மகிந்தவை கொலை செய்ய வந்தவர்களுக்கு தங்குமிடத்தை வழங்கியதாக சமிதா மீது குற்றப் புலனாய்வு விசாரணை
பிரபல சிங்கள பாடகி சமிதா எரந்ததி முதுன்கொட்டுவ குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இது குறித்து சமிதாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கொலை செய்ய கொழும்புக்கு வந்திருந்த விடுதலைப்...
ஓமந்தை பேய்கள் உலாவும் இடம் என்கிறாராம் அமைச்சர் ஹரிசன் – வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்
பேய்கள் உலாவும் இடமான ஓமந்தையில் பொருளாதார மத்திய நிலையத்தை அமைத்தால் எவரும் அங்கு செல்ல மாட்டார்கள் என அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்ததாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையத்தை அமைப்பது...
குமாரபுரம் படுகொலையில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆறு இராணுவ வீரர்களும் அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
திருகோணமலை – குமாரபுரம் படுகொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆறு இராணுவ வீரர்களும் அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் நீதிபதி மஞ்சுள திலகரட்ண தலைமையிலான ஏழு பேர் கொண்ட ஜூரிகள் சபை முன்னிலையில்...
லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பாக மகிந்த வாக்குமூலம்!
சன்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை சம்பந்தமாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் மகிந்த பாலசூரியவிடம் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்ள குற்றப் புலனாய்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
லசந்த...
வன்னி பெருநிலப்பரப்பில் நடந்த போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை விசாரணையை கோருவதன் நியாயம் தெரிகிறதா?
வன்னி பெருநிலப்பரப்பில் நடந்த போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை என்று தமிழ் மக்கள் வலியுறுத்துவதற்கு வலுவான காரணங்கள் உண்டு.
வன்னி பெருநிலப்பரப்பில் நடந்த இன அழிப்புத் தொடர்பில் உள்நாட்டு விசாரணை நடைபெறுமாகவிருந்தால் உண்மையான...
தமிழ் மக்களிடம் தொடரும் வடுக்களை களைய இலங்கை முன்வரவேண்டும்! கனேடிய வெளிவிவகார அமைச்சர்
சிவில் யுத்தத்திற்கு பின்னரான வடுக்கள் தொடர்ந்தும் தமிழ் மக்களிடத்தில் உள்ளன.
அதன் பிரகாரம் நல்லிணக்க பொறிமுறைகளை உருவாக்குவதில் உள்ள தடைகளை கண்டறிந்து அதனை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் முன்வர வேண்டும் என கனேடிய வெளிவிவகார...
அன்று இளைஞர்களை சுட்டுக் கொன்றவர்கள் இன்று பாத யாத்திரை செல்கின்றனர்!
பாத யாத்திரை சென்ற இளைஞர்களை சுட்டுக் கொலை செய்தவர்கள் இன்று பாத யாத்திரை செல்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜூபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்,
சுதந்திரமாக...
இலங்கையுடனான உறவு நிலைத்திருக்கும்: பிரதமர் மோடி
இந்தியா இலங்கை இடையேயான உறவு எப்போதும் நிலைத்திருக்கும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியா சார்பில் 50.61 கோடி ரூபாய் செலவில் புதிய ஆம்புலன்ஸ்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டன.
இந்த திட்டத்தின் தொடக்க விழா...
தமிழக மீனவர்கள் 77 பேர்தாயகம் திரும்பினர்
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 77 பேர் இன்று தாயகம் திரும்பியுள்ளனர்.
குறித்த அனைவரும் கடந்த மே மாதம் 31ஆம் திகதி முதல் இம்மாதம் 15ஆம் திகதி வரை இலங்கை கடற்படையினரால்...
நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ச ஏழு நாட்களில் எப்படி விடுவிக்கப்பட்டார்
நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஏழு நாட்களில் எப்படி விடுவிக்கப்பட்டார் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
எனவே, அரசாங்கத்திற்கும் மஹிந்த குடும்பத்தினருக்கும் இடையில் காணப்படும் கொடுக்கல் வாங்கல் என்னவென வெளிப்படுத்த...