சிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது! – வல்வை அகலினியன்
நெஞ்சம் உருகி வெடிகிறதே உம்மை நினைக்கையிலே…. ஒரு போராளியின் குருதியில் இருந்து…..
■ (உண்மைச் சம்பவம்)
முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் இறுதி நேரங்களில், நிராயுதபாணிகளாக நின்ற போராளிகளை இனம் கண்டு, அவர்களைக் கைது செய்து நிர்வாணமாக்கி கைகளைக்...
பல்கலைக்கழக மாணவர்களின் பாதுகாப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அண்மையில் யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதலின் காரணமாக சிங்கள மாணவர்களின் வருகை குறைவடைந்துள்ளது.
இந்த நிலையில் குறித்த சிங்கள மாணவர்களின் பெற்றோர், பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பீடாதிபதிகள் உள்ளிட்டவர்களுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று...
சர்வதேச ரீதியில் போதைப்பொருள் கடத்தப்ப டும் மத்திய நிலையமாக இலங்கை விளங்குகிறது.
சர்வதேச ரீதியில் போதைப்பொருள் கடத்தப்ப டும் மத்திய நிலையமாக இலங்கை விளங்குகிறது. எனவே அந்த வலையமைப்பை முறியடித்து போதைப்பொருளற்ற நாடாக இலங்கையை கட்டியெழுப்ப வேண்டிய தேவையுள்ளது. அதற்கான வேலைத்திட்டத்தில் சகலரும் ஒத்துழைக்க வேண்டும்...
மட் ட க்களப்பு வீரகத்தி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஆரம்பமான இந்த பால் குட...
மட் ட க்களப்பு குளக்கட்டு கண்ணகை அம்மன் ஆலயத்தில் ஆடிப் பூரத்தை முன்னிட்டு இன்று வெள்ளி கிழமை காலை 9.00 மணியளவில் பால்குட பவனி இடம்பெற்றது .
வீரகத்தி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து...
மஹிந்தவின் நிலை ஒழுக்காற்று குழுவின் கைகளில்!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தரப்பினரின் பாதயாத்திரையில் பங்கேற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் தொடர்பில் கட்சியின் மத்திய செயற்குழு, கட்சியின் ஒழுக்காற்று குழுவுக்கு பரிந்துரை அதிகாரத்தை வழங்கியுள்ளது
இந்த குழு தமது பரிந்துரையை மேற்கொண்ட...
தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற அங்கியை அகற்றி விடுங்கள்-வீ.ஆனந்தசங்கரி செயலாளர் நாயகம் – த.வி.கூ
திருவாளர் சம்பந்தன் அவர்களுக்கு
உலகம் உண்மைகளை இனியேனும் அறியட்டும்
யுத்தம் முடிந்து ஏழு ஆண்டுகள் கடந்து விட்டன. நீங்கள் உருவாக்கியதாக சொல்லப்படுகின்ற அரசு செயற்படத் தொடங்கி 20
மாதங்கள் ஆகிவிட்டன. மக்களிடமிருந்து பலாத்காரமாக பெறப்பட்ட காணிகள் தொடர்ந்தும்...
இந்தியா- இலங்கைக்கும் இடையில் பாலம் அமைந்தால் குண்டு வைத்து தகர்க்கப்படும்! உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பாலம் ஒன்று அமைக்கப்படுமாயின் அதனை குண்டு வைத்து தகர்த்தெறியவும் தயாராக இருப்பதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற...
மஹிந்த ராஜபக்ச உள்ளிட்டவர்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தொடர்ந்தும் வைத்திருக்க வேண்டிய தேவையும் கிடையாது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உள்ளிட்டவர்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தொடர்ந்தும் வைத்திருக்க வேண்டிய எவ்வித தேவையும் கிடையாது.
அக்கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த சில்வா சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது...
ஹம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஸாந்தவின் கட்சி உறுப்புரிமை ரத்து
ஹம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஸாந்தவின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அறிவித்துள்ளது.
நேற்று கூடிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின்போது இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் செயலாளர் அமைச்சர்...
வட மாகாண சபையினால் பல விதமான அபிவிருத்தி திட்டங்களை மருந்தங்கேணியில் மேற்கொள்ள தீர்மானம்-முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்
வட மாகாண சபையினால் பல விதமான அபிவிருத்தி திட்டங்களை மருந்தங்கேணியில் மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண சபையும் யாழ் மாவட்டச் செயலகமும் இணைந்து மருதங்கேணி நடத்திய குறை...