15 ஆண்டுகளுக்கு இந்த அரசாங்கமே ஆட்சியில் நீடிக்கும் – தலதா அதுகோரல
15 ஆண்டுகளுக்கு இந்த அரசாங்கமே ஆட்சியில் நீடிக்கும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார்.
நிவித்திகல பிரதேசத்தில் கட்சியின் அங்கத்தினர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளில் பங்கேற்றிருந்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எமது...
வட மாகாண முதலமைச்சருக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டும் – வீ.ஜயதிலக்க:
வட மாகாண முதலமைச்சருக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டுமென வட மாகாணசபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர் வீ.ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
மாகாணசபையில் இடம்பெற்று வரும் ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளதாகத்...
அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் சாகும்வரை உண்னாவிரதம் இருப்பேன்
அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் சாகும்வரை உண்னாவிரதம் இருப்பேன் என்று சொன்ன செல்வம் அடைக்கலநாதனும் இருக்கவில்லை 17 பாரளுமன்ற உறுப்பினர்களையும் இணைத்து அடையாள உண்னாவிரதம் இருக்கப்போவதாக ஊடகவியளாலர் சந்திப்பில் கூறிய பா.உ வைத்திய...
அரசியற்களம் 01 | கௌரவ. பா.உ. சுமந்திரன் அவர்கட்கு கம்பவாரிதியின் பகிரங்க கடிதம்
கௌரவ. ம.ஆ. சுமந்திரன் அவர்கட்கு,
பாராளுமன்ற உறுப்பினர்.
கொழும்பு.
திருமிகு. சுமந்திரன் அவர்கட்கு,
வணக்கம்,
நலம் வேண்டிப் பிரார்த்திக்கிறேன்.
கம்பன் விழாவில் சந்தித்ததைத் தவிர,
தங்களுடன் நேரடி அறிமுகம் ஏதும் இல்லாதவன் நான்.
எனினும், தூர இருந்து இனநலம் நோக்கிய தங்களது செயற்பாடுகளை,
நீண்டநாட்களாய்க் கவனித்து...
இலங்கையில் தமிழ் மக்கள் மீது இனப்படுகொலை சிங்கள தலைமைகளால் நிகழ்த்தப்பட்டது -பா.உ.சுமந்திரன் அவர்கள் தினப்புயல் செய்தி சேவைக்கு வழங்கிய...
இலங்கையில் தமிழ் மக்கள் மீது இனப்படுகொலை சிங்கள தலைமைகளால் நிகழ்த்தப்பட்டது
-பா.உ.சுமந்திரன் அவர்கள் தினப்புயல் செய்தி சேவைக்கு வழங்கிய சிறப்பு நேர்காணல்
அரச நிறுவனங்களை தனியார்துறைக்கு விற்பனை செய்வது தமது அரசாங்கத்தின் கொள்கையல்ல – ஜனாதிபதி
அரச நிறுவனங்களை தனியார் துறைக்கு விற்பனை செய்ய அரசாங்கம் தயாராகி வருவதாக சில கருத்துக்கள் முன்வைக்கப்பட்டபோதும் அரச நிறுவனங்களை விற்பனை செய்வது தமது அரசாங்கத்தின் கொள்கையல்ல என ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன...
எட்கா உடன்படிக்கைக்கான பூர்வாங்க பேச்சுக்கள் ஆரம்பம்
எட்கா எனப்படும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கை தொடர்பான பூர்வாக பேச்சுவார்த்தைகளை இந்தியாவும் ஸ்ரீலங்காவும் ஆரம்பித்துள்ளன.
இந்திய வர்த்தக அமைச்சின் இணைச் செயலாளர் பூமிந்தர் சிங் பல்லா தலைமையிலான நான்கு பேர் கொண்ட...
வெளிநாட்டு அரண்மனையில் கைவரிசையை காட்டிய இலங்கை பெண்கள்!
இலங்கையில் இருந்து பணிப்பெண்களாக டுபாய்க்கு சென்ற இரண்டு பெண்கள் டுபாயை ஆளும் குடும்ப உறுப்பினரின் அரண்மனையில் திருடியுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சொந்தமான பத்திரிகை ஒன்று செய்திவெளியிட்டுள்ளது.
மேலும், இவர்கள் மீது வழக்கு தாக்கல்...
வற்வரி சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரண்;சபாநாயகர் அறிவிப்பு
பொருட்கள், சேவைகளின் விலைகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் உத்தேச வற்வரி திருத்தச் சட்டமூலம் இலங்கை அரசியலமைப்பின் பிரிவுகளுக்கு முரணான வகையில் காணப்படுவதாக உச்சநீதிமன்றம் வியாக்கியானம் செய்திருப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை...
வெளிநாட்டு நிதியுதவிகள் நாட்டின் அபிவிருத்திக்கு!
வெளிநாடுகளிலிருந்து கிடைக்கப் பெற்றுள்ள நிதியுதவிகள் நாட்டின் அபிவிரு த்தி வேலைத்திட்டங்களுக்கு வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டு வருவதாக நிதி முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.
அந்த வகையில், இந்த வருடத்தின் முதல் நான்கு மாத காலப்பகுதியில் 312 மில்லியன்...