இலங்கை செய்திகள்

சிறிலங்கா இராணுவத்தின் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ், நாளை ஓய்வுபெறவுள்ளார்.

சிறிலங்கா இராணுவத்தின் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ், நாளை ஓய்வுபெறவுள்ளார். இவரைக் கௌரவிக்கும் வகையில் இன்று சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் இராப்போசன விருந்து அளிக்கப்படவுள்ளது. மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிசுக்கு நாளை...

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு நேற்று 9 சான்றுகளை நீதிமன்றில் சமர்ப்பித்தது.

றக்பி விளையாட்டை மேம்படுத்த கிரிஷ் நிறுவனம் கொடுத்ததாக கூறப்படும் 70 மில்லியன் ரூபாவை தவறாக பயன்படுத்தினார் எனும் குற்றச் சாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு...

கொழும்பு வந்த பாகிஸ்தான் விமானப்படைத் தளபதி, கொழும்பில் முக்கிய பேச்சுக்களில் ..

  இரண்டு நாள் பயணமாக சிறிலங்கா வந்த பாகிஸ்தான் விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்ஷல் சொஹைல் அமான், நேற்று சிறிலங்கா பிரதமர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தினார். நேற்று முன்தினம் கொழும்பு...

அனுராதபுர சிறையில் ஊசி ஏற்றப்பட்டதால் தமிழ் அரசியல் கைதி இராசையா ஆனந்தராசா  மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில்…

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இராசையா ஆனந்தராசா என்ற தமிழ் அரசியல் கைதி மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றார். அநுராதபுரம் சிறைச்சாலையில் வைத்து...

லங்கா ஐஓசி நிறுவனம் எரிபொருள் விலைகள் குறைப்பு

லங்கா ஐஓசி நிறுவனம், இன்று முதல் எக்ட்ரா பிரீமியம் யூரோ 3 பெற்றோல் மற்றும் எக்ஸ்ட்ராமைல் டீசல் ஆகியவற்றின் விலைகளை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது அரசாங்க பத்திரிகை ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே எக்ஸ்ட்ரா பிரீமியம்...

சுதந்திர கட்சியினால் துரத்தப்பட்ட நான் மீண்டும் அதில் இணைவதா? – எம்.எச்.எம். நவவி

சுதந்திர கட்சியினால் துரத்தப்பட்ட நான் மீண்டும் அந்த கட்சியில் எவ்வாறு இணைவது என பாராளுமன்ற உறுப்பினர் கேள்வியெழுப்பியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர். எம்.எச்.எம். நவவி மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இணையப் போவதாக தெரிவிக்கப்படும் கருத்துக்கள்...

கிர்ரிஸ் நிறுவனத்திடம் நாமல் ராஜபக்ச பெற்ற 70 மில்லியன் ரூபாய்கள் தொடர்பானவிசாரணை நேற்று கொழும்பு நீதிமன்றத்தில்.

இந்திய ரியல் எஸ்டெட் நிறுவனமான கிர்ரிஸ் லங்காவிடம் இருந்து பெறப்பட்டதாககூறப்படும் பல மில்லியன் ரூபாய்கள் தொடர்பில், விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. கிர்ரிஸ் நிறுவனத்திடம் நாமல் ராஜபக்ச பெற்ற 70 மில்லியன் ரூபாய்கள் தொடர்பானவிசாரணை நேற்று கொழும்பு...

சு.க.வைச் சிதைப்பதும் ஐ.தே.க.வை வளர்ப்பதுவுமே மஹிந்தவின் திட்டம்!

அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக விரோத அரசியலில் மூழ்கிப் போயுள்ள எமது நாட்டில் நிரந்தரமான அரசியல் சகவாழ்வைத் தோற்றுவிப்பதென்பது இலகுவான காரியமல்ல. இரண்டு பிரதான தேசியக் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்...

நிதி முகாமைத்துவ திருத்தச் சட்டம் குறித்து இன்று நாடாளுமன்றில் விவாதம்

நிதி முகாமைத்துவ திருத்தச் சட்டம் குறித்து நாடாளுமன்றில் விவாதம் நடைபெறவுள்ளது. உத்தேச நிதி முகாமைத்துவ திருத்தச் சட்டம் தொடர்பில் இன்று நாடாளுமன்றில் விவாதம் செய்யப்படவுள்ளது. 2016ம் ஆண்டு வரவு செலவுத் திட்ட யோசனைக்கு அமைய இந்த...

இன்று காலை கூட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் விசேட கலந்துரையாடல்.

கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் விசேட கூட்டமொன்று நடத்தப்படவுள்ளது. இன்று காலை நாடாளுமன்ற வளாகத்தில் இந்தக் கூட்டம் நடத்தப்படவுள்ளது. வற் வரி உயர்வு குறித்த நாடாளுமன்ற விவாதத்தின் போது எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது...