3000 கிலோ நிறையுடைய மீன் தொகையொன்று கடந்த 8 வருடங்களாக மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் குளிரூட்டியில்!
3000 கிலோ நிறையுடைய மீன் தொகையொன்று கடந்த 8 வருடங்களாக மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் குளிரூட்டியிலிருந்து இன்று கண்டுபிடிக்கப்பட்டதாக மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இது தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு கூட்டுத்தாபனத்தின் பதில் தலைவர்...
இன்று அதிகாலை டுபாயில் இருந்து இலங்கைக்கு வந்திறங்கிய குடும்பம் ஒன்றை மீண்டும் திருப்பி அனுப்புவதற்கு விமான நிலைய அதிகாரிகள்...
இன்று அதிகாலை டுபாயில் இருந்து இலங்கைக்கு வந்திறங்கிய குடும்பம் ஒன்றை மீண்டும் திருப்பி அனுப்புவதற்கு விமான நிலைய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த தாய், தந்தை மற்றும் சிறிய...
யூனேஸ்கோவின் பணிப்பாளர் நாயகம் ஐரீனா போகோவா, முதல்முறையாக ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.
யூனேஸ்கோவின் பணிப்பாளர் நாயகம் ஐரீனா போகோவா, முதல்முறையாக ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.
நாளை மறுதினம் ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்யவுள்ள யூனேஸ்கோவின் பணிப்பாளர் நாயகம் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை அங்கு தங்கியிருப்பார் என...
ஜப்பான் கார் “டட்சுன் ரெட் – கோ” கார் இலங்கை சந்தைகளில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இந்தியாவில் உள்ள ஜப்பானின் நிசான் நிறுவனத்தின் கிளை நிறுவனத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட “டட்சுன் ரெட் – கோ” கார் இலங்கை சந்தைகளில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இந்திய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின்...
விடுதலைப்புலிகளுக்கு நிதி வழங்கிய குற்றச்சாட்டின்கீழ் எமிழ்காந்தன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!
சுனாமி நிதிகளை பிழையான வழிகளில் பயன்படுத்திய குற்றச்சாட்டின்கீழ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான டிரான் அலஸ் மற்றும் எமிழ்காந்தன் ஆகியோருக்கு எதிராககுற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய சட்டமாஅதிபர் பரிந்துரை செய்துள்ளார்.
கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் இந்த...
பிரதமருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள மர்மநபர்! ராஜபக்ஷர்களின் உளவாளி யார்?
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க மற்றும் தாஜுடீன் கொலை தொடர்பான விசாரணைகளுக்கு தடை ஏற்படுத்துவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கொலைகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு, குற்றப் புலனாய்வு பிரிவு...
30 வருடங்களுக்கு பின்னர் நியூபௌன்ட்லேன்டுக்கு சென்ற இலங்கை அகதி தமிழர்கள்
சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் படகு ஒன்றில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த தம்மை காப்பாற்றியவர்களை காண்பதற்காக கனடாவில் வசிக்கும் 110 தமிழர்கள் நியூபௌன்ட்லேன்ட், சென். மேரீஸ் குடாவுக்கு நேற்று சென்றிருந்தனர்.
கைவிடப்பட்ட படகு ஒன்றில்...
மத்திய வங்கி அதிகாரிகளிடம் கோப் குழு விசாரணை
மத்திய வங்கியின் அதிகாரிகள் இன்று கோப் குழுவின் முன்னிலையில் ஆஜராகவுள்ளனர்.
மத்திய வங்கி அதிகாரிகளை கோப் குழுவில் இன்று முன்னிலையாகுமாறு, அந்தக் குழுவின் தலைவர் சுனில் ஹந்துநெத்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பத்திரங்கள்...
நாடு திரும்பினார் மஹிந்த.!
தென்கொரியாவிற்கான விஜயமொன்றை மேற்கொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று காலை நாடு திரும்பியுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸ இன்று காலை 10.30 மணியளவில் சிங்கப்பூர் விமானசேவைக்கு சொந்தமான விமானத்தின் மூலம் கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தை...
விவசாயிகளுக்கான சகல விதமான பொறுப்புக்களையும் நிறைவேற்றுவேன் – ஜனாதிபதி
நெற்றி வியர்வை சிந்தி நாட்டின் தேசிய பொருளாதாரத்தை வலுவடையச் செய்யும் விவசாயிகளுக்காக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட வேண்டிய சகல பொறுப்புக்களையும் நிறைவேற்றுவதற்கு அரச கொள்கைக்கு அமைய தான் கட்டுப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.
இன்று (11)...