கைவிட முடியாத சீனா – 17 பேருடன் பயணமானார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க:
பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீனாவிற்கான விஜயத்தை ஆரம்பித்துள்ளார்.
நேற்றிரவு 9.10அளவில் பிரதமர் உள்ளிட்டப் பிரதிநிதிகள் சீனாவிற்கான விஜயத்தை ஆரம்பித்துள்ளனர்.
பிரதமருடன் 17 பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் சீனாவிற்கு விஜயம் செய்ய உள்ளனர்.
ஐந்து நாள் விஜயமொன்றை மேற்கொண்டு...
தேசிய பிரச்சினைக்கு அரசியலமைப்பின் ஊடாக தீர்வுஅவசியம்- தமிழ்மக்கள் மத்தியில் சந்தேகம் நிலவுகின்றது:
நோர்வேயின் பிரதமருக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தனுக்குமிடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று கொழும்பில் இடம்பெற்றது.
இச்சந்திப்பின்போது தமிழ் மக்கள் முகம்கொடுக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் எடுத்துரைத்தார்...
குளிர் மற்றும் மத்திய சீதோஷண வலய நாடுகளில் வெற்றிகரமாக நடைமுறையாக்கப்படும் இந்திட்டம், மலையக சீதோஷன நிலைமைகளுக்கு பொருந்துமா –...
முன்கூட்டியே பாகங்கள் தயாரிக்கப்பட்டு, பின் கட்டப்படும் இடத்திற்கு, கொண்டு வரப்பட்டு, பொருத்தப்படும், பொருத்து தனி வீடமைப்பு திட்டம், காலநிலை சீதோஷண நிலைமைகள் காரணமாக வட மாகாணத்தில் அமைக்கப்படுவது நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த திட்டம்,...
ஆளும்- கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கலகம் காரணமாக உரியமுறையில் விவாதம்நடத்த முடியவில்லை: JVP:
ஆளும் கட்சி மற்றும் கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றில் கலகம் செய்த காரணத்தினால் காணாமல் போனோர் அலுவலகம் குறித்து உரிய முறையில் பாராளுமன்றில் விவாதம் நடத்த முடியவில்லை என ஜே.வி.பி.யின் தலைவர்...
கொழும்பில் போதைப் பொருள் வர்த்தகத்தை இல்லாதொழிக்க ஜனாதிபதி பிரதமர் விசேட கவனம்:
கொழும்பில் போதைப் பொருள் வர்த்தகத்தை இல்லாதொழிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் விசேட கவனம் செலுத்தி வருகின்றனர்.
எதிர்வரும் 15ம் திகதி இது தொடர்பில் விசேட தேடுதல் வேட்டைகள் முன்னெடுக்கப்பட உள்ளன.
கொழும்பில்...
அரசாங்கம் பிரதமர் ஆட்சி முறைமையை அறிமுகம் செய்வது குறித்து கவனம்
அரசாங்கம் பிரதமர் ஆட்சி முறைமையை அறிமுகம் செய்வது குறித்து கவனம் செலுத்தி வருகின்றது.
பாராளுமன்ற முறைமையிலான பிரதமர் முறைமை ஒன்றை அறிமுகம் செய்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புதிய அரசியல் சாசனம் அறிமுகம்...
இலங்கை அமைச்சர்களுடன் அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் பேச்சு
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக விவகாரங்களுக்காக உதவிச்செயலர் சார்ள்ஸ் எச்.றிவ்கின் நேற்று சிறிலங்கா அமைச்சர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இரண்டு நாட்கள் பயணமாக நேற்று முன்தினம் சிறிலங்கா...
கொழும்பு அனைத்துலக நிதி நகரம் – சீனாவுடன் முத்தரப்பு உடன்பாடு கைச்சாத்து
கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் தொடர்பான புதிய முத்தரப்பு உடன்பாடு கொழும்பில் நேற்றுக் கையெழுத்திடப்பட்டது.
சீனாவின் 1.5 பில்லியன் டொலர் முதலீட்டில், துறைமுக நகரத் திட்டம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டு, கடந்த ஆண்டு மார்ச்...
அதிகாரத்தின் மூலம் பிரஜைகளை காணாமற் போக செய்ய இடமளிக்கமுடியாது.அனுரகுமார
ஆட்சியாளர்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி பிரஜைகளை காணாமற் போகச் செய்ய இடமளிக்க முடியாது என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
காணாமற்போனோர் அலுவலகம் குறித்த சட்ட மூலம் நிறைவேற்றப்பட்ட போது ஏற்பட்ட குழப்ப...
சட்டம் அனைவருக்கும் சமமானதாக இருக்கவேண்டும்-ஜனாதிபதி
விளக்கமறியலில் உள்ள சந்தேகநபர்களில், சிறப்புரிமைகளைப் பெற்ற ஒரு சிலருக்கு மாத்திரம் சிறைச்சாலை வைத்தியசாலையில் கட்டணம் செலுத்தும் நோயாளர் விடுதி ஒதுக்கப்படுவது எவ்வளவு தூரம் நியாயமானது என பொதுமக்கள் தம்மிடம் கேள்வி எழுப்புவதாக ஜனாதிபதி...