இலங்கை செய்திகள்

வடமாகாண சபையின் அமைச்சரவை மாற்றம் தொடர்பில் முதலமைச்சர் மேற்கொண்ட தீர்மானங்களை ஏற்றுக்கொள்ளமுடியாது – தமிழரசுக்கட்சியின் மத்தியக்குழுக்கூட்டத்தில் தெரிவிப்பு

அண்மைக்காலமாக வடமாகாணசபையில் எழுந்துள்ள வடமாகாண அமைச்சர்கள் மற்றும் வடமாகாணசபையின் உறுப்பினர்களுக்கிடையே முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் முகமாக வட மாகாண சபையில் தற்போது பதவியில் இருக்கக்கூடிய அமைச்சர்களை நீக்கி புதிய அமைச்சர்களைத் தெரிவுசெய்யும் தீர்மானம் கடந்த...

காணாமல் போனோர் அலுவலகத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் இடைக்கால தடை மனு

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் இடைக்கால தடை மனுவை தாக்கல் செய்ய கூட்டு எதிர்க்கட்சி தயாராவதாக அதன் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரதெரிவித்துள்ளார். இது தொடர்பில் நிலைமைகளை அவதானித்து...

புனர்வாழ்வின்பின் உயிரிழந்த போராளிகளின் விபரங்களை வழங்க அறிவுறுத்து

புனர்வாழ்வு வழங்கப்பட்டு விடுதலைசெய்யப்பட்ட முன்னாள் போராளிகளில் சந்தேகத்து இடமாக உயிரிழந்தவர்களுடைய விபரங்களை உடனடியாக வழங்குமாறு வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் கேட்டுள்ளார். உயிரிழந்த முன்னாள் போராளியின் பெயர், சிகிச்சை பெற்ற வைத்தியசாலை, உயிரிழந்த...

எதேச்சாதிகாரமாக செயற்படுகிறது அரசாங்கம்-கூறுகிறார் கெஹலிய

அரசாங்கம் பலவந்தமாக அனைத்தையும் செய்ய விரும்புகின்றது என முன்னாள் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். வார இறுதிப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்… அரசாங்கம் எதேச்சாதிகாரமாக செயற்பட்டு...

இலங்கையில் அமையவுள்ள தை்தொழில் பேட்டைக்கு சீனா முன்மாதிரி  

இலங்கையில் அமைப்பதற்கு உத்தேசித்துள்ள கைத்தொழில் பேட்டைக்கு தேவையான பல பாரிய முன்மாதிரிகளை சீனாவின் சொங்சி மாநகரிலுள்ள பானன் சுக்ஆன் கைத்தொழில் பேட்டையில் பெற்றுக் கொள்ள முடியுமாக இருந்ததாக மாநகர அபிவிருத்தி மற்றும் மேல்...

மூன்று தசாப்த கால போரின் வேதனையை அரசியலமைப்பினால் மட்டும் குறைக்கமுடியாது-சந்திரிக்கா

நாட்டில் கடந்த மூன்று தசாப்த காலமாக இடம்பெற்ற கொடிய போரின் வேதனையை அரசியலமைப்பி னால் மாத்திரம் குறைக்க முடியாதென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமா ரதுங்க தெரிவித்துள்ளார். ஆசிய பசுபிக் சட்ட மாநாட்டின்...

வடக்கின் முக்கிய பிரச்சினைக்கு உடனடி தீர்வுகாண ஆளுநர் நடவடிக்கை

வடக்கில் உள்ள வேலையில்லாப் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். இதன் ஒரு அங்கமாக புலம் பெயர் நாடுகள் மற்றும் வெளிமாவட்டங்களில் உள்ள முதலீட்டாளர்களை...

இலங்கையில் எச்.ஐ.வி நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளான 153 பேர் இந்தவருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் புதிதாக இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய பால்வினை நோய்கள் மற்றும் எயிட்ஸ் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. பெண்களை விட ஆண்களுக்கு அதி வேகமாக எச்.ஐ.வி...

தமிழர்களை இனச்சுத்திகரிப்பு செய்வதற்கான ஒரு அங்கமே கனகாம்பிகை புத்தகோவில் (Photos)

தமிழர்களை இனச்சுத்திகரிப்பு செய்வதற்கான ஒரு அங்கமே கிளிநொச்சி கனகாம்பிகை அம்மன் ஆலயத்திற்கு அருகில் அமைக்கப்படும் புத்தகோவில் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) கிளிநொச்சி கனகாம்பிகை அம்மன் ஆலயச்...

யுனெஸ்கோ பணிப்பாளரும் இலங்கை வருகிறார்

யுனெஸ்கோ அமைப்பின் பணிப்பாளர் இரினா பொகோவா (Irina Bokova) நாளை (14) இலங்கைக்கு பயணம் செய்ய உள்ளார். இரினா பொகோவா அந்த அமைப்பின் பணிப்பாளராக நியமனம் பெற்றதன் பின்னர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதல் விஜயம்...