சி.எஸ்.என் பணம் அரசுடமை
சி.எஸ்.என் தொலைக்காட்சி அலைவரிசையில் சட்டவிரோதமாக முதலிடப்பட்ட ரூபா 157.5 மில்லியன் பணம்அரசுடைமையாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
நேற்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின்போது, அமைச்சரவை பேச்சாளரும் சுகாதாரம் மற்றும் சுதேச...
தாய்லாந்தின் முன்னணி நிறுவனம் இலங்கையில் முதலிட ஆர்வம்
தாய்லாந்தைச் சேர்ந்த முன்னணி சிமெந்து உற்பத்தி நிறுவனம் இலங்கையில் முதலிட தனது விருப்பத்தை தெரிவித்துள்ளது.
சியாம் சிற்றி என அழைக்கப்படும் இந்த நிறுவனத்தின் உயர் மட்ட பிரதிநிதிகள் குழு ஒன்று நேற்றைய தினம் ஜனாதிபதி...
நாடாளுமன்றில் குழப்பம் சபை ஒத்திவைப்பு
நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக சபை நடவடிக்கைகளை ஒத்திவைத்த சபாநாயகர் கரு ஜயசூரிய, கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு கூடிய...
முன்கூட்டியே தேர்தலை மகிந்த நடத்தியது ஏன்? விளக்குகிறார் ஜனாதிபதி
ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்ட யோசனையை எதிர்கொள்ளும் இயலுமை இல்லாத காரணத்தினால் முன்னாள் ஜனாதிபதி தேர்தலை நடத்தியதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாடு 9 ஆயிரத்து 500 லட்சம் கோடி ரூபா...
வெளிவிவகார அமைச்சில் ஆவணங்கள் மாயம்
வெளிநாட்டு விஜயங்கள் பற்றிய முக்கிய ஆவணங்களை காணவில்லை என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சில் காணப்பட்ட பல முக்கிய ஆவணங்கள் காணாமல் போயுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள்...
அநுராதபுர யுகத்தின் சத்தாதிஸ்ஸ மன்னனின் மகன் லஞ்சதீச மன்னனால் 1500 வருடங்களுக்கு முன்னர் புதைக்கப்பட்ட செங்கல் பெட்டகம்,
அநுராதபுர யுகத்தின் சத்தாதிஸ்ஸ மன்னனின் மகன் லஞ்சதீச மன்னனால் 1500 வருடங்களுக்கு முன்னர் புதைக்கப்பட்ட செங்கல் பெட்டகம், புராதன பொருட்கள் அம்பாறை, ரஜகல தென்னவில் தோண்டியெடுப்பு
அம்பாறை, புராதன ரஜகலதென்ன பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின்...
வடக்கில் அதிகரிக்கும் குற்றச்செயல்கள் முதல்வர் விக்கி கவலை
வட மாகாணம் கஞ்சா விற்பனையின் மத்திய நிலையமாக மாறியிருப்பது மிகவும் வெறுப்பையும் வேதனையையும் தருவதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடக்கில் களவு, கொலை, பாலியல் துஸ்பிரயோகம், சிறுவர் துஸ்பிரயோகம் போன்ற செயற்பாடுகள்...
நாரதர் கலகம் நன்மையில் முடியும் – மனோகணேசன் தெரிவிப்பு
யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழர் பாரம்பரியத்திற்கே முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டுமென அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிவிக்கையில் யாழ் பல்கலைக்கழகத்தில் தழிழர் பாரம்பரிய கலைநிகழ்வுகளுக்கே முதலில் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்.
ஆனால் சிங்கள...
காலஞ்சென்ற புகழ்பெற்ற நாடகக் கலைஞரான விஜய நந்தசிறி அவர்களுக்கு இறுதி அஞ்சலி
காலஞ்சென்ற புகழ்பெற்ற நாடகக் கலைஞரான விஜய நந்தசிறி அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் அன்னாரது பூதவுடல் வைக்கப்பட்டுள்ள கல்கிசை கலாபுரயில் அமைந்துள்ள இல்லத்திற்கு விஜயம் செய்தார்.
பூதவுடலுக்கு...
விஷ ஊசியும் அதை பொய்யாக்க முயலும் சில தமிழ் அரசியல் ஒட்டுக்குழுக்களும்-சிவமோகன் MP
அண்மைக்காலமாக சீனாவில் தயாரிக்கப்பட விஷ ஊசி செலுத்தப்பட்டு முன்னாள் போராளிகள் மர்மமான முறையில் இறப்பதாக செய்திகள் வெளியான நிலையில் குறிப்பிடட சில தமிழ் அரசியல் வாதிகள் 108 பேர் இந்த விஷ ஊசிக்கு...