இலங்கை செய்திகள்

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சரத் டி ஆப்ரூ மரணம்

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சரத் டி ஆப்ரூ, இன்று (திங்கட்கிழமை) காலை தமது வீட்டிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். ரத்மலானையில் உள்ள அவரது வீட்டின் மேல்மாடியிலிருந்து அவர் தவறி விழுந்த நிலையில், களுபோவில...

மஹிந்த தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி அரசியலில் புது ஓட்டையை உருவாக்குகிறது.-ஜே.வி.பி குற்றச்சாட்டு

மஹிந்த தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினர்அரசியலில் புது ஓட்டையை உருவாக்குவதாக ம.வி.முன்னணியின் உறுப்பினர் விமல் ரட்நாயக்க தெரிவித்தார்.கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், மக்கள் விடுதலை முன்னணிக்கும்...

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்க சட்டக்கோவை விரைவில்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்க சட்டக்கோவை விரைவில் உருவாக்கப்படுமென ஊடக பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதாரண தெரிவித்துள்ளார். குறித்த சட்டமூலத்திற்கான ஆவணங்கள் ஏற்கனவே தயார்செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பிரதியமைச்சர், வெகு விரைவில் அது சட்டமாக்கப்படுமென தெரிவித்தார். அண்மைய காலமாக...

யோஷிதவின் மற்றொரு சொத்தும் அரசுடமை!

பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினால், கால்டன் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமாக உரிமை கோர முடியாத மேலும் 572.8 மில்லியன் ரூபா சொத்துக்கள் இருப்பதை பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். ஒளிப்பரப்பு...

இணைந்த வடக்கு கிழக்கில் சமஷ்டி தீர்வு என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை-தமிழரசுக்கட்சி அறிவிப்பு

சமஸ்டி அடிப்படையில் இணைந்த வடக்கு கிழக்கில் எங்களுடைய இறைமையின் அடிப்படையில் பகிரப்படுகின்ற அரச அதிகாரங்களின் மூலமாக ஒரு தீர்வு ஏற்படுத்தப்படவேண்டும் என்பதே தொடர்ச்சியாக நாம் இன்றும் கொண்டுள்ள நிலைப்பாடு அது தொடர்ந்தும் இருக்கும்.முன்னாள்...

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, அடுத்த முறையும் தேர்தலில் போட்டியிட வைக்கும் முயற்சியில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி!

சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, அடுத்த முறையும் தேர்தலில் போட்டியிட வைக்கும் முயற்சியில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மீண்டும் தேர்தலில் போட்டியிடுமாறு...

தமிழ் மக்களின் சந்தேகங்களை போக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை!

உடனடிப் பிரச்சினைகள் தீர்க்கப்படாமையினாலும் வடக்கு, கிழக்கு நிலைமைகளில் மாற்றமின்மையினாலும் தமிழ் மக்கள் மத்தியில் சந்தேகம் நிலவி வருகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்திருக்கின்றார். இலங்கைக்கு விஜயம் செய்திருந்த...

கடைகளை மூடுவதன் மூலம் ஆட்சியை கவிழ்க்க முடியாது!

கடைகளை மூடி ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதன் மூலம் ஆட்சியை கவிழ்க்க முடியாது எனநிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுடைய உண்மை நிலையினைப் புரிந்து கொண்டு அதற்கான தீர்வினைபெற்றுக்கொடுப்பது மக்களிடம் நேரிடையாக சென்று கலந்துரையாடுவதன்...

முப்படையினருக்காக விமான நிலையத்தில் நிதி சேகரிப்பு

முன்னொரு காலத்தில் விடுதலைப் புலிகளின் தாக்குதல்களை சமர்க்களத்தில் எதிர்கொண்ட முப்படையினரும் பல்வேறு பதில் தாக்குதல்களை மேற்கொண்டு பல்லாயிரத்திற்கு அதிகமான இராணுவத்தினரை இழந்துள்ளனர்.மேலும் பலர் அங்கவீனமடைந்துள்ளனர். இந்நிலையில் முப்படையினருக்கும் வீடுகள் அமைத்துக் கொடுக்கும் நோக்கில் கட்டுநாயக்க...

மாலபே வைத்திய கல்லூரி மாணவர்களுக்கு நட்டஈடு

மாலபே தனியார் வைத்திய கல்லூரியில் தற்போது கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் மாணவர்களுக்கு நட்டஈடு பணம் வழங்குவதற்கு யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கம் குறித்த யோசனையை முன்வைத்துள்ளது. இவ்வாறு வழங்கப்படும்...