இலங்கை செய்திகள்

சர்வதேசத்தில் இலங்கையின் நற்பெயரைக் கெடுத்து மோசமான நிலைக்கு கொண்டு சென்றவர் மஹிந்த

கடந்த அரசாங்கம், இந்த நாட்டின் அமைதியையும் சமாதானத்தையும் சீர்குலைத்து, வெளிநாடுகளில் இலங்கையின் நற்பெயரை கெடுத்து நாட்டை மோசமான நிலைக்கு கொண்டு சென்றவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்று வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர்...

கட்டுநாயக்காவில் மஹிந்த குடித்த கோப்பிக்கு 4500 ரூபாய் பில்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நூதனமான சங்கடத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தின் சிறப்பு விருந்தினர் பகுதியில் கோப்பி கோப்பை ஒன்றிக்காக 4500 ரூபாய் கட்டணம் செலுத்தி, அதனை பெறும் நிலைக்கு...

சிவசக்தி ஆனந்தன்(பா.உ) மற்றும் வடமாகாண சுகாதார அமைச்சர் திரு.ப.சத்தியலிங்கம் இருவரும் கை குழுக்கியதும் முடிவுக்கு வந்த உண்ணாவிரத...

  ஓமந்தையில் பொருளாதார வர்த்தக மத்திய நிலையம் அமைக்க கோரி சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தார் 72வயதுடைய மகேஸ்வரன் என்பவர் நேற்றைய தினம் மூன்றாவது நாளாக தொடர்ந்த மகேஸ்வரனின்(மலேபாம்பு)  போராட்டமானது அனைவரும் எதிர்பார்த்தால் போல்...

இலங்கை: வயது 18 நிரம்பினாலும் தாமதமாகும் வாக்காளர் பதிவு:

இலங்கையில் 18 வயது நிரம்பியதும் வாக்காளராகத் தகுதி பெறுகின்ற உரிமை அரசியலமைப்பில் உறுதி செய்யப்பட்டிருக்கின்ற போதிலும், வருடத்திற்கு ஒருமுறை ஜுன் மாதம் முதல் தேதி மட்டும் வாக்காளராகப் பதிவு செய்யும் நடவடிக்கை காரணமாக...

இலங்கையில் சர்ச்சை: காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ் தேவையா?

இலங்கையில் காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்க முற்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என காணாமல் போனவர்களின் உறவுகளிடமிருந்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள நல்லிணக்கப் பொறிமுறைகளை ஒருங்கிணைப்பதற்கான செயலணியின் மக்கள் கருத்தறியும் அமர்வுகளின் போது...

ஆளும்- கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கலகம் காரணமாக உரியமுறையில் விவாதம்நடத்த முடியவில்லை: JVP:

ஆளும் கட்சி மற்றும் கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றில் கலகம் செய்த காரணத்தினால் காணாமல் போனோர் அலுவலகம் குறித்து உரிய முறையில் பாராளுமன்றில் விவாதம் நடத்த முடியவில்லை என ஜே.வி.பி.யின் தலைவர்...

கொழும்பில் போதைப் பொருள் வர்த்தகத்தை இல்லாதொழிக்க ஜனாதிபதி பிரதமர் விசேட கவனம்:

கொழும்பில் போதைப் பொருள் வர்த்தகத்தை இல்லாதொழிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் விசேட கவனம் செலுத்தி வருகின்றனர். எதிர்வரும் 15ம் திகதி இது தொடர்பில் விசேட தேடுதல் வேட்டைகள் முன்னெடுக்கப்பட உள்ளன. கொழும்பில்...

அரசாங்கம் பிரதமர் ஆட்சி முறைமையை அறிமுகம் செய்வது குறித்து கவனம்

  அரசாங்கம் பிரதமர் ஆட்சி முறைமையை அறிமுகம் செய்வது குறித்து கவனம் செலுத்தி வருகின்றது. பாராளுமன்ற முறைமையிலான பிரதமர் முறைமை ஒன்றை அறிமுகம் செய்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. புதிய அரசியல் சாசனம் அறிமுகம்...

நல்லாட்சியிலும் தலைவிரித்தாடும் சிங்கள பேரினவாதக் குழுக்களின் அட்டகாசம்

ஸ்ரீலங்காவில் பௌத்த மதம் தவிர்ந்த வேற்று மதத்தினருக்கு எதிரான வன்முறைகளும், அடக்குமுறைகளும் ரணில் – மைத்திரி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்திலும் பாதுகாப்பு பிரிவினரது அணுசரனையுடன் தொடர்வதாக சர்வதேச மட்டத்திலான இருவேறு அறிக்கைகள் தெரிவித்துள்ளன. ஸ்ரீலங்காவில்...

அதிகமாக பகிருங்கள்: நுளம்பு கடியைத் தவிர்க்கும் வெட்டிவேர்!

இன்றைய காலங்களில் நுளம்பு கடியால் பாதிக்கப்பட்டு டெங்கு காய்ச்சல், சிக்கூன் குனியா காய்ச்சல், மலேரியா காய்ச்சல் என பலதரப்பட்ட நோய்களை எதிர்கொள்கிறோம். இதற்கு காரணமான நுளம்புகளை வீட்டிற்குள் வரவிடாமல் தடுக்க தற்போது சந்தையில்...