ஈழத்து தமிழ் நாடக வரலாறும் பாலதாஸும் பேராசிரியர் சி.மௌனகுரு
ஈழம் தமிழ் நாடக மரபுக்கு நீண்டதோர் செழுமையான பாரம்பரியம் உண்டு, பல்லாயிரக்கணக்கான நாடகர்களின் பங்களிப்பினாலேயே இம்மரபு உருவானது.வரலாறு சிலரைப் பதிவு செய்து வைத்துள்ளது.சிலரைப் பதிவு செய்யவில்லை.அப்படிப் பதிவு செய்யக் கூடியவர்களுள் முக்கியமான ஒருவர்...
இலங்கையின் 25 வீதமானவர்கள் போசாக்கின்மையால் பாதிப்பு
இலங்கையின் 25 வீதமானவர்கள் போசாக்கியின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.
மோசமான காலநிலை காரணமாக இவ்வாறு இலங்கையில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
மழை வெள்ளம், வரட்சி உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களினாலும் இவ்வாறு உணவு...
தாக்குதல் விமானங்கள் அவசியமானவை – சரத் அமுனுகம:-
நாட்டுக்கு தாக்குதல் விமானங்கள் அவசியமானவை என அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இலங்கை விமானப்படை எட்டு தாக்குதல் விமானங்களையும் ஆயுதங்களையும் கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம் சரியான தீர்மானமேயாகும் என அவர் இன்றைய தினம்...
காணாமல் போனோர் அலுவலகம் குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்டதாக ஏற்க முடியாது:
காணாமல் போனோர் அலுவலகம் குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்டதாக ஏற்றுக்கொள்ள முடியாது என கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற வளாகத்தில் நேற்றைய தினம் மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக்...
போர்க்குற்ற விசாரணை பாரபட்சமின்றி நடைபெற்றால்த்தான் தேசிய ஒருமைப்பாடும் நல்லிணக்கமும் உருவாகும்:-
நீதியான, போர்க்குற்ற விசாரணையை உறுதி செய்யாது வெறும் பொருளாதார நன்மைகளை எமது மக்களுக்கு அளிப்பது அவர்களை விலைக்கு வாங்குவதாக அமையும். என வடமாகாண சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வேலணை பகுதியில் முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும்...
காணாமல் போனோர் அலுவலகம் குறித்த சட்டத்திற்கு ரதன தேரர் எதிர்ப்பு:
காணாமல் போனோர் அலுவலகம் குறித்த சட்டத்திற்கு ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரர் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
காணாமல் போனோர் அலுவலகம் குறித்த சட்டம் நேற்றைய தினம் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த...
காணாமல் போனவர்கள் தொடர்பில் அரசாங்கம் நியாயம் வழங்க வேண்டும் – சுமந்திரன்:-
காணாமல் போனவர்கள் தொடர்பில் அரசாங்கம் நியாயம் வழங்க வேண்மென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
காணாமல் போனோர் அலுவலகம் குறித்த சட்டம் அமுல்படுத்தப்பட்டமைக்காக அரசாங்கத்திற்கு நன்றி பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் நேற்றைய...
பல கோடி ரூபா கறுப்புப் பணம் அரசுடமையாக்கப்பட உள்ளது
பல கொடி ரூபா கறுப்புப் பணம் அரசுடமையாக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறு பணம் சம்பாதிக்கப்பட்டது என்பது பற்றிய தகவல்களை வெளியிட முடியாத ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் பணம் இவ்வாறு அரசுடமையாக்கப்பட உள்ளது.
நிதிக்...
கொழும்பு வந்தார் அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் சார்ள்ஸ் எச்.றிவ்கின்
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக விவகாரங்களுக்காக உதவிச் செயலர் சார்ள்ஸ் எச்.றிவ்கின் இரண்டு நாள் பயணமாக நேற்று கொழும்பு வந்து சேர்ந்தார்.
இவர் இன்று சிறிலங்காவின் அரசாங்க மற்றும் தனியார் துறையினருடன்...
மைத்திரி, ரணில், சம்பந்தனை இன்று சந்திக்கிறார் நோர்வே பிரதமர்.
விடுமுறையைக் கழிப்பதற்காக தனிப்பட்ட பயணமாக கடந்தவாரம் சிறிலங்கா வந்திருந்த நோர்வே பிரதமர் எர்ணா சொல்பேர்க், இன்று சிறிலங்கா அரச தலைவர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
தனிப்பட்ட பயணத்தை முடித்துக் கொண்டு...