இலங்கை செய்திகள்

லண்டன் சென்ற விமானம் மீண்டும் கட்டுநாயக்கவில் தரையிறக்கம்!

லண்டன் சென்ற ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் ஒன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு திரும்பியதாக தெரிவிக்கப்படுகின்றது. அன்றைய தினம் மாலை மற்றுமொரு விமானத்தின் மூலம் பயணிகள் பயணத்தை தொடர்ந்ததாக ஸ்ரீலங்கன்...

இலங்கை, இந்திய பொருளாதார உடன்படிக்கை குறித்து தீர ஆராயப்படவேண்டும்!

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் செய்துக்கொள்ளப்படவுள்ள பொருளாதார உடன்படிக்கையின் விளைவுகள் குறித்து ஆராயப்படவேண்டும் என்று சர்வதேச வர்த்தகத்துறை நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். வர்த்தகத்துறை முன்னாள் பணிப்பாளரான பி டி பெர்ணான்டோ இந்தக்கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். குறித்த உடன்படிக்கை பாதகமான...

இராணுவ நினைவுச்சின்னங்களை அகற்ற யாருக்கும் இடமளிக்க மாட்டேன் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

அபிவிருத்தி செயற்பாடுகளின் போது இராணுவ நினைவுச்சின்னங்களை முற்றாக அகற்றாமல் அவற்றை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு தான் ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். குருநாகல் - கிரிகால , மீக்காஹெல மைதானத்தில் இடம்பெற்ற...

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை,...

  இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, அலரிமாளிகையில் சற்றுமுன்னர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.        

மன்னாரில் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் மீட்பு- ஒருவர் கைது.

  சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெரோயின் போதைப்பொருளுடன் மன்னார் கட்டையடம்பன் பகுதியில் வைத்து சந்தேக நபர் ஒருவரை நேற்று(24) புதன் கிழமை மாலை கைது செய்துள்ளதாக மன்னார் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு...

அற்புதன் நடராஜன் மற்றும் மகேஸ்வரி உட்பட யாழில் நடைபெற்ற முக்கிய கொலை ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் தலைவர்...

  அற்புதன் நடராஜன் மற்றும் மகேஸ்வரி உட்பட யாழில் நடைபெற்ற முக்கிய கொலைகளுடன் ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட பல உறுப்பினர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக, அக் கட்சியின் நீண்டகால உறுப்பினராக...

வடமாகாண பேருந்து சேவை இணைந்த நேர அட்டவணை செப்ரம்பர் 7 இல் அமுல்

  வடமாகாண பேருந்து சேவைகளுக்கிடையிலான இணைந்த நேர அட்டவணை எதிர்வரும் செப்ரம்பர் மாதம் 7 ஆம் திகதியில் இருந்து அமுல்படுத்தப்படவுள்ளதாக வடமாகாண போக்குவரத்து அமைச்சரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமைக்குழு உறுப்பினருமான பா.டெனீஸ்வரன்...

ஜனாதிபதியின் இணையத்தை ஹேக் செய்து கைதான இருவருக்கும் கிடைத்த தண்டனை!

  ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை முடக்கி, போலியான தகவல்களை பிரசுரித்த சம்பவம் தொடர்பில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மாணவர் நன்னடத்தை மாணவரை பராமரிப்பு மையத்திற்கு ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அவரை கொழும்பு பிரதான நிதவான் கிஹான்...

வவுனியா நகரசபை செயலாளர் தர்மேந்திராவின் 500000 விபகாரத்தில் சிக்கினார்-பா.உ சிவமோகனின் அதிரடி நடவடிக்கை

  வவுனியா நகரசபை செயலாளர் தர்மேந்திராவின் கடமை தவறிய தில்லுமுல்லுக்களையும் நிதிகளை தவறாக பயன்படுத்தி தன்  கைவசப்படுத்த முற்பட்டமை மற்றும் மக்களால் வழங்கப்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட மோசடிகளையும் இன்று வவுனியாவில் நடைபெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பின் போது...

ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து சந்திக்க விடுக்கப்பட்டுள்ள அழைப்பை ஏற்றுக் கொள்வதா-...

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து சந்திக்க விடுக்கப்பட்டுள்ள அழைப்பை ஏற்றுக் கொள்வதா- இல்லையா என்பது குறித்து இன்னமும் முடிவெடுக்கவில்லை என்ற வட...