இலங்கை செய்திகள்

இலங்கையுடன் மிக முக்கியமான உறவு காணப்படுகின்றது – பாகிஸ்;தான் பிரதம நீதியரசர்:-

இலங்கையுடன் மிக முக்கியமான உறவு காணப்படுவதாக பாகிஸ்தான் பிரதம நீதியரசர் அன்வர் சாஹிர் ஜமாலி தெரிவித்துள்ளார். இரு தரப்பு மற்றும் பிராந்திய அடிப்படையில் இலங்கையுடனான உறவுகளுக்கு பாகிஸ்தான் கூடுதல் முக்கியத்துவம் வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார். இரு...

ஐ.தே.க வின் கிளைக் காரியாலயமாக நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு இயங்குகின்றது – நாமல்

ஐக்கிய தேசியக்கட்சியின் கிளைக் காரியாலயமாகவே நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு இயங்கி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு ஓர் காவல்துறைப் பிரிவு அல்ல எனவும் அது...

அடுத்த ஆண்டு உள்ளுராட்சி மன்ற மற்றும் மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்படும் – ஜனாதிபதி:

அடுத்த ஆண்டு உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் மட்டுமன்றி சில மாகாண சபைகளின் தேர்தல்களும் நடைபெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா...

இந்த மாத இறுதியில் பான் கீ மூன் இலங்கை பயணம்

இந்த மாத இறுதியில் பான் கீ மூன் இலங்கை பயணம் செய்ய உள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவித்துள்ளன. கடந்த ஜூன் மாதம் பான் கீ மூன் இலங்கைக்கு விஜயம் செய்வார் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பான்...

குமாரபுரம் படுகொலை மேன்முறையீட்டிற்கு வாய்ப்பு

குமாரபுரம் படுகொலைச் சம்பவத்திற்கு எதிரான சாட்சிகள் அடையாளம் காணப்பட்டிருந்த போதும் சந்தேகநபர்களை குற்றமற்றவர்கள் என விடுதலை செய்துள்ளமை மக்கள் மத்தியில் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், குறித்த வழக்கை மேன்முறையீடு செய்வதற்கு தமிழ்த் தேசியக்...

அமெரிக்க மருத்துவர்கள் குடாநாட்டிற்கு விஜயம்!

அமெரிக்கா, இலங்கை  நாடுகளுக்கிடையில் நட்புறவு ரீதியான ஒற்றுமையினை வலுப்படுத்தும் முகமாக இன்று திங்கட்கிழமை அமெரிக்கா நாட்டின் 40 பேர்கொண்ட விசேட மருத்துவ குழுவினர்கள் யாழ். குடாநாட்டிற்கு விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளனர். குறித்த குழுவினர் ஐந்து நாட்களுக்கு...

ஹஜ் கடமைகளுக்காக செல்ல இலங்கையிலிருந்து 2240 பேர் தகுதி

இம்முறை ஹஜ் கடமைகளுக்காக சவுதி அரேபியா செல்ல இலங்கையிலிருந்து 2240 பேர் தகுதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதலாவது குழுவினர் சவுதியின் ஜெடா நகரை நோக்கி புறப்பட்டு சென்றுள்ளதாகவும், இலங்கைக்கான சவுதியின் தூதுவர் உள்ளிட்ட...

புலிப் போராளிகளுக்கு விஷ ஊசி நிரூபிக்குமாறு சவால்!

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டதாக வெளி வரும் தகவல்களை மறுப்பதாக புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ஜானக ரத்னாயக்க தெரிவித்து ள்ளார். மேலும் ஒரு தரப்பினரால் மாத்திரம்...

முன்னாள் ஜனாதிபதிக்கெதிராக சட்ட நடவடிக்கை

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு எதிராக, சட்டத்தரணி ஊடாக கடிதம் அனுப்ப நடவடிக்கை எடுத்து வருவதாக, பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்து ள்ளார். யுத்தத்திற்காக தாக்குதல் விமானங்களை கொள்வனவு செய்ததில் முன்னாள்...

வர்த்தக பொருளாதார ஒப்பந்தம் முதற்கட்ட பேச்சு வெற்றி- இந்திய உயர்ஸ்தானிகர் சின்ஹா

இலங்கை இந்திய வர்த்தக பொருளாதார ஒப்பந்தம் தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் இரு நாடுகளுக்கிடையிலான இணக்கப்பாட்டின் மூலம் வெற்றியடைந்துள்ளதாகவும் விரைவில் குறித்த ஒப்பந்தத்திற்கான இறுதிக்கட்ட நகர்வுகளும் மேற்கொள்ளப்படும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே...