ராஜபக்ஸவின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சிறைக்கு செல்ல வேண்டியவர்களே!- பொன்சேகா காட்டம்
அன்றைய மகாராஜாக்கள் இன்று சிறையில் இருக்கும் நாமலுக்கு உணவுகளை எடுத்துச்செல்வதாகஅமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அத்துடன் ராஜபக்ஸவின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சிறைக்கு செல்லவேண்டியவர்களே என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தான் 8 மாதங்கள்...
பொருளாதார மத்திய நிலைய விவகாரத்தை கையிலெடுத்தார் மைத்திரி!
வடக்குக்கான பொருளாதார மத்திய நிலையத்தின் அமைவிடம் தொடர்பில் எழுந்துள்ளசர்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனநேரடியாக இறங்கியுள்ளார்.
இதன்படி, பொருளாதார மத்திய நிலையம் எங்கு அமைய வேண்டும் என்ற முடிவை வவுனியாமாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவே...
திருக்கோணேஸ்வரம் கோயிலில் நிஷா பிஸ்வால்
அமெரிக்காவின் மத்திய மற்றும் தெற்காசியாவுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால் திருகோணமலைக்கு விஜயம் செய்துள்ளார்.
இன்று (14) காலை 9.45 மணியளவில் திருக்கோணேஸ்வரம் கோயிலுக்கு விஜயம் செய்ததாக அறியமுடிகின்றது.
இதன்போது திருக்கோணேஸ்வரம்...
பிரித்தானியாவின் புதிய பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்தார் மைத்திரி!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரித்தானியாவின் புதிய பிரதமரான தெரேசாவிற்குவாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்த வாழ்த்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவரது டுவிட்டர் பக்கத்தில்பதிவேற்றம் செய்துள்ளார்.
ஐக்கிய இராச்சியத்தின் முக்கிய காலகட்டத்தில் இந்த மாற்றம் இடம்பெறுகின்றமையினால் பிரித்தானியாவிற்கு வலிமையை...
நிஷா – ஒஸ்ரின் சந்திப்பு; ஊடகவியலாளர்களுக்கு கதவடைப்பு
அமெரிக்காவின் உயர்மட்ட இராஜதந்திரியான தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க பிரதி இராஜாங்கச் செயலாளர் நிஷா பிஷ்வால், கிழக்கு மாகாண ஆளுநருடன் கலந்துரையாடியுள்ளார்.
இன்று வியாழக்கிழமை திருகோணமலைக்கு விஜயம் செய்த நிஷா பிஷ்வால்,...
இலங்கையில் 10 நாட்களில் 152 மெ.தொன் மீன் ஏற்றுமதி
மூடப்பட்ட 36 மீன் பதப்படுத்தல் நிறுவனங்கள் மீண்டும் திறப்பு
கடந்த ஜூலை 01 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், ஒரு இலட்சத்து 52 ஆயிரம் கிலோ மீனை, ஐரோப்பிய...
பிரித்தானியாவில் இலங்கையருக்கு கிடைத்த வெற்றி!!!
பிரித்தானிய வீசா பெற்றுக் கொள்ளும் போராட்டத்தில் இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளருக்கு வெற்றி கிட்டியுள்ளது. இலங்கையைச் சேர்ந்த ரகுவரன் பரமேஸ்வரன் என்ற இளைஞருக்கே இவ்வாறு வெற்றி கிட்டியுள்ளது.
ரகுவரன் பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்படக்கூடிய சாத்தியம் காணப்பட்ட...
இலங்கை புலனாய்வுத்துறை உஷார் நிலையில்
ஐ.எஸ்.ஐ.எஸ். ஆயுததாரிகளின் ஊடுருவல் தொடர்பில் உளவுப் பிரிவினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்த ஸ்ரீலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்திய ஊடகம் ஒன்றில் வெளியான செய்தியில் ஐ.எஸ். அமைப்பில்...
பரணகமவின் ஆயுட்காலம் நிறைவு
காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆயுட்காலம் நாளையுடன் முடிவிற்கு வருகின்றது.
எனினும் தற்போது காணமல் போனோர் தொடர்பிலான சாட்சியங்கள் பதிவுசெய்யப்பட்டு வருகின்ற காரணத்தினால் ஆயுட்காலத்தை நீடிக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்துள்ளதாக...