இலங்கை செய்திகள்

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பாலம் அமைக்கும் திட்டமில்லை – லக்ஸ்மன் கிரியல்ல

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பாலம் அமைக்கும் திட்டமில்லை என பெருந்தெருக்கள் மற்றும் உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பாலம் அமைக்கப்பட உள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியினர் சுமத்தும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை...

போதைப் பொருட்களை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் – பிரதமர்

போதைப் பொருட்களை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு நகரை பீடித்துள்ள போதைப்பொருள் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். போதைப்பொருள் பிரச்சினைக்கு காத்திரமான தீர்வுத்திட்டம் ஒன்று முன்வைக்கப்படாது...

தேர்தல்முறை மாற்றம் குறித்த சிறுபான்மை கட்சிகளின் கருத்து அறியும் பொறுப்பு ரவூப்ஹக்கீடம் ஒப்படைப்பு:

தேர்தல் முறை மாற்றம் குறித்த சிறபான்மை கட்சிகள் மற்றும் சிறுபான்மை சமூகத்தின் நிலைப்பாட்டை அறிந்து கொள்ளும் பொறுப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சிறுபான்மை கட்சிகள் மற்றும் சிறுபான்மை...

மஹிந்த ராஜபக்ஸவின் குடியுரிமையை பறிக்க சதித் திட்டம் – டலஸ் அழப்பெரும:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்ஸவின் குடியுரிமையை பறிக்க சதித் திட்டம் தீட்டப்படுவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார். மஹிந்தவின் குடியுரிமை பறிக்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக சில...

CRC யின் அறிக்கை வரவேற்கப்பட வேண்டியது – நல்லிணக்க அலுவலகம்

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் அறிக்கை வரவேற்கப்பட வேண்டியது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்க அலுவலகம் தெரிவித்துள்ளது. காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கப்பட வேண்டுமென...

அவுஸ்ரேலியாவின் வெளிவிவகாரங்களுக்கான துணைச்செயலாளர் சாள்ஸ். எச். ரிவ்கின் இலங்கை வருகை

இலங்கையில் யுத்தம் முடிவிற்கு பின்னர் வர்த்தக ரீதியிலான வியாபாரங்களையும் அதனுடைய நிலைமைகளை ஆராயும் வகையில் அதனுடைய செயலாளர் விஜயம் மேற்கொள்கிள்கின்றார். இவர் ஆகஸ்ட் மாதம் 11இ12 திகதி வரையிலும் இலங்கையில் தங்கி இருந்து...

சர்வதேசத்தின் துணையுடன் போராளிகளை பரிசோதிக்க ஒன்றுதிரள வேண்டும்

இறுதி யுத்ததின் போது இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளின் மரணங்கள் தொடர்ந்துகொண்டுள்ளன. இவ்விடயம் தொடர்பாக புனர்வாழ்வு பெற்ற போராளிகளை சர்வதேசத்தின் உதவி கொண்டு பரிசோதனை செய்வதற்கு ஒன்றுதிரண்டு குரல்கொடுக்க வேண்டும்...

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் 75 பேர் இலங்கை வருகை

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் 75 பேர் எதிர்வரும் 9 ஆம் திகதி இலங்கை வரவுள்ளனர். குறித்த விடயத்தை சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. வவுனியா, முல்லைத்தீவு,திருகோணமலை மற்றும் மன்னார் பிரதேசங்களை சேர்ந்தவர்களே...

மைத்திரி – மஹிந்த புதல்வர்களுக்கு இடையில் அதிகார போட்டி தீவிரம்!

இலங்கையின் முன்னாள் மற்றும் சமகால ஜனாதிபதிகளின் புதல்வர்களுக்கிடையில் அதிகார மோதல் நிலை தீவிரம் பெற்றுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் நாமல் ராஜபக்ஷவுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதல்வர் தஹாம் சிறிசேனவுக்கும் இடையில்...

சியசெத்த செவன தொடர் மாடிவீட்டுத் தொகுதியை ஜனாதிபதி திறந்து வைத்தார்…..

கொழும்பு நகர அதிகார பிரதேசத்தில் குறைந்த வசதிகளுடைய வீடுகளில் வாழும் மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட சியசெத்த தொடர் மாடி வீட்டுத் தொகுதி ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் இன்று (05) பிற்பகல் மக்களிடம் கையளிக்கப்பட்டது. 13,300 இலட்சம்...