இலங்கை செய்திகள்

நாமலுக்கு எதிரான சாட்சியங்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான சாட்சியங்களை, நீதிமன்ற த்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக, பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர். நாமல் ராஜபக்ஷ நிதிச் மோசடிக்...

பெற்றோல் ,டீசல் விலை குறைப்பு

லங்கா ஐஓசி நிறுவனம், இன்று முதல் எக்ட்ரா பிரீமியம் யூரோ 3 பெற்றோல் மற்றும் எக்ஸ்ட்ராமைல் டீசல் ஆகியவற்றின் விலைகளை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது அரசாங்க பத்திரிகை ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே எக்ஸ்ட்ரா பிரீமியம்...

நாடு எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்க கல்விமான்கள் முன்வரவேண்டும்-ஜனாதிபதி அழைப்பு

நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் மற்றும் சிக்கல்களை எதிர்காலத்தில் பிறக்கவுள்ள பிள்ளைகளின் நன்மை கருதி அவற்றைத் தீர்ப்பதற்கு கல்விமான்களும் புத்திஜீவிகளும் முன்வர வேண்டுமென ஜனாதிபதி  வலியுறுத்தினார். நேற்று (08) பிற்பகல் பத்தரமுல்ல வோட்டஸ் ஏஜ் ஹோட்டலில்...

மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ், நாளை ஓய்வு

இராணுவத்தின் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ், நாளை ஓய்வுபெறவுள்ளார். அவருக்கு நாளை கவசப்படைப்பிரிவினால், பிரியாவிடை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படும். கடந்த பெப்ரவரி 12ஆம் நாள் தொடக்கம்,  இராணுவத் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல்...

சிங்கள இனவாதிகளின் இனவொழிப்புச் செயற்பாடு -அல்லைப்பிட்டி படுகொலை குருதியில் குளித்த பூமி

    முகமாலையிலும், அதனை அண்டிய இடங்களிலும் உள்ள சிறிலங்கா இராணுவ முன்னரங்கக் காவலரண் பகுதிகளில் இருந்து இராணுவம் வன்னிப்பகுதியை நோக்கி வலிந்தவொரு தாக்குதலைத் தொடுத்தது. ஏற்கனவே அங்கு நிலைகொண்டுள்ள படையினருடன் மேலதிக படையினரையும் இணைத்து,...

1985ம் ஆண்டுக்கு பின்னர பிறந்த இளம் தமிழ் உணர்வாளர்கள் நிலத்திலும்,புலத்திலும் உள்ளவர்கள் உணரவேண்டிய உண்மைகள்.

  1985ம் ஆண்டுக்கு பின்னர பிறந்த இளம் தமிழ் உணர்வாளர்கள் நிலத்திலும்,புலத்திலும் உள்ளவர்கள் உணரவேண்டிய உண்மைகள்................ அன்று தலைப்மு செய்தி எழுதிய தமிழ் ஊடகங்கள் இன்று என்ன ஊது குழா? கீழ் குறிபிடப்படும்...

ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் விசவாயு அடித்து கொல்லப்பட்ட 20000 மேற்பட்ட தமிழ் மக்கள் செய்மதி ஊடாக எடுக்கப்பட்ட காணொளி

  ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் விசவாயு அடித்து கொல்லப்பட்ட 20000 மேற்பட்ட தமிழ் மக்கள் செய்மதி ஊடாக எடுக்கப்பட்ட காணொளி

முன்னாள் போராளிகள் அனைவரும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணையை

  முன்னாள் போராளிகள் அனைவரும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணையை வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. முற்போக்குத் தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமும், யாழ். மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான...

அரசியல்வாதிகளால் மட்டும் நாட்டை முன்னேற்ற முடியாது – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

அரசியல்வாதிகளால் மட்டும் நாட்டை முன்னேற்ற முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டை முன்னேற்றுவதற்கு அறிஞர்கள் மற்றும் புத்திஜீவிகள் ஒன்றினைய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்று பத்தரமுல்லயில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட போதே...

நேபாள பெண்களை கடத்தும் இலங்கை ஆட்கடத்தல்காரர்கள்! அதிர்ச்சி தரும் பின்னணி என்ன?

நேபாளத்தில் இருந்து புலம்பெயர்ந்தவர்களை இலங்கையில் சட்டவிரோதமாக கடத்தல்காரர்கள் மறைத்து வைத்திருப்பதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக நேபாளத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த சில வாரங்களாக 79 புலம்பெயர் தொழிலாளர்களை நேபாள அதிகாரிகள் மீட்டுள்ளதாக நேபாளத்தின் வெளிவிவகார...