கொழும்பில் போதைப்பொருளை ஒழிக்க ஜனாதிபதியும் பிரதமரும் நடவடிக்கை!
தலைநகர் கொழும்பில் போதைப் பொருள் நடவடிக்கைகளை ஒழிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.
எதிர்வரும் 15ம் திகதி முதல் இந்த விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர்...
தமிழினி விச ஊசி ஏற்றப்பட்டதாக எவ்வித முறைப்பாட்டையும் செய்யவில்லை! இராணுவ அதிகாரி
இராணுவத்தினர் விச ஊசி ஏற்றினார்கள் என தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழினி முறைப்பாடு எதனiயும் செய்யவில்லை என சிரேஸ்ட இராணுவ அதிகாரியொருவர் சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
முன்னாள்...
காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு நட்ட ஈடு!
காணாமல் போனோரின் உறவினர்களுக்கு நட்டஈடு வழங்கப்பட வேண்டுமென உயர்கல்வி அமைச்சரும் அவைத் தலைவருமான லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றிய போது நேற்று அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட காணாமல்...
ஆட்சியாளர்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி பிரஜைகளை காணாமல் போகச் செய்ய இடமளிக்க முடியாது: ஜே.வி.பி.
ஆட்சியாளர்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி பிரஜைகளை காணாமல் போகச் செய்ய இடமளிக்க முடியாது என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
காணாமல் போனோர் அலுவலகம் குறித்த சட்ட மூலம் நிறைவேற்றப்பட்ட போது ஏற்பட்ட...
முதலீட்டாளர்களுக்கு சாதகமான சூழல் இலங்கையில் உள்ளது: அமெரிக்கா!
முதலீட்டாளர்களுக்கு சாதகமான சூழல் இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
பொருளாதாரம் மற்றும் வியாபார விவகாரங்களுக்கான அமெரிக்க துணை இராஜாங்க செயலாளர் சார்ல்ஸ் ரிவ்கிம் இதனை தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுடன் நேற்று(12)இடம்பெற்ற சந்திப்பின் போதே...
புனர்வாழ்வின் போது முன்னாள் போராளிகளுக்கு உண்மையில் நடந்தது என்ன?
இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்த முன்னாள் போராளிகள் பன்னிரண்டாயிரம் பேர் வரையில் புனர்வாழ்வு வழங்கப்பட்டு சமூகத்துடன் மீள இணைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கான தொழில் உதவிகளையும் வழங்குவதாக அரசாங்கம் அறிவித்திருந்தது. ஆனால் அவர்கள் சமூகத்துடன் இணைக்கப்பட்ட...
பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிசார் சீனா தயாரிப்பு வலி நிவாரணி ஸ்ப்ரே (Spray) அடித்து எம்மை சித்திரவதைக்கு உள்ளாக்கினார்கள்...
பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிசார் சீனா தயாரிப்பு வலி நிவாரணி ஸ்ப்ரே (Spray) அடித்து எம்மை சித்திரவதைக்கு உள்ளாக்கினார்கள் என முன்னாள் போராளி ஒருவர் தெரிவித்து உள்ளார்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,
தாம்...
சேலைன் ஏற்றி ஏற்றி ஓமந்தையில் தாமோதரம்பிள்ளை மகேஸ்வரன் என்பவர் மூன்றாவது நாளாக சாகும் வரையிலான உண்னாவிரதம்
சேலைன் ஏற்றி ஏற்றி ஓமந்தையில் தாமோதரம்பிள்ளை மகேஸ்வரன் என்பவர் மூன்றாவது நாளாக சாகும் வரையிலான உண்னாவிரதம்
வடமாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைக்குமாறு வலியுறுத்தி தாமோதரம்பிள்ளை மகேஸ்வரன் என்பவர் மூன்றாவது நாளாக சாகும்...
பெண்கள் கவரிங் நகைகளை அணிய வேண்டும்! முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நல்லூர் உற்சவ காலத்தில் நல்லூர் கந்தனை தரிசிக்க வரும் பெண்கள் களவுகளை தவிர்க்கும் முகமாக கவரிங் நகைகளை அணிய முன்வரவேண்டும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மாகாண மட்டத்திலான பொலிஸ் பொதுமக்கள்...
சுசந்திகாவுக்கு புதிய பணி!
சர்வதேச நிகழ்வுகளுக்கான வீரர்களை தெரிவு செய்தல் மற்றும் அவர்களுக்கு பயிற்சிவழங்குதல் பணிகளுக்காக ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற சுசந்திகா ஜயசிங்கநியமிக்கப்பட்டுள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவினால் இன்று இவருக்கு இந்த நியமனம்வழங்கப்பட்டுள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சின் மேலதிக...