இலங்கை செய்திகள்

இந்தியாவின் தொழில்நுட்ப கற்கைகளை பெற்றுக்கொள்ள இலங்கையர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு

இந்தியாவில் தொழில்நுட்ப கற்கைகளுக்கு புகழ் பெற்ற நிறுவனமாகிய Indian Institutes of Technology (IITs)யில் திறமை மிக்க இலங்கையைச் சேர்ந்த மாணவர்களும் கல்வி கற்பதற்கான வாய்ப்புக்களை 2017-2018 கல்வி ஆண்டிலிருந்து ஏற்படுத்திக் கொடுக்க...

மஹிந்த காலத்தில் இரகசியம் பேசிய ஒருவர் பற்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தகவல் வெளியிட்டுள்ளார்.

கடந்த கால அரசியலில் தன்னைப் போன்று பாரியளவில், உள ரீதியாக பாதிக்கப்பட்ட ஒருவர் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தகவல் வெளியிட்டுள்ளார். என்னைப் போன்று கடந்த காலத்தில் கட்சிக்குள்ளும், வெளியிலும் உள ரீதியான நெருக்கடிகளுக்கு...

பொன்னையாவிடம் எமது கட்சி தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் – டக்ளஸ் கோரிக்கை

பொன்னையா என்ற நபரிடம் எமது கட்சி தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா பொலிஸ்மா அதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடிதம் ஒன்றின் மூலமே டக்ளஸ் இந்த கோரிக்கையை...

ஒரே நேரத்தில் நாட்டை விட்டு வெளியேறிய மஹிந்த – ரணில்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று அதிகாலை சிங்கப்பூர் நோக்கி புறப்பட்டு சென்றார். இன்று அதிகாலை 1.10 மணியளவில் சிங்கப்பூர் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றில் பிரதமர்...

சட்டவிரோதமான முறையில் மிதக்கும் ஆயுதக்களஞ்சியங்களை வைத்திருந்து இயக்கினார்கள் என்ற குற்றச்சாட்டில்முன்னாள் கடற்படைத் தளபதிகள் மூவருக்கு எதிராகவும் வழக்கு

சட்டவிரோதமான முறையில் மிதக்கும் ஆயுதக்களஞ்சியங்களை வைத்திருந்து இயக்கினார்கள் என்ற குற்றச்சாட்டில், சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதிகள் மூவர் மீதும், வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவன்ட் கார்ட் பாதுகாப்பு நிறுவனத்தினால் மிதக்கும் ஆயுதக் களஞ்சியங்களை சட்டவிரோதமாக...

சீன- இலங்கை உறவுகளை கெடுப்பதற்கு அனுமதியோம் – சீனத் தூதுவர் எச்சரிக்கை

கொழும்பு நிதி நகரத் திட்டத்தைப் பயன்படுத்தி சீனாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான உறவுகளை கெடுப்பதற்கு எவரையும் சீனா அனுமதிக்காது என்று, சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் யி ஷியான்லியாங் தெரிவித்துள்ளார். ‘சீன நிறுவனங்களால் கட்டப்படவுள்ள நிதி நகரத்தை,...

மஹிந்த ராஜபக்ஷ இன்று அதிகாலை 12.10 மணியளவில் மலேசியா நாட்டிற்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ இன்று அதிகாலை 12.10 மணியளவில் மலேசியா நாட்டிற்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார். இதேவேளை, மஹிந்த ராஜபக்ஷவுடன் 6 பாராளுமன்ற உறுப்பினர்கள் உடன் பயணித்துள்ளதாக...

மஹிந்த ராஜ­பக் ஷ தனக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டுக்­களை மறைப்­ப­தற்கே பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருக்­கின்றார்.

மஹிந்த ராஜ­பக் ஷ தனக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டுக்­களை மறைப்­ப­தற்கே பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருக்­கின்றார். இல்­லா­விட்டால் ஜனா­தி­ப­தி­யாக இருந்த ஒருவர் உலகில் எந்த நாட்­டி­லா­வது பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக மீண்டும் வரு­வாரா என்று தேசிய ஐக்­கிய...

SLS தர நிர்ணய தலைக்கவசங்களுக்கான சட்டம் இன்று முதல் கட்டாய அமுல்

இலங்கை தர நிர்ணயம் கொண்ட மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்கள் இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகன விபத்துக்களால் ஏற்படும் மரணங்களை குறைக்கும் நோக்குடன் இந்த சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக நுகர்வோர் சேவை அதிகாரிகளின் தலைவர் ஹசித...

ஜனாதிபதியின் இணையத்தை ஹேக் செய்த இளைஞனுக்கு கிடைத்த வாய்ப்பு

ஜனாதிபதியின் இணையத்தை முடக்கிய இளைஞனுக்கு வேலைவாய்ப்பு வழங்கவுள்ளதாக BOUNTY LAB INTERNATIONAL PVT LTD அறிவித்துள்ளது. ஐக்கிய இராச்சியத்தில் தலைமையகத்தை கொண்டுள்ள குறித்த நிறுவனம் தற்பொழுது இலங்கையிலும் செயற்பட்டு வருகின்றது. இந்நிறுவனம் ஜனாதிபதியின் இணையத்ததை...