்றும் வீட்டை அளவிட சென்றிருந்தனர்.
எனினும் யோஷித்த...
உலகிற்கே எடுத்துக் காட்டாக இலங்கை – ஒபாமா
தற்போது இலங்கையில் இடம் பெற்று வருகின்ற மாற்றங்கள் உலகத்திற்கு ஒருஎடுத்துக் காட்டாக அமைவதாக அமெரிக்காவின் ஜனாதிபதி பராக் ஒபாமாதெரிவித்துள்ளார்.
நிவ்யோர்க் நகரில் இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று மாலை சந்தித்த ஒபாமா இதனை...
முப்படையினரும் இணைந்து, மூன்று வாரகாலமாக மேற்கொண்டு வந்த நீர்க்காகம் கூட்டுப் பயிற்சி நேற்றுடன் நிறைவுக்கு வந்துள்ளது.
சிறிலங்காவின் முப்படையினரும் இணைந்து, மூன்று வாரகாலமாக மேற்கொண்டு வந்த நீர்க்காகம் கூட்டுப் பயிற்சி நேற்றுடன் நிறைவுக்கு வந்துள்ளது.
சிறிலங்கா இராணுவத்தின் ஒழுங்கமைப்பில் ஏழாவது ஆண்டாக, இடம்பெற்ற இந்தக் கூட்டுப் பயிற்சி கொக்கிளாயில் ஆரம்பித்து, புல்மோட்டைப்...
சிறிலங்கா குறித்தும் ஐ.நா பொதுச்சபையில் பான் கீ மூன் உரை
யூயோர்க்கில் நேற்று ஆரம்பமான ஐ.நா பொதுச்சபையின் 71 ஆவது கூட்டத்தொடரில் நிகழ்த்திய தொடக்க உரையில் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், சிறிலங்காவில் மேற்கொள்ளப்படும் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா பொதுச்சபையின் 71...
தமிழ் மக்கள் பேரவை நடாத்தும் ‘எழுக தமிழ்’ பேரணி தொடர்பாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி விடுத்துள்ள...
பேரணியில் அனைவரும் கலந்துகொள்வோம்
எதிர்வரும் 24ஆம் திகதி எமது உரிமைகளுக்காக நாம் குரல் கொடுக்கும்நாள். எனவே நாம் அனைவரும் ஓரணியில் திரண்டு எழுக தமிழ் பேரணியை வெற்றி பெறச்செய்வோம்.
தமிழ் மக்கள் பேரவை நடாத்தும் ‘எழுக...
வடக்கில் மாற்றுத்திறனாளிகளாக 18 ஆயிரம் பேர் நலன்புரி அமைசச்ர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
யுத்தம் மற்றும் ஏனைய அனர்த்தங்கள் காரணமாக கடந்த காலங்களில் வடக்கு மாகாணத்தில் 18 ஆயிரத்து 85 பேர் மாற்றுத்திறனாளிகளாக காணப்படுவதாக சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைசச்ர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
வடமாகாணத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான...
பொலிஸாரின் அசமந்தமே புஸ்ஸல்லாவ இளைஞனின் மரணத்துக்குக் காரணம்! அமைச்சர் சாகல
பொலிஸ் சிறைக்கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் தொடர்பில் பின்பற்றப்பட வேண்டிய ஒழுங்கு விதியானது புஸ்ஸல்லாவ இளைஞன் உயிரிழந்த சம்பவத்தின் போது பின்பற்றப்படவில்லை என சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார்
இந்தச் சம்பவம் தொடர்பான...
சரத் பொன்சேகா எழுதவுள்ள நூலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள கமால் குணரத்ன
விடுதலைப்புலிகளை தோற்கடிப்பதற்காக சகல இராணுவ அணியினருடனும் இணைந்து தனதுதலைமைத்துவத்தின் கீழ் யுத்தத்தை வெற்றி கொண்ட விதத்தினை எதிர்வரும்நாட்களில் புத்தகமாக எழுதி வெளியிடப் போவதாக அமைச்சரும், முன்னாள் இராணுவத்தளபதியுமானபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில்...
மோடியுடன் தொலைபேசியில் உரையாடிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிாபல சிறிசேன, நேற்று இந்தியப் பிரதமர்...
வவுனியா கள்ளிக்குளம்; மீள்குடியேறிய மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் கூடிய கரிசனை செலுத்தப்படும் வடக்கு சுகாதார அமைச்சர்.
வவுனியா கள்ளிக்குளம்; மீள்குடியேறிய மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் கூடிய கரிசனை
செலுத்தப்படும்
வடக்கு சுகாதார அமைச்சர்.
வவுனியா கள்ளிக்குளம் கிராமத்தில் மீள்குடியேறிய மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் கூடிய கவனம்
செலுத்தப்படுமென வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கம்...