இலங்கை செய்திகள்

எதிர்கால ஆசிரிய நியமனங்களின்போது சாரணர்,கெடட் மாணவர்களுக்கு முன்னுரிமை-பிரதமர்

எதிர்காலத்தில் ஆசிரியர் நியமனங்களை வழங்கும் போது சாரணர் மற்றும் கெடட் மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்ட சாரணர் ஜம்போரியின் இரண்டாம் நாள் நிகழ்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே...

உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த உண்மைகள் கண்டறியப்படவேண்டும்-பிரதமர் ரணில்

உண்மைகளை கண்டறியும் பட்சத்தில் மாத்திரமே உண்மையான நல்லிணக்கத்தை நாட்டில் ஏற்படுத்த முடியும். அதற்காகவே நாம் முயற்சித்து வருகின்றோம். முன்னைய ஆட்சியாளர்களை போல் யாரையும் தனிப்பட்ட முறையில் பழிவாங்கும் எண்ணம் எமக்கில்லை என பிரதமர்...

அதிகாரத்தின் மூலம் பிரஜைகளை காணாமற் போக செய்ய இடமளிக்கமுடியாது.அனுரகுமார

ஆட்சியாளர்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி பிரஜைகளை காணாமற் போகச் செய்ய இடமளிக்க முடியாது என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். காணாமற்போனோர் அலுவலகம் குறித்த சட்ட மூலம் நிறைவேற்றப்பட்ட போது ஏற்பட்ட குழப்ப...

காணாமற் போனோருக்கு நடந்ததென்ன? உண்மை கண்டறியப்படவேண்டும்-டிலான்

இனவாதிகளின் கூச்சலுக்கு அஞ்சி, பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளை தட்டிப்பறிக்க முடியாது. இனி இந்த நாட்டில் இனவாதிகளுக்கு இடமில்லை என சுதந்திரக் கட்சியின் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரெரா தெரிவித்துள்ளார். காணாமல் போனோர் குறித்த நிரந்தர...

நல்லாட்சிக்கு எதிராக வடக்கு கிழக்கை இணைத்து கறுப்புபட்டி போராட்டம்

சபாநாயகர் கரு ஜயசூரிய ஐக்கிய தேசிய கட்சியின் கட்டளைகளுக்கு தலையசைக்கும் கை பொம்மையாக செயற்பட்டு வருவதாக லங்கா சம சமாஜக் கட்சியின் தலைவரும் பேராசிரியருமான திஸ்ஸ விதாரண குற்றம் சாட்டியுள்ளார். கொழும்பில் அமைந்துள்ள லங்கா...

அரசின் கைப்பொம்மையாக செயற்படுகிறது எதிர்க்கட்சி-வாசுதேவ குற்றச்சாட்டு

அரசாங்கத்தின் கைப்பொம்மையாக எதிர்க்கட்சி செயற்படுவதாக கூட்டு எதிர்க்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் ஒழுங்கு பிரச்சினையொன்றை முன்வைத்து கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வாசுவேத நாணயக்கார இவ்வாறு தெரிவித்தார். காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை செய்யும்...

காணாமற் போனோரின் உறவினர்களுக்கு நட்டஈடு

காணாமற் போனோரின் உறவினர்களுக்கு நட்டஈடு வழங்கப்பட வேண்டுமென உயர்கல்வி அமைச்சரும் அவைத் தலைவருமான லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றிய போது நேற்று அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில், நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட காணாமற்...

முன்னாள் போராளிகளுக்கு அரசு வேலைவாய்ப்புகளை பெற்றுக் கொடுக்க வேண்டும்

  அரசாங்கத்தினால் யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் அவ்வாறான உதவிகள் வழங்கப்படும் போது குறித்த மக்கள் அல்லது பயனாளிகள் அரச பயங்கரவாதத்துடன் தொடர்பு அற்றவர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொடுக்கவும் என மேலும்...

சந்திரிக்கா குடும்பத்தின் தாமதமே பிரபாகரன் உருவாகக் காரணமா?

  இதுவரைக்காலமும் அமைதியாக இருந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தற்போது தமது சதுரங்க ஆட்டத்தினை ஆரம்பித்துள்ளார் என்றே கூறவேண்டும். சந்திரிக்கா வட பகுதிக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டுள்ளார். வடபகுதிக்கான இவரின் பயணங்கள் பாரியதொரு...

சர்வதேசத்தின் முன்பாக பிரதமர் வழங்கிய உறுதிமொழி!

  இலங்கை பல்லின மக்கள் வாழும் ஒரு நாடாகும். இந்நாட்டில் பௌத்த சிங்கள மக்கள் பெரும்பான்மையினராக இருந்த போதிலும் இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மதங்களைப் பின்பற்றும் மக்கள் சிறுபான்மையினராக நீண்ட காலம் வாழ்ந்து வருகின்றனர். இருப்பினும் இந்நாட்டு...