இலங்கை செய்திகள்

வெளிநாடுகளுக்கு சுற்றுபவர்களுக்கு ஜனாதிபதி மைத்திரி வைத்த ஆப்பு!

அரச பணத்தை விரயமாக்கும் வகையில் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளக் கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுற்று நிருபம் ஒன்றின் ஊடாக அறிவித்துள்ளார். தேவையற்ற வகையில் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என ஜனாதிபதி...

சர்வதேச ரீதியில் ஜனாதிபதிக்கு மிகப் பெரிய வரவேற்பு!

ஐக்கிய நாடுகளின் 71ஆவது பொதுச் சபைக் கூட்டம் என்பது இலங்கைக்கு சர்வதேச ரீதியில் மேலும் முன்னோக்கி செல்ல கிடைத்துள்ள சந்தர்ப்பம் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். நியூயோர்க்கில் இருந்து வெளியிட்டுள்ள அறிக்கை...

மஹிந்தவின் படுதோல்வியால் மகிழ்ச்சி அடைந்த இந்தியா!

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியை அடைந்தமையால் இந்திய அரசு மகிழ்ச்சி அடைந்ததாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பிரதமராக ரணிலும், ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டமைக்கு மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாகவும்...

யாழ். குடாநாட்டில் போதைப்பொருட்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.இரண்டு மாதங்களில் தீர்வு!

யாழ். குடாநாட்டில் போதைப்பொருட்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இந்நிலையில், யாழ். குடாநாட்டில் நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக இந்திய மத்திய அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்துவதன் ஊடாக இந்தியாவிலேயே அதனை கட்டுப்படுத்து தொடர்பாக...

ஐ.நா பொதுச்சபையில் உரையாற்றவுள்ள ஜனாதிபதி, உலகத் தலைவர்களையும் சந்திக்கவுள்ளார்

நியூயோர்க்கில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் காரணமாக 29 பேர் காயமடைந்ததைத் தொடர்ந்து அந்நகரத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் நேற்று (18) மாலை நியூயோர்க்கின் ஜோன் எப் கெனடி விமான நிலையத்தை...

தொடர் இருளில் மூழ்கப்போகும் இலங்கை!

சம்பூர் திட்டத்தை அரசாங்கம் கைவிட்டதால் நாட்டின் மின்சாரத் துறையில் பாரிய நெருக்கடி நிலைமை ஏற்படக்கூடுமென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. திருகோணமலை சம்பூர் அனல் மின்நிலையத்தினை நிறுத்த கோரி சம்பூர் மக்கள் தொடர்ந்தும் பாரிய...

வடக்கு, கிழக்கில் முகாம்களில் வாழும் அனைவரையும் வாக்காளர் இடாப்பில் இணைக்க நடவடிக்கை!-மஹிந்த தேசப்பிரிய

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர் முகாம்களில் வாழ்ந்து வரும் அனைவரும் வாக்காளர் இடாப்பில் இணைக்கப்படுவர் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்று எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர்...

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நியூயோர்க் சென்றடைந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நியூயோர்க் ஜோன் எவ் கெனடி விமான நிலையத்தைச் சென்றடைந்துள்ளார். நியூயோர்க்கின் மன்ஹாட்டன் பகுதியில் நேற்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் ஒன்றில் 29...

உலகில் அதிகமாக இணைய பயன்பாடு உள்ள நாடுகளில் 86வது இடத்தில் இலங்கை

உலகளாவிய ரீதியில் இணையத்தை பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளது. உலக நாடுகளில் இணையம் பயன்படுத்துபவர்கள் தொடர்பில் வெளியான புதிய ஆய்வினை ஒப்பிடும் போதும், அதிக இணைய பயன்பாட்டாளர்களை கொண்ட நாடுகளில் 86வது...

மாகாண சபைகள், பிரதேச சபைகளுக்கும் அதிகாரம் பரவலாக்கப்படும்!- பிரதமர்

  உத்தேச புதிய அரசியலமைப்புச் சட்டத்தில் பௌத்த மதத்தை பாதுகாக்க சில நேரம் மேலும் ஒரு ஷரத்தை சேர்க்க வேண்டியிருக்கும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இது குறித்து மல்வத்து மாநாயக்க தேரருடன் கலந்துரையாடப்படும்...