இலங்கை செய்திகள்

சயிட்டம் கல்லூரியை அரச மற்றும் தனியார் ஒன்றிணைந்த நிறுவனமாக செயற்படுத்த தீர்மானம்

  மாலபே சயிட்டம் தனியார் வைத்திய கல்லூரியை அரச மற்றும் தனியார் ஒன்றிணைந்த நிறுவனமாக ஓர் சபையின் கீழ் செயற்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளனர். அரச பல்கலைக்கழக வைத்திய பீடங்களின் பீடாதிபதிகள் மற்றும் உயர் கல்வி அமைச்சர் லக்ஷமன்...

கோட்டாபயவின் பிரஜாவுரிமையை இரத்துச் செய்யத் திட்டம்

  முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை கைதுசெய்து அவரின் குடியுரிமையை பறிக்க வேண்டும் என்ற கருத்துக்கள் அரசாங்கத்திற்குள் வலுப்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இந்த நடவடிக்கைகள் தாமதமாவதற்கு மைத்திரி – ரணில் அரசாங்கத்தில்...

முகாம்களிலுள்ள மக்களை ஒகஸ்ட் மாதம் மீள்குடியேற்ற அரசு திட்டம்

  யாழ்ப்பாணத்திலுள்ள 31 நலன்புரி முகாம்களையும் எதிர்வரும் ஓஸ்ட் மாதத்திற்குள் மூடுவதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கமைய அந்த முகாம்களில் இரண்டு தசாப்தங்களுக்கு மேல் வாழ்ந்து வரும் மக்களை மீளக்குடியமர்த்துவதற்காக 971 மில்லியன் ரூபா...

கொழும்பு நோக்­கிய எதிர்ப்பு பேரணி சரித்­திரம் படைக்கும்: மகிந்த அணி

  நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கு எதி­ரான கொழும்பு நோக்­கிய எதிர்ப்புப் பேரணி வர­லாறு படைக்கும். பொது மக்கள் பல இலட்சம் பேர் மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மையில் ஒன்­றி­ணைந்து புது யுகத்­திற்­கான சரித்­திரம் படைப்­பார்கள் என...

இந்­திய மத்­திய அரசின் உயர் மட்ட குழு­வினர் ஆகஸ்டில் இலங்கை வருகை

  இந்­திய மத்­திய அரசின் உயர் மட்ட குழு­வினர் ஆகஸ்ட் மாதம் 10 மாதம் திகதி இலங்­கைக்கு வரு­கின்­றனர். அர­சாங்­கத்தின் அழைப்பின் பேரில் வரும் இந்த உயர் மட்ட குழு­வினர் மூன்று நாட்கள் இலங்­கையில் தங்­கி­யி­ருப்­ப­துடன்...

புதிய வெளிநாட்டு தூதுவர்கள் நால்வர் நியமனம்

இலங்கைக்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய வெளிநாட்டு தூதுவர்கள் நான்கு பேர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து தமது நியமன கடிதங்களை கையளித்துள்ளனர். மெக்ஸிக்கோ, போர்த்துக்கல், கிரீஸ் மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளின் புதிய...

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு ஐ.தே.க அமைச்சர்கள் கோரிக்கை

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். விகிதாசார முறைமை அல்லது தொகுதிவாரி முறை ஆகிய ஏதாவது ஓர் முறையில்...

தளர்வான சுங்கச் சட்டங்கள் அமுல்படுத்தப்படாது. ஜனாதிபதி

தளவர்வான சுங்கச் சட்டமொன்றை அமுல்படுத்துவதற்கு இடமளிக்கப்படாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் சுங்கத் திணைக்கள அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர்களுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போது இதனைத் தெரிவித்துள்ளார். புதிய சுங்கச் சட்டத்தின்...

சத்திரசிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவர்களுக்கு சுகாதார அமைச்சு நிபந்தனை!

தனியார் வைத்தியசாலையில், நோயாளி ஒருவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொண்டதன் பின்னர் உடனடியாக மருத்துவர்கள் வெளியேற முடியாது என சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். தனியார் வைத்தியசாலையில் நோயாளி ஒருவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டால், நோயாளிகள்...

யாழ் பல்கலை. சம்பவம்! பொறுப்புடன் செயற்பட்ட ஊடகங்களுக்கு நன்றி!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தை பொறுப்புடன் செய்தி அறிக்கையிட்ட அனைத்து ஊடகங்களுக்கும் அரசாங்கம் நன்றி தெரிவித்துள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இரண்டு மாணவர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் ஊடகங்கள் பொறுப்புணர்ச்சியுடன்...