இலங்கை செய்திகள்

மைத்திரியின் இல்லத்தில் மஹிந்த!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வசிக்க உள்ளார். ஓய்வு பெற்ற ஜனாதிபதி ஒருவருக்கு இலங்கை அரசியல் அமைப்பின் அடிப்படையில் உத்தியோகபூர்வ இல்லம், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் வாகனங்கள் வழங்கப்பட...

மஹிந்த – கோட்டாவிற்கு எதிராக சர்வதேச விசாரணை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது சகோதரரான முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் போர்க்குற்றவாளிகள் என்றும், அவர்களுக்கு எதிராக சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட்டு நீதி நிலை நாட்டப்பட வேண்டும் எனவும் வடக்கு...

ஆடி அமாவாசை விரதம்! விடுமுறை நாளாக அறிவிக்காதது ஏன்? இந்து சமயம் சார்ந்ததாலா?

இன்று ஆடி அமாவாசை. இந்துக்களின் புனிதமான விரத நாட்களில் ஆடி அமாவாசை முக்கியமானது. இறந்துபோன தம் தந்தையருக்கு பிதிர்க்கடன் செய்யும் விரதநாள் இது. இறந்து போன தம் தந்தையாரையும் அவர் தம் தந்தை, தந்தையின் தந்தை...

உரிய விசாரணை மூலமே நல்லிணக்கத்தை ஏற்படுத்தலாம்!

இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இடம்பெறுகின்ற விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள், சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர்கள் உள்ளடக்கப்படுவதுடன் தமிழ் தெரிந்த நீதிபதிகளும்...

பாதயாத்திரையில் ஈடுபட்டவர்களுக்கு சட்ட நடவடிக்கை!

கூட்டு எதிர்க்கட்சியினால் முன்னெடுக்கப்பட்ட பாதயாத்திரையின் போது தகாத முறையில் நடந்து கொண்ட கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க...

பலாலி விமானத்தள சீரமைப்பு! வரைபடத்துக்கே 2 கோடி ரூபா

பலாலி விமான நிலைய சீரமைப்புக்கான மாதிரி வரைபடம் தயாரிப்பதற்கு இலங்கை மதிப்பில் இரண்டு கோடி ரூபா கோரப்பட்டுள்ளதாக, இந்திய தூதரக வட்டாரங்கள்தெரிவித்தன. பலாலி விமான நிலையத்தைப் பிராந்திய விமான நிலையமாகச் சீரமைப்பதற்கு முடிவுசெய்யப்பட்டது. சீரமைப்புப் பணிகளை...

ஆயுதக்கட்சிகள் தமிழரசுக்கட்சியினால் திட்டமிட்டவகையில் ஓரங்கட்டப்படுகின்றது

ஆயுதக்கட்சிகள் தமிழரசுக்கட்சியினால் திட்டமிட்டவகையில் ஓரங்கட்டப்படுகின்றது கடந்தகாலத்தேர்தலை அடிப்படையாக்கொண்டு ஆயுதக்கட்சிகள் அனைத்தும் ஒருகுடையின் கீழ் நின்றுதமிழ் மக்களுக்கான விடிவினைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் ஜனநாயகரீதியாகமக்களிடையேசென்றுதமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்றவீட்டுச் சின்னத்திற்குவாக்களித்து 17 பாராளுமன்ற  உறுப்பினர்களை வடக்கிலும் கிழக்கிலும் அனுப்பிவைத்துள்ளனர்....

தமிழினத்தைக் கூறுபோடவும்,மைத்திரி- ரணிலின் கூட்டாட்சியைக் கவிழ்;க்கவுமே மஹிந்தவின் பாதயாத்திரை

  தமிழினத்தைக் கூறுபோடவும்,மைத்திரி- ரணிலின் கூட்டாட்சியைக் கவிழ்;க்கவுமேமஹிந்தவின் பாதயாத்திரை தமிழினப் படுகொலையைமேற்கொண்டமஹிந்த ராஜபக்ஷவும்,அவருடையசகாக்களும் தமிழினத்திற்குவழங்கப்படும் சர்வதேசசலுகைகளைச்சகித்துக்கொள்ளமுடியாதநிலையிலும்,அவருடையஆட்சிதமிழ்பேசும் மக்களினால் கவிழ்க்கப்பட்டநிலையிலும்,மஹிந்த ராஜப்கஷவினுடையபரம்பரைஆட்சி இனிமேல் இலங்கைத்தீவில் இல்லாதொழிக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுவருவதனால் இதனைத் திசைதிருப்பும்...

தமிழ் மக்களுக்கான தீர்வு 2016 இல்லையேல் பிறநாட்டு உதவியுடன் தமிழர் தாயகம் மீட்கப்படும். – எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன்

  தமிழ் மக்களுக்கான தீர்வு 2016 இல்லையேல் பிறநாட்டு உதவியுடன் தமிழர் தாயகம் மீட்கப்படும். - எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன்   காலகாலங்களாக தமிழ் மக்களை ஏமாற்றி வந்த இலங்கையரசு 21ம் நூற்றாண்டிலும் தமிழினத்தை ஏமாற்ற முடியாது....

தமிழ் மக்களுக்கானத் தீர்வுத்திட்ட விடயத்தில் குள்ளநரியாகச் செயற்படும் பிரதமர் ரணில்

  தமிழ் மக்களுக்கானத் தீர்வுத்திட்ட விடயத்தில் குள்ளநரியாகச் செயற்படும் பிரதமர் ரணில் நாட்டில் அமைதி நிலவியுள்ள இந்த சூழ்நிலையில் தமிழ் மக்களுக்கானத் தீர்வுத்திட்டத்தை ஒழுங்கான முறையில் வழங்குவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தனது சதிவேலைகளை...